Album: Pirappu
Artists: Anuradha Sriram, Manickka Vinayagam, VNB
Music by: Bharathwaj
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pirappu
Artists: Anuradha Sriram, Manickka Vinayagam, VNB
Music by: Bharathwaj
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Manickka Vinayagam, VNB And Anuradha Sriram
Music By : Bharathwaj
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Male : Eyy Ethana Pulla Peththa
Adi Yaaru Unakku Aththa
Thaenju Pona Baththa
Nee Onju Pona Meththa
Male : Adi Podi Amma
Otta Kaalanaa
Ada Unkitta Naan
Maattikkuvenaa
Female : Ada Ammavaasa
Azhagu Manmatha
Intha Sundelithaan
Kindal Pannutha…ha Ha…
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Female : Konja Vantha Panju Muttaayee
Ooru Kumbakonam Peru Kuppaayee
Aamaam
Singeraana Maaman Pattaabi
Romba Siluthukiraan Pazhaiya Sippaayee
Male : Kirukku Pudikkum
Norukku Theeni
Irukki Pudikkum Thuduppu Thoni
Karukkal Varaiyil Tharaiya Thaedum
Karaikku Vanthum Padaga Thaedum
Male : Kanthu Vatti Kan Azhagida
Iva Kallupatti Speedu Vattida
Santhanathil Saanthu Pottuda
Idhil Kanthagamum Kalanthirukkuda
Female : Hey Kumbakonam Sembukulla
Kudikka Kudikka Kallu Varum
Thembillaatha Poochchikellaam
Thaela Pola Veeram Varum
Male : Thamma Thoondu Edaththula
Gummaan Kuththu Gummaalam
Rum Adicha Yeruthu
Dum Adicha Aaduthu
Male : Podi Amma
Otta Kaalanaa
Ada Unkitta Naan
Maattikkuvenaa
Female : Ada Ammavaasa
Azhagu Manmatha
Intha Sundelithaan
Kindal Pannutha…ha Ha…
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Female : Ella Kannum Enna Paakuthu
Ada En Kannu Unna Paakuthu
Pallaakkula Payanam Pannudaa
Intha Panjaarathil Padhungi Kolluda
Male : Sorangam Muluthum Sorana Irukku
Arangam Muluthum Aasa Irukku
Tharangambaadi Kadalil Aadu
Moocha Adakki Muthu Thaedu
Male : Periya Veedu Ullavan Ellam
Oru Chinna Veedu Panna Paakuraan
Yeh Sarakku Adichu Saanji Nikkuraan
Un Sambalatha Vivaram Kekkuraan
Female : Ho Iravum Pagalum Marandhu Pochu
Idiyum Mazhaiyum Bayandhu Pochu
Kodiyai Thaangum Kombu Kooda
Kodi Idaiyil Madangi Pochu
Male : Kavuthuputta Pombala
Male : Durai Irukkum Thembula
Male : Mudinchu Pochu Iravu Thaan
Male : Mudiyavilla Uravu Thaan
Male : Podi Amma
Otta Kaalanaa
Ada Unkitta Naan
Maattikkuvenaa
Female : Ada Ammavaasa
Azhagu Manmatha
Intha Sundelithaan
Kindal Pannutha…haa Haa…
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Female : Kadala Inna Kadala
Idhu Karisa Kaattu Kadala
Intha Vedalai Ethaiyum Vidala
Enna Yaarum Innum Thodala
Male : Eyy Ethana Pulla Peththa
Adi Yaaru Unakku Aththa
Thaenju Pona Baththa
Nee Onju Pona Meththa
Male : Adi Podi Amma
Otta Kaalanaa
Ada Unkitta Naan
Maattikkuvenaa
Female : Ada Ammavaasa
Azhagu Manmatha
Intha Sundelithaan
Kindal Pannutha…haa Hei…
பாடகர்கள் : மாணிக்க விநாயகம், விஎன்பி மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த
அடி யாரு உனக்கு அத்தை
தேஞ்சு போன பத்தை
நீ ஓஞ்சு போன மெத்தை
ஆண் : அடி போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா
பெண் : அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதா….ஹ ஹா….
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
பெண் : கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி
ஆமாம்
சிங்கரான மாமன் பட்டாபி
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி
ஆண் : கிறுக்கு புடிக்கும்
நொறுக்கு தீனி
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி
கருக்கள் வரையில் தரைய தேடும்
கரைக்கு வந்து படக தேடும்
ஆண் : கந்து வட்டி கண் அழகிட
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா
சந்தனத்தில் சாந்து பொட்டுடா
இதில் கந்தகமும் கலந்திருக்குடா
பெண் : ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள
குடிக்க குடிக்க கல்லு வரும்
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்
தேள போல வீரம் வரும்
ஆண் : தம்மாததூண்டு எடத்துல
கும்மாங் குத்து கும்மலாம்
ரம் அடிச்சா எருது
தம் அடிச்சா ஆடுது
ஆண் : போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா
பெண் : அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதா….ஹ ஹா….
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
பெண் : எல்லா கண்ணும் என்ன பாக்குது
அட என் கண்ணு உன்ன பாக்குது
பல்லாக்குல பயணம் பண்ணுடா
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா
ஆண் : சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு
தரங்கம்பாடி கடலில் ஆடு
மூச்ச அடக்கி முத்த தேடு
ஆண் : பெரிய வீடு உள்ளவன் எல்லாம்
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்
யெஹ் சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்
பெண் : ஹோ இரவும் பகலும் மறந்து போச்சு
இடியும் மழையும் பயந்து போச்சு
கொடியை தாங்கும் கொம்பு கூட
கொடி இடையில் மடங்கி போச்சு
ஆண் : கவுத்துபுட்டா பொம்பள
ஆண் : துரை இருக்கும் தெம்புல
ஆண் : முடிஞ்சு போச்சு இரவு தான்
ஆண் : முடியவில்ல உறவுதான்
ஆண் : போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா
பெண் : அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதா….ஹ ஹா….
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
பெண் : கடலையின்னா கடலை
இது கரிச காட்டு கடலை
இந்த வெடலை எதையும் விடலை
என்ன யாரும் இன்னும் தொடலை
ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த
அடி யாரு உனக்கு அத்தை
தேஞ்சு போன பத்தை
நீ ஓஞ்சு போன மெத்தை
ஆண் : அடி போடி அம்மா
ஓட்ட காலனா
அட உன்கிட்ட நான்
மாட்டிக்குவேனா
பெண் : அட அம்மாவாசை
அழகு மன்மதா
இந்த சுண்டெலிதான்
கிண்டல் பண்ணுதா….ஹ ஹா….