Album: Pirappu
Artists: Vijay Yesudas
Music by: Bharathwaj
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pirappu
Artists: Vijay Yesudas
Music by: Bharathwaj
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Yesudas
Music By : Bharathwaj
Male : Vaazhkaiyin Paathai
Engo Pogum
Vaasalil Ithayam Yaarai Thaedum
Kaanum Vizhiyil Kaatchigal Illai
Kandaal Ethuvum Kaigalil Illai
Male : Kaalam Varum
Oru Neram Varum
Kathai Ellaam Ingae Maarum
Kanavil Varum
Sila Sogangalil
Puthu Kathaiyai Vaazhkai Koorum
Male : Vaazhkaiyin Paathai
Engo Pogum
Vaasalil Ithayam Yaarai Thaedum
Female : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Male : Mazhalaiyil Uravu
Valarnthathum Pirivu
Manithanin Vaazhvil Sagajamada
Uravil Pirivum Uruvaagum
Oh Hooo Pirivil Uravum Undaagum
Male : Iravinai Thodarnthu
Pagal Varum Athuthaan
Iyarkkai Unakku Theriyaatha
Malargal Chediyil Uthirgirathu
Oh Hooo Marupadi Meendum Malarkirathu
Male : Oh Manithaa…. Oh Hoooo…
Naatrinai Pidungi Naduvathinaalae
Payirgal Vilaiyum Boomiyilae
Koottin Kathavai Thiranthaal Thaanae
Paravai Parakkum Vaanaththilae
Male : Vaazhkaiyin Paathai
Engo Pogum
Vaasalil Ithayam Yaarai Thaedum
Female : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Male : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Male : Nathigalin Thanneer
Vayalgalil Serum
Karaigal Kanneer Vadikkaathu
Anaigal Thirakka Marukkaathu
Oh Hooo Maruthaal Uyirgal Irukkaathu
Male : Uliyin Adigalai
Thaangidum Karkkal
Ooril Silaiyaai Oliveesum
Valiyai Thaangum Ithayathai
Oh Hooo Vaazhthi Intha Oor Pesum
Male : Oh Manithaa.. Oh Hooo…
Ottaiyil Kottai
Onpathu Vaasal
Ullae Irukkuthu Oru Jeevan
Paattukkal Paada
Aattangal Aada
Paarthu Rasippaan Un Dhevan
Male : Vaazhkaiyin Paathai
Engo Pogum
Vaasalil Ithayam Yaarai Thaedum
Kaanum Vizhiyil Kaatchigal Illai
Kandaal Ethuvum Kaigalil Illai
Male : Kaalam Varum
Oru Neram Varum
Kathai Ellaam Ingae Maarum
Kanavil Varum
Sila Sogangalil
Puthu Kathaiyai Vaazhkai Koorum
Female : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Male : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Female : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
Male : Hoo Hoo Hoo Hoo Oo Oooo
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
காணும் விழியில் காட்சிகள் இல்லை
கண்டால் எதுவும் கைகளில் இல்லை
ஆண் : காலம் வரும்
ஒரு நேரம் வாரும்
கதை எல்லாம் இங்கே மாறும்
கனவில் வரும்
சில சோகங்களில்
புது கதையை வாழ்க்கை கூறும்
ஆண் : வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : மழலையில் உறவு
வளர்ந்ததும் பிரிவு
மனிதனின் வாழ்வில் சகஜமடா
உறவில் பிரிவும் உருவாகும்
ஓ ஹோ பிரிவில் உறவும் உண்டாகும்
ஆண் : இரவினை தொடர்ந்து
பகல் வரும் அதுதான்
இயற்க்கை உனக்கு தெரியாதா
மலர்கள் செடியில் உதிர்கிறது
ஓ ஹோ மறுபடி மீண்டும் மலர்கிறது
ஆண் : ஓ மனிதா….ஓ ஹோ…..
நாற்றினை பிடுங்கி நடுவதினாலே
பயிர்கள் வில்லையும் பூமியிலே
கூட்டின் கதவை திறந்தாள் தானே
பறவை பறக்கும் வானத்திலே
ஆண் : வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : நதிகளின் தண்ணீர்
வயல்களில் சேரும்
கரைகள் கண்ணீர் வடிக்காது
அணைகள் திறக்க மறுக்காது
ஓ ஹோ மறுத்தால் உயிர்கள் இருக்காது
ஆண் : உளியின் அடிகளை
தாங்கிடும் கற்கள்
ஊரில் சிலையாய் ஒளிவீசும்
வழியை தாங்கும் இதயத்தை
ஓ ஹோ வாழ்த்தி இந்த ஊர் பேசும்
ஆண் : ஓ மனிதா….ஓ ஹோ…..
ஓட்டையில் கோட்டை
ஒன்பது வாசல்
உள்ளே இருக்குது ஒரு ஜீவன்
பாட்டுகள் பாட
ஆட்டங்கள் ஆட
பார்த்து ரசிப்பேன் உன் தேவன்
ஆண் : வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
காணும் விழியில் காட்சிகள் இல்லை
கண்டால் எதுவும் கைகளில் இல்லை
ஆண் : காலம் வரும்
ஒரு நேரம் வாரும்
கதை எல்லாம் இங்கே மாறும்
கனவில் வரும்
சில சோகங்களில்
புது கதையை வாழ்க்கை கூறும்
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ