Vaanga Ellorume Ondraagave Song Lyrics - Koondukkili

Vaanga Ellorume Ondraagave Song Poster

Album: Koondukkili

Artists: T. M. Soundararajan, Radha Jayalakshmi, K. Rani, V. N. Sundharam

Music by: K. V. Mahadevan

Lyricist: Ka. Mu. Sheriff

Release Date: 09-04-2021 (02:26 PM)

Vaanga Ellorume Ondraagave Song Lyrics - English & Tamil


Vaanga Ellorume Ondraagave Song Lyrics in English

Singers : T. M. Soundararajan, Radha Jayalakshmi, K. Rani And V. N. Sundharam


Music By : K. V. Mahadevan


Female Chorus : Lallala Lallala Lallala
Lallala Lallala Lallalaa
Lallala Lallala Lallallaa
Lallala Lallala Lallallaa
Lallala Lallala Lallallaa


Female : Vaanga Ellorumae
Serndhu Ondraagavae
Dheeba Nannaalai
Anbaaga Kondaaduvom


Female Chorus : O… Ooo Ooo
Mmm Mmm Mmm … Aa…aaa…aa


Male : Vaanga Ellorumae
Serndhu Ondraagavae
Dheeba Nannaalai
Anbaaga Kondaaduvom


Male Chorus : O… Ooo Ooo
Mmm Mmm Mmm … Aa…aaa…aa


Female Chorus : Dhinathaka Dhinathaka
Dhinathaka Hai
Dhinathaka Dhinathaka Dhinathakaa


Male Chorus : Dhinathaka Dhinathaka
Dhinathaka Hai
Dhinathaka Dhinathaka Dhinathakaa


Male : Jana Jana Jana Jana Jana Jana Jana Janarae….
Ae…ae…ae…ae…ae…
Male Chorus : Jana Jana Jana Jana Jana Jana Jana Janarae..
Ae…ae…ae…ae…ae…


Female : Kinana Kinana Kina Kina
Kina Kina Kinarae
Ae…ae…ae…ae…ae…


Female Chorus : Kinana Kinana Kina Kina
Kina Kina Kinarae
Ae…ae…ae…ae…ae…


Female : Vedi Patpat


Male : Manam Pat Padaar


Female : Udai Tip Top


Male : Panam Pat Padaar


Female : Thalai Good Night


Male : Sadai Seprate


Female : Sari Ghap Ghip Chup Chup


Female : Miga Chiriyorum Periyorum
Maghizhvae Kondae
Aadit Thirivaarindrae
Sugam Peruvaar Nandrae


Female Chorus : Damchiku Damchiku Damchiku
Damchiku Damchiku Damchiku


Male : Dheeba Oli Engum Paarae


Female Chorus : Lala Lallala Lallala Lallala Laa…


Female : Dheeba Oli Engum Paarae


Male Chorus : Lala Lallala Lallala Lallala Laa…


Female : Ilam Jodi Ena Thaanae Kizha Jodi
Maghizhndhaadal Paar
Ilam Jodi Ena Thaanae Kizha Jodi
Maghizhndhaadal Paar
Aasai Manmadharae


Male : Aamaam Manmadhiyae


Female : Vaana Venmadhi Nee


Male : Kaana Pen Maanum Nee


Female : Inbamadhae Tharum Nannaalidhae
Inbamadhae Tharum Nannaalidhae


Male Chorus : Laala Lallala Lallalalaa…


Female Chorus : Laala Lallala Lallalalaa…


All : Laala Lallala Lallalalaa…
Laala Lallala Lallala Lallala
Lallala Lallala Laa
Vaanga Ellorumae Serndhu
Ondraagavae Dheeba Nannaalai
Anbaaga Kondaaduvom


Male Chorus : O…ooo…ooo


Female Chorus : Mmm…mm…mmm


All : Aa….aaa….aaa…..
Vaanga Ellorumae Serndhu
Ondraagavae Dheeba Nannaalai
Anbaaga Kondaaduvom
Dheeba Nannaalai
Anbaaga Kondaaduvom



Vaanga Ellorume Ondraagave Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ராதா ஜெயலட்சுமி,

கே. ராணி மற்றும் வி. என் சுந்தரம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் குழு : லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா

பெண் : வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

பெண் குழு : ஓ…..ஓஒ…..ஓஒ….
ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ஆ…..ஆஅ….ஆ….

ஆண் : வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

ஆண் குழு : ஓ…..ஓஒ…..ஓஒ….
ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ஆ…..ஆஅ….ஆ….

பெண் குழு : தினதக தினதக
தினதக ஹை
தினதக தினதக தினதக………

ஆண் : ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……
ஆண் குழு : ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் : கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் : கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் : வெடி பட்பட்…..

ஆண் : மனம் பட் படார்

பெண் : உடை டிப் டாப் ……

ஆண் : பணம் பட் படார்

பெண் : தலை குட் நைட்

ஆண் : சடை செப்ரேட்

பெண் : சரி கப் கிப் சுப் சுப்……..

பெண் : மிகச் சிறியோரும் பெரியோரும்
மகிழ்வே கொண்டே
ஆடித் திரிவாரின்றே
சுகம் பெறுவார் நன்றே

பெண் குழு : டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு
டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு

ஆண் : தீப ஒளி எங்கும் பாரே

பெண் குழு : லல லலல லலலல லலலால லா…..

பெண் : தீப ஒளி எங்கும் பாரே…..

ஆண் குழு : லல லலல லலலல லலலால லா…..

பெண் : இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்…
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்…
ஆசை மன்மதரே

ஆண் : ஆமாம் மண்மதியே…

பெண் : வான வெண்மதி நீ

ஆண் : கானப் பெண் மானும் நீ….

பெண் : இன்பமதே தரும் நன்னாளிதே
இன்பமதே தரும் நன்னாளிதே

ஆண் குழு : லால லலலல லல்லல்லா…..

பெண் குழு : லால லலலல லல்லல்லா…..

அனைவரும் : லால லலலல லல்லல்லா…..
லால லலலலா லலலல லலலல
லலலல லலலல லா
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

ஆண் குழு : ஓ…..ஓஓ…..ஓஒ….

பெண் குழு : ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்

அனைவரும் : ஆ……ஆஅ…..ஆஆ……
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Paar En Magale Paar Paar lyrics
  • Paar En Magale Paar Paar Koondukkili Tamil song lyrics
  • Paar En Magale Paar Paar lyrics in Tamil
  • Tamil song lyrics Paar En Magale Paar Paar
  • Paar En Magale Paar Paar full lyrics
  • Paar En Magale Paar Paar meaning
  • Paar En Magale Paar Paar song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...