Kaayaadha Kaanagatthe Song Lyrics - Koondukkili

Kaayaadha Kaanagatthe Song Poster

Album: Koondukkili

Artists: T. M. Soundararajan, V. N. Sundharam

Music by: K. V. Mahadevan

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Release Date: 09-04-2021 (02:26 PM)

Kaayaadha Kaanagatthe Song Lyrics - English & Tamil


Kaayaadha Kaanagatthe Song Lyrics in English

Singers : T. M. Soundararajan And V. N. Sundharam


Music By : K. V. Mahadevan


Male : Kaayaadha Kaanagathae Nindrulaavum
Narkaarigaiyae…ae…..ae…..
Kaayaadha Kaanagathae Nindrulaavum
Narkaarigaiyae…ae…..ae…..ae…ae…ae…
Maeiyaadha Maan
Pulli Maevaadha Maan…
Aa…aa…aa…aa
Maeyaadha Maeyaadha Maanum
Vara Kandadhumundo Valli
Maeyaadha Maanum Vara Kandadhumundo


Male : Adhai Vida
Kovalanaar Enna Sonnaar
Enna Sonnaar Pennae


Male Chorus : Enna Sonnaar Pennae


Male : Kulukki Nadakkum Maadhaviyai
Katta Chonnaar


Male Chorus : Raajaa Katta Chonnaar


Male : Kannagiyaar Enna Sonnaar
Enna Sonnaar Pennae


Male Chorus : Kannagiyaar Enna Sonnaar
Enna Sonnaar Pennae


Male : Kaal Silambai Virka Chonnaar
Virka Chonnaar


Male Chorus : Raajaa Virka Chonnaar


Male : Bathrakaali Pol Kannagi Vandhaal


Male : Paaniya Raajan Thoondi Meenaippol


Male : Thoondiya Raajan Paandi Meenaippol


Male : Parathavikkavae Pazhiyai Vaanginaa


Male : Kuttravaali Yaar


Male : Kovalan Thaandaa


Male : Paandiyan Thaandaa


Male : Kovalan Thaan


Male : Paandiyan Thaan


Male : Kannagi


Male : Maadhavi


Male : Illae


Male : Aamaa Avathaan Kuthi Kizhichaa


Male : Aarudhal Sinamae Andro Lashmanaa
Aarudhal Sinamae Andro Lashmanaa
Aathirappadal Nandro Lashmanaa
Aathirappadal Nandro


Male : Aagaiyaal Inimael Avasiyam Naanae


Nadathiduvomae Samooga Naadagamae


Male : Samooga Naadagamaa
Appo
Oraa Maadham Udaladhu Thalarndhu
Eeraam Maadham Idaiyadhu Nondhu
Moondraam Maadha


Male : Ada Appanae Sathyakeerthi
Azhuvaadhae Kirushnamoorthi


Male : Appo Eppatthaan Naadagam
Nadathuvom Raamamoorthi…


Male : Ee…ee…ee…


Male Chorus : Ee…ee…ee…


Male : Raamamoorthi…


Male Chorus : Raamamoorthi…


Male : Appo Jintthadhaaram
Alakthaa Jinakthaa Kumarthalappaa
O …iyaa..o…..iyaa….o…..iyaa
Nadaiyaa Nadaiyazhagi
Naadhaangi Kaadhazhagi Nee
Simitti Nadakkaiyilae
Seevan Pari Pogudhadi Bangaaru


Male : Aam Appadipodu Mannaaru


Male : Vanji Kodiyae Vaadi Munnaadi
Unakku Vaangi Thaaren
Thandha Seeppu Kannaadi
Vanji Kodiyae Vaadi Munnaadi
Unakku Vaangi Thaaren
Thandha Seeppu Kannaadi
Bal…bal…bal…bal…
Naakkulae Mookkulae
Nathu Pilaakkulae
Nalladhu Kettadhu
Pechu Piraakkulae
Uttaalakari Ghumthala Ghummaa
Thaatthaa Kidu Kidu Pottukka Thaalam
Raffu Bal


Male : Vaelaa Vaelaayudham
Unga Veettukku Varudhu Kaayidham



Kaayaadha Kaanagatthe Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வி. என் சுந்தரம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையே……ஏ…….ஏ……
காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையே……ஏ…….ஏ……ஏ…..ஏ…..ஏ…..
மேயாத மான்
புள்ளி மேவாத மான்……
மேயாத மேயாத மானும்
வரக் கண்டதுமுண்டோ வள்ளி
மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ

ஆண் : அதை விட
கோவலனார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் குழு : என்ன சொன்னார் பெண்ணே

ஆண் : குலுக்கி நடக்கும் மாதவியைக்
கட்டச் சொன்னார்

ஆண் குழு : ராஜா கட்டச் சொன்னார்

ஆண் : கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் குழு : கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் : கால் சிலம்பை விற்கச் சொன்னார்
விற்கச் சொன்னார்

ஆண் குழு : ராஜா விற்கச் சொன்னார்

ஆண் : பத்ரகாளிபோல் கண்ணகி வந்தாள்

ஆண் : பாண்டிய ராஜன் தூண்டி மீனைப்போல்

ஆண் : தூண்டிய ராஜன் பாண்டி மீனைப்போல்

ஆண் : பரதவிக்கவே பழியை வாங்கினா

ஆண் : குற்றவாளி யார்

ஆண் : கோவலன்தாண்டா

ஆண் : பாண்டியன்தாண்டா

ஆண் : கோவலன்தான்

ஆண் : பாண்டியன்தான்

ஆண் : கண்ணகி

ஆண் : மாதவி

ஆண் : இல்லே

ஆண் : ஆமா அவதான் குத்திக் கிழிச்சா

ஆண் : ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ

ஆண் : ஆகையால் இனிமேல் அவசியம் நானே
நடத்திடுவோமே சமூக நாடகமே

ஆண் : சமூக நாடகமா
அப்போ
ஓரா மாதம் உடலது தளர்ந்து
ஈராம் மாதம் இடையது நொந்து
மூன்றா மாதம்

ஆண் : அட அப்பனே சத்யகீர்த்தி
அழுவாதே கிருஷ்ணமூர்த்தி

ஆண் : அப்போ எப்பத்தான் நாடகம்
நடத்துவோம் ராமமூர்த்தி…

ஆண் : ஈ…ஈ…ஈ…

ஆண் குழு : ஈ…ஈ…ஈ…

ஆண் : ராமமூர்த்தி…

ஆண் குழு : ராமமூர்த்தி…….

ஆண் : அப்போ ஜிந்த்ததாரம்
அலக்தா ஜினக்தா குமர்தலப்பா
ஓ……….இயா…….ஓ……….இயா…….ஓ……….இயா…….
நடையா நடையழகி
நாதாங்கிக் காதழகி நீ
சிமிட்டி நடக்கையிலே
சீவன் பறி போகுதடி பங்காரு

ஆண் : ஆம் அப்படிபோடு மன்னாரு

ஆண் : வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
பல்…பல்…பல்…பல்…
நாக்குலே மூக்குலே
நத்துப் பிலாக்குலே
நல்லது கெட்டது
பேச்சுப் பிராக்குலே
உட்டாலகரி கும்தலகும்மா
தாத்தா கிடு கிடு போட்டுக்கத் தாளம்
ரஃப்பு பல்

ஆண் : வேலா வேலாயுதம்
உங்க வீட்டுக்கு வருது காயிதம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaanga Ellorume Ondraagave lyrics
  • Vaanga Ellorume Ondraagave Koondukkili Tamil song lyrics
  • Vaanga Ellorume Ondraagave lyrics in Tamil
  • Tamil song lyrics Vaanga Ellorume Ondraagave
  • Vaanga Ellorume Ondraagave full lyrics
  • Vaanga Ellorume Ondraagave meaning
  • Vaanga Ellorume Ondraagave song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...