
Album: Koondukkili
Artists: T. V. Rathinam
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Koondukkili
Artists: T. V. Rathinam
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : T. V. Rathinam
Music By : K. V. Mahadevan
Female : Maanilatthin Irul Neenga
Vaanil Varum Jothiyae…
Ae…ae…ae…ae…ae…ae…ae…ae..
Mana Irulum Neengidavae
Arulvaai Neeyae Arulvaai Neeyae
Female : Aanandhamaai Vaazha Venumae
Maandhar Aanandhamaai
Vaazha Venumae Naattil
Amaidhi Soozha Pasiyum
Piniyum Pagaiyumae
Agala Venumae…ae..ae..ae…
Female : Aanandhamaai Vaazha Venumae
Naattil Amaidhi Soozha Pasiyum
Piniyum Pagaiyumae
Agala Venumae…ae..ae..ae…
Aanandhamaai Vaazha Venumae
Female : Anbu Maargam Kanda Arivin Dheebamae
Makkal Agathin Azhukku
Ennum Koba Thaabamae…ae…ae…ae…
Anbu Maargam Kanda Arivin Dheebamae
Makkal Agathin Azhukku
Ennum Koba Thaabamae Neengiyae
Female : Aanandhamaai Vaazha Venumae
Female : Odungi Kidandha Nenjil
Unarchi Pongavae
Uyiraiyallum Paadal Thandha
Kavidhai Mannanae…
Ae…ae…ae….ae…ae…ae…ae…ae…ae….
Odungi Kidandha Nenjil
Unarchi Pongavae
Uyiraiyallum Paadal Thandha
Kavidhai Mannanae…
Undhan Ullam Kanda Kanavugalum
Palithamaagiyae Kalviyarivum Ongiyae
Female : Aanandhamaai Vaazha Venumae
Female : Malarndha Mugathai Kaattu
Sivandha Rojaavae
Sirithu Malarndha Mugathai Kaattu
Sivandha Rojaavae Unaippol
Malarndha Mugatthinodu
Maandhar Anaivarum
Sirithu Malarndha Mugatthinodu
Maandhar Anaivarum
Vaazhvil Manamum Veesiyae
Female : Aanandhamaai Vaazha Venumae
Naattil Amaidhi Soozha
Pasiyum Piniyum Pagaiyumae
Agala Venumae…ae…ae….ae…
Aanandhamaai Vaazha Venumae
Maandhar Aanandhamaai Vaazha Venumae
பாடகி : டி. வி. ரத்தினம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி…..
ஏ……ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே அருள்வாய் நீயே……..
பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய்
வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேண்டுமே…….ஏ……ஏ…..ஏ……
பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேணுமே…….ஏ……ஏ…..ஏ……
ஆனந்தமாய் வாழ வேணுமே
பெண் : அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு
என்னும் கோபதாபமே…….ஏ……ஏ…..ஏ……
அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு
என்னும் கோபதாபமே நீங்கியே
பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே…..
பெண் : ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்
உணர்ச்சி பொங்கவே
உயிரையள்ளும் பாடல் தந்த
கவிதை மன்னனே……
ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……
ஒடுங்கி கிடைத்த நெஞ்சில்
உணர்ச்சி பொங்கவே
உயிரையள்ளும் பாடல் தந்த
கவிதை மன்னனே……
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும்
பலித்தமாகியே கல்வி அறிவு ஓங்கியே
பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே…..
பெண் : மலர்ந்த முகத்தை காட்டும்
சிவந்த ரோஜாவே
சிரித்து மலர்ந்த முகத்தை காட்டும்
சிவந்த ரோஜாவே உனைப்போல்
மலர்ந்த முகத்தினோடு
மாந்தர் அனைவரும்
சிரித்து மலர்ந்த முகத்தினோடு
மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் வீசியே
பெண் : ஆனந்தமாய் வாழ வேணுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் பகையுமே
அகல வேணுமே…….ஏ……ஏ…..ஏ……
ஆனந்தமாய் வாழ வேணுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேணுமே