Album: Petra Maganai Vitra Annai
Artists: K. Jamuna Rani, Jikki
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Petra Maganai Vitra Annai
Artists: K. Jamuna Rani, Jikki
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyricist: Pattukkottai Kalyanasundram
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. Jamuna Rani And Jikki
Music By : Vishwanathan-Ramamoorthy
Females : Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laa Hoo
Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laaalaaa
Female : Uruluthu Peraluthu Ulagam Suzhaluthu
Odudhu Aadudhu Koodudhu Koraiyudhu
Unmaiyai Terunjukkunga Aiyaa
Unmaiyai Terunjukkunga Aiyaa
Female : Iravum Pagalum Iruttudhu Merattudhu
Yerudhu Irangudhu Idaiyilum Maarudhu
Edangkandu Nadanthukinga Saami
Edangkandu Nadanthukinga
Female : Paayudhu Saayudhu Gnyaayathai Thaandi
Meiyudhu Manam Polae
Female : Pala Aayirammaayiram Theemaiyai Thaangi
Alaiyudhu Veriyaalae
Female : Aasaigal Adhigam Arivukku Panjam
Adhisayam Idhu Thaanga
Female : Verum Veshamum Mosamum
Vedhachu Pakudhu Vedhanai Adhu Thaanga
Females : Aiyaa Uruluthu Peraluthu Ulagam Suzhaluthu
Odudhu Aadudhu Koodudhu Koraiyudhu
Unmaiyai Terunjukkunga Aiyaa
Unmaiyai Terunjukkunga Aiyaa
Females : Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laa Hoo
Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laaalaaa
Female : Koodu Vittu Koodu Paanju
Kooru Kettu Ninnathellam
Female : Koodu Vittu Koodu Paanju
Kooru Kettu Ninnathellam
Nooru Thittam Poduthunga
Vaai Veram Pesudhunga
Female : Nanmaiyum Theemaiyum Naalaikku Theriyum
Ragasiyam Idhu Thaanga
Onga Kannaiyum Kaadhaiyum Thiruppidum Vishayam
Kadaisiyil Irukkudhunga
Females : Hoo Oo Ooo
Hoo Oo Oo
Female : Hooo Ooo Oo Oo Oo Oo Oo Oo
Females : Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laa Hoo
Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laaalaaa
Female : Naanayam Illai Nandriyum Illai
Nambavum Vazhi Illai
Naanayam Illai Nandriyum Illai
Nambavum Vazhi Illai
Female : Idhil Unmaiyanbukku Udal Nalamillai
Female : Adhu Uyirai Izhandhal Naattukku Thollai
Females : Idhaal Ovvoru Naazhiyum
Needhiyin Manasu Urugudhunga
Neramum Kaalamum Maari Varugudhunga
Nelamaiya Kelunga
Romba Neenda Kuttugal Vedikka Poguthu
Nerula Paarunga
Females : Aiyaa Uruluthu Peraluthu Ulagam Suzhaluthu
Odudhu Aadudhu Koodudhu Koraiyudhu
Unmaiyai Terunjukkunga Aiyaa
Unmaiyai Terunjukkunga Aiyaa
Females : {Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laa Hoo
Laailallaa Laailallaa Laailallaa Laailallaa
Laailallaa Laailallaa Laaalaaa} (2)
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
எடங்கண்டு நடந்துக்கிங்க சாமி
எடங்கண்டு நடந்துக்கிங்க……
பெண் : பாயுது சாயுது ஞாயத்தை தாண்டி
மேயுது மனம் போலே
பெண் : பல ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
அலையுது வெறியாலே
பெண் : ஆசைகள் அதிகம் அறிவுக்கு பஞ்சம்
அதிசயம் இதுதாங்க
பெண் : வெறும் வேஷமும் மோசமும்
வெதச்சுப் பாக்குது வேதனை அதுதாங்க
பெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
பெண் : கூடு விட்டு கூடு பாஞ்சு
கூறு கெட்டு நின்னதெல்லாம்
நூறு திட்டம் போடுதுங்க
வாய் வீரம் பேசுதுங்க
பெண் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
ரகசியம் இதுதாங்க
ஒங்க கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
கடைசியில் இருக்குதுங்க
பெண்கள் : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ
பெண் : ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்கள் : லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
பெண் : நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
நாணயமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை
பெண் : இதில் உண்மை அன்புக்கு உடல் நலமில்லை
பெண் : அது உயிரை இழந்தால் நாட்டுக்குத் தொல்லை
பெண்கள் : இதால் ஒவ்வொரு நாழியும்
நீதியின் மனசு உருகுதுங்க
நேரமும் காலமும் மாறி வருதுங்க
நெலமையைக் கேளுங்க
ரொம்ப நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
நேருலே பாருங்க……
பெண் : அய்யா உருளுது பெரளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சுக்கிங்க அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க அய்யா
பெண்கள் : {லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலல்லா லா ஹோ
லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா
லாயிலல்லா லாயிலல்லா லாயிலலல்லா லாயிலல்லா} (2)