Album: Unnal Mudiyum Thambi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Unnal Mudiyum Thambi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Unnaal Mudiyum Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
Unnaal Mudiyum Thambi Thambi
Ada Unakkul Irukkum Unnai Nambi
Male : Tholai Uyarthu
Thoongi Vizhum Naatai Ezhuppu
Un Tholai Uyarthu
Thoongi Vizhum Naatai Ezhuppu
Yedhaiyum Mudikkum
Idhayam Unnil Kanden
Male : Unnaal Mudiyum Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
Male : Naalaiya Naatin
Thalaivanum Neeyae
Nambikai Kondu Varuvaayae
Unakenna Orr Sarithiramae
Ezhudhum Kaalam Undu
Male : Unnaal Mudiyum
Ada Unnaal Mudiyum
Ahaa Unnaal Mudiyum
Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
Male : Aaagaaya Gangai
Kaaindhaalum Kaayum
Saaraaya Gangai Kaayaadhada
Aalvoargal Podum Sattangal Yaavum
Kaasulla Pakkam Paayadhada
Male : Kudichavan Bodhaiyil Nippaan
Kudumbathai Veedhiyil Vaippaan
Thadupadhu Yaar Endru
Konjam Nee Keladaa
Male : Kallu Kadai Kaasilae Dhaanda
Katchi Kodi Yerudhu Poda
Kallu Kadai Kaasilae Dhaanda
Katchi Kodi Yerudhu Poda
Mannodu Pogaamal
Nam Naadu Thirundha Cheiyanum
Male : Unnaal Mudiyum
Ada Unnaal Mudiyum
Ahaa Unnaal Mudiyum
Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
Male : Kaloori Palli Illadha Oorai
Kaiyodu Indrae Thee Mootuvom
Kalladha Pergal Illadha Naadu
Nam Naadu Endrae Naam Maatruvom
Male : Irukira Kovilai Ellaam
Padikira Palligal Seivom
Arivenum Gopuram Angae
Naam Kaanuvom
Male : Vaanam Ungal Kaigalil Undu
Gnyanam Ungal Nenjinil Undu
Vaanam Ungal Kaigalil Undu
Gnyanam Ungal Nenjinil Undu
Naan Endru Ennamal
Naam Endru Uravu Kollanum
Male : ………………………………………
Male : Unnaal Mudiyum
Ada Unnaal Mudiyum
Ahaa Unnaal Mudiyum
Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
Male : Tholai Uyarthu
Thoongi Vizhum Naatai Ezhuppu
Un Tholai Uyarthu
Thoongi Vizhum Naatai Ezhuppu
Yedhaiyum Mudikkum
Idhayam Unnil Kanden
Male : Unnaal Mudiyum Thambi Thambi
Unakkul Irukkum Unnai Nambi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி} (2)
ஆண் : தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
உன் தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும்
இதயம் உன்னில் கண்டேன்
ஆண் : உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி
ஆண் : நாளைய நாட்டின்
தலைவனும் நீயே
நம்பிகை கொண்டு வருவாயே
உனக்கென்ன ஓர் சரித்திரமே
எழுதும் காலம் உண்டு
ஆண் : உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்
ஆஹா உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி
ஆண் : ஆகாய கங்கை
காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும்
சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
ஆண் : குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யார் என்று
கொஞ்சம் நீ கேளாடா
ஆண் : கள்ளு கடை காசிலே தான்டா
கட்சி கொடி ஏறுது போடா
கள்ளு கடை காசிலே தான்டா
கட்சி கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல்
நம் நாடு திருந்த செய்யணும்
ஆண் : உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்
ஆஹா உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி
ஆண் : கல்லூரி பள்ளி இல்லாத ஊரை
கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
ஆண் : இருக்கிற கோவிலை எல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம் அங்கே
நாம் காணுவோம்
ஆண் : வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல்
நாம் என்று உறவு கொள்ளனும்
ஆண் : …………………………………………..
ஆண் : உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்
ஆஹா உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி
ஆண் : தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
உன் தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
ஏதையும் முடிக்கும்
இதயம் உன்னில் கண்டேன்
ஆண் : உன்னால் முடியும்
தம்பி தம்பி
உனக்குள் இருக்கும்
உன்னை நம்பி