Album: Unnal Mudiyum Thambi
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Unnal Mudiyum Thambi
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. J. Yesudas
Music By : Ilayaraja
Male : Nee Ondru Dhaana
En Sangeedham
Bilahari Nee Ondru Dhaana
En Sangeedham
Male : Kuruvi Tholil Imayam Illai
Kudathu Neeril Kadalum Illai
Vaanin Ellai Jaadil Illai
Nee Ondru Dhaana
En Sangeedham
Male : Poga Poga Pogum Vaanam
Paada Paada Neelum Raagam
Poga Poga Pogum Vaanam
Paada Paada Neelum Raagam
Male : Samudhirathai Mooda
Pandhal Podava….
Ennakkul Ellaam Ennum
Ennam Aagumaa …
Male : Isaikku Nee Adakkama…
Unnakkadhu Adangumaa…
Isaikku Nee Adakkama…
Unnakkadhu Adangumaa…
Nee Ondru Dhaana
En Sangeedham
Male : {Isaikkul Kidandhu
Mayangum Sakravaaham
Manadhil Neruppai Valarkkum
Raaga Yaagam} (2)
Male : Naanum Neeyum Thandhadhalla
Yaarai Paarthum Vandhadhalla
Neeyindri Naan Undu..
Male : Bhootham Aindhu Naadham Kodi
Naanum Andha Vaanampaadi
Bhootham Aindhu Naadham Kodi
Naanum Andha Vaanampaadi
Male : Parandhu Nirkkum
Andha Vaanam Pondradhu
Irandha Pinnum
Ennai Vaazha Vaippadhu
Male : Isai Thamizh Nirandharam
Ennakadhu Varam Tharum
Isai Thamizh Nirandharam
Ennakadhu Varam Tharum
Nee Ondru Dhaana
En Sangeedham
Male : Ma Ga Pa Dha
Nee Ondru…
Male : Sa Ri Ga – Ri Ga Pa
Ga Pa Dha
Nee Ondru…
Male : Sa Ri Ga Ri Ga Pa
Ma Ga Pa Da Ma Ga Ri
Ri Ga Pa Ga Pa Da
Ma Ga Pa Da – Da Ri
Nee Ondru…
Male : Pa Da Pa Ga Pa Da Ri Sa
Ri Ga Ri Sa Ni Da Pa Da
Da Sa Ri Ga
Pa Da Sa Ri
Ga Pa Da Sa
Ri Ga Sa Ri
Sa Ri Ga Pa Da Ri
Nee Ondru…
Male : Sa Ri Ga Pa Ma Ga Ri Ga
Pa Ma Ga Ri Saa Sa
Sa Saa Rii Ri
Sa Ni Da
Saa Nii Da
Male : Pa Ma Ga
Paa Maa Ga
Male : Ri Ga Pa Ma Ga Ri Sa Ni Da Pa Sa
Ri Ga Ri Sa Ni Da Pa Ma Ga
Ga Ma Da
Da Ni Sa Ni Da
Ri Ga Pa Da
Ri Ga Pa Da Sa Ri
Nee Ondru… Dhaana
En Sangeedham
Male : Kuruvi Tholil Imayam Illai
Kudathu Neeril Kadalum Illai
Vaanin Ellai Jaadil Illai
Nee Ondru… Dhaana
En Sangeedham
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நீ ஒன்று தானா
என் சங்கீதம்
பிலஹரி நீ ஒன்று தானா
என் சங்கீதம்
ஆண் : குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
ஆண் : போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
போக போக போகும் வானம்
பாட பாட நீளும் ராகம்
ஆண் : சமுத்திரத்தை மூட
பந்தல் போடவா……
எனக்குள் எல்லாம் என்னும்
எண்ணம் ஆகுமா…..
ஆண் : இசைக்கு நீ அடக்கமா….
உனக்கது அடங்குமா….
இசைக்கு நீ அடக்கமா….
உனக்கது அடங்குமா….
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
ஆண் : {இசைக்குள் கிடந்து
மயங்கும் சக்ரவாஹம்
மனதில் நெருப்பை வளர்க்கும்
ராக யாகம்} (2)
ஆண் : நானும் நீயும் தந்ததல்ல
யாரை பார்த்தும் வந்ததல்ல
நீயின்றி நான் உண்டு..
ஆண் : பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
பூதம் ஐந்து நாதம் கோடி
நானும் அந்த வானம்பாடி
ஆண் : பறந்து நிற்கும்
அந்த வானம் போன்றது
இறந்த பின்னும்
என்னை வாழ வைப்பது
ஆண் : இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
இசை தமிழ் நிரந்தரம்
எனக்கது வரம் தரும்
நீ ஒன்று தானா
என் சங்கீதம்
ஆண் : ம க ப த
நீ ஒன்று…
ஆண் : ச ரி க ரி க ப
க ப த
நீ ஒன்று…
ஆண் : ச ரி க ரி க ப
ம க ப ட ம க ரி
ரி க ப க ப ட
ம க ப ட – ட ரி
நீ ஒன்று…
ஆண் : ப ட ப க ப ட ரி ச
ரி க ரி ச நி ட ப ட
ட ச ரி க
ப ட ச ரி
க ப ட ச
ரி க ச ரி
ச ரி க ப ட ரி
நீ ஒன்று….
ஆண் : ச ரி க ப ம க ரி க
ப ம க ரி சா ச
ச சா ரி ரி
ச நி ட
ச நி ட
ஆண் : ப ம க
ப ம க
ஆண் : ரி க ப ம க ரி ச நி ட ப ச
ரி க ரி ச நி ட ப ம க
க ம ட
ட நி ச நி ட
ரி க ப ட
ரி க ப ட ச ரி
நீ ஒன்று…. தானா
என் சங்கீதம்
ஆண் : குருவி தோளில்
இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஜாடில் இல்லை
நீ ஒன்று…. தானா
என் சங்கீதம்