Maanida Sevai Song Lyrics - Unnal Mudiyum Thambi

Maanida Sevai Song Poster

Album: Unnal Mudiyum Thambi

Artists: K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyricist: Pulamaipithan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Maanida Sevai Song Lyrics - English & Tamil


Maanida Sevai Song Lyrics in English

Singer : K. J. Yesudas


Music By : Ilayaraja


Male : Aaaa….aaaa….aaa…
Aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…
{Panjana Dhesa Paahima
Bhava Neesa Kal Vedha……} (2)
Aaaa….aaaa….aaa…


Male : Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…
Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…


Male : Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…
Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…
Maanida Sevai Dhrogamaa
Aaaa….aaaaa……


Male : Veedhiyil Nindru Thavikkum
Paraariyai Paarppadhum Paavamaa
Veedhiyil Nindru Thavikkum
Paraariyai Paarppadhum Paavamaa


Male : Veedhiyil Nindru Thavikkum
Paraariyai Paarppadhum Paa Va Maa
Veedhiyil Nindru Thavikkum
Paraariyai Paarppadhum Paa Va Maa


Male : Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…
Maanida Sevai Dhrogamaa
Aaaa….aaa Aaaa……


Male : Veedhi Veenaigalin Thandhi
Sindhum Isai Manamurugum….
Veedhi Veenaigalin Thandhi
Sindhum Isai Manamurugum….
Naadha Veenai Idhilum
Kettu Kettu Naanazhudhaen


Male : {Megam Theeyaagi
Nilaavum Eriya
Manamum Eriyum
Idho Endhan Uyirum
Sarugaagi Vendhu
Thanal Maevum} (2)


Male : Pa Ma Ga Ma
Thaka Tharidha Jam
Sa Sa Paa Ma Pa Ga Ri Sa


Male : Dheem Thaka Dhimi
Thathi Kidathom Tha
Thaka Dhim Tha Thaka Dhina


Male : Reejam Thariga
Sa Ni Pa Ri Sa Ree
Ga Ma Thana Ku Pa Ma Ga Ma Ri Sa
Saa Nii Paa Ma Ri Sa Janu


Male : Dheem Thathi Kitathom
Thakadhina Thaththeem
Thathi Kitathom
Thaththeem Kinathom
Thaamtha Thaamtha Thaka Dhimi


Male : Paa Tha Pa Sa Nii Pa Sa Ga Rii
Ga Ma Ri Sa Sa Ni Thagida Jamtha


Male : Thaam Thaka Thakita
Tharigidathom
Tharigidathom Tharigidathom
Tharigidathom Thaa..


Male : Rii Ga Ma Ga Dhimi Pa Pa Ri Cha Ri Cha
Pa Pa Ri Cha Ri Dhimitha Ga Ma Dhi Cha Ri Cha
Thaka Dhicha Thaka Thari Pa Ri Cha Ri
Thath Theengidathom Sa Saa Ni Pa Ma
Thath Theengidathom


Male : Thath Dhimi Thakida
Thakida Thakida Dhimi
Thakida Thakida
Thakida Tharigidathom
Thaka Tharigidathom
Thakajunu Tharigidathom Thaangu
Thath Dheem Tharigidathom
Thath Dheem Tharigidathom
Thath Dheem Tharigidathom


Male : Maanida Sevai Dhrogamaa
Kalaivaani Neeyae Sol…
Maanida Sevai Dhrogamaa…
Aaaa Aaa Aaa…..



Maanida Sevai Song Lyrics in Tamil

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ……..ஆ……ஆ…..
ஆ…….அ……ஆ. ….ஆ…….அ…
{பஞ்சண தேச பாஹிமா
பவா நேச கல் வேதா} (2)
ஆ…….அ…..ஆ…….

ஆண் : மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்….

ஆண் : மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
ஆ……ஆ…….

ஆண் : வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா

ஆண் : வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பா வ மா

ஆண் : மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
ஆ…….அ…..ஆ…….

ஆண் : வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்…
வீதி வீணைகளின் தந்தி
சிந்தும் இசை மனமுருகும்….
நாத வீணை இதிலும்
கேட்டு கேட்டு நான் அழுதேன்

ஆண் : {மேகம் தீ யாகி
நிலாவும் எரியும்
மனமும் எரியும்
இதோ எந்தன் உயிரும்
சருகாகி வெந்து
தணல் மேவும்} (2)

ஆண் : ப ம க ம
தக தரித ஜம்
ச ச பா ம ப க ரி ச

ஆண் : தீம் தக்க திமி
தத்தி கிடதோம் தா
தக்க தீம் தா தக்க தின

ஆண் : ரீஜம் தரிக
ச நி ப ரி ச ரி
க ம தான கு ப ம க ம ரி ச
சா நி பா ம ரி ச ஜனு

ஆண் : தீம் தத்தி கிடதோம்
தக்கத் தினை தத்தீம்
தத்தி கிடதோம்
ததீம் கிணத்தோம்
தாம் தாம் தக திமி

ஆண் : பா தா ப ச நி ப ச க ரி
க ம ரி ச ச நி தகிட ஜம்த

ஆண் : தாம் தக்க தகிட
தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தா…

ஆண் : ரி க ம க திமி ப ப ரி சா ரி சா
ப ப ரி சா ரி திமிரா க ம தி சா ரி சா
தக்க திசா தக்க த ப ரி சா ரி
தத் தீங்கிடதோம் ச சா நி ப ம
தத் தீங்கிடதோம்

ஆண் : தத் திமி தகிட
தகிட தகிட திமி
தகிட தகிட
தகிட தரிகிடதோம்
தக்க தரிகிடதோம்
தகஜுன்னு தரிகிடதோம் தாங்கு
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்
தத் தீம் தரிகிடதோம்

ஆண் : மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்…
மானிட சேவை துரோகமா
ஆ…….அ…..ஆ…….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Punjai Undu lyrics
  • Punjai Undu Unnal Mudiyum Thambi Tamil song lyrics
  • Punjai Undu lyrics in Tamil
  • Tamil song lyrics Punjai Undu
  • Punjai Undu full lyrics
  • Punjai Undu meaning
  • Punjai Undu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...