
Album: Pattikkaattu Raja
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pattikkaattu Raja
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Sankar Ganesh
Male : …………………………
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
Male : Naan Unakaagavae Aaduven
Kann Urangaamalae Paaduven
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
Male : ………………………………
Male : Andru Oru Paadhi
Mugam Thaanae Kanden
Indru Marupaadhi
Edhir Paarthu Nindren
Kai Valaiyosai Kadal Pongum
Alai Osaiyo
Ena Seviyalae Naan Ketkka Varavillaiyo
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
Male : Kamban Maganaaga
Naan Maara Vaendum
Kanni Thamizhaal
Un Ezhil Koora Vendum
En Magarani Malarmeni
Semaangani
Ena Madi Meedhu Kudiyeri Muthaadava
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
Male : …………………………………..
Male : Engu Thottaalum
Inikkindra Senthaen
Unnai Thodaraamal
Naan Ingu Vanthaen
Male : Engu Thottaalum
Inikkindra Senthaen
Unnai Thodaraamal
Naan Ingu Vanthaen
Naan Maranthaalum
Maravaatha Azhagallava
Naam Pirinthaalum Piriyaatha Uravallava
Male : Unnai Naan Paarthathu
Vennila Velaiyil
Un Vannangal Kanoduthaan
Un Ennangal Nenjoduthaan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : …………………………………..
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : …………………………………..
ஆண் : அன்று ஒரு பாதி
முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி
எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும்
அலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : கம்பன் மகனாக
நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால்
உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி
செம்மாங்கனி
என் மடிமீது குடியேறி முத்தாடவா
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : ………………………………
ஆண் : எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
ஆண் : எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
நான் மறந்தாலும்
மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும்
பிரியாத உறவல்லவா
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்