
Album: Ulagam Sutrum Valiban
Artists: S. Janaki, T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ulagam Sutrum Valiban
Artists: S. Janaki, T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And S. Janaki
Music By : M. S. Viswanathan
Male : Ulagam Ulagam Ulagam
Ulagam Azhagu Kalaigalin Surangam
Paruvachilaigalin Arangam
Kaalamae Odivaa
Kaadhalae Thedivaa
Female : Ulagam Azhagu
Kalaigalin Surangam
Paruvachilaigalin Arangam
Kaalamae Odivaa
Kaadhalae Thedivaa
Male : Kaalamae Odivaa
Female : Kaadhalae Thedivaa
Female : Bhoomi Engum Poomedai
Pongi Paayum Neerodai
Male : Megam Podum Melaadai
Minnal Vanthaal Pon Aadai
Female : Maandhalir Meniyil
Mazhai Vendum
Male : Ila Maalayil Naan Adhai
Thara Vendum
Female : Kaalamae Odivaa
Male : Kaadhalae Thedivaa
Male : Ulagam Azhagu
Kalaigalin Surangam
Female : Paruvachilaigalin Arangam
Male : Kaalamae Odivaa
Female : Kaadhalae Thedivaa
Chorus : Laaalaaa Laa Laalalaaa…(4)
Female : Sivandha Kannam Thaarungal
Sedhi Konjam Sollungal
Male : Idhazh Irandin Orangal
Paruga Vendum Saarangal
Female : Devadhai Virithadhu
Malar Manjam
Male : Adhil Thevaiyai
Mudippadhu Iru Nenjam
Female : Kaalamae Odivaa
Male : Kaadhalae Thedivaa
Male : Ulagam Azhagu
Kalaigalin Surangam
Female : Paruvachilaigalin Arangam
Male : Kaalamae Odivaa
Female : Kaadhalae Thedivaa
Chorus : Laaala Lala Laaa…(4)
Female : Inba Yekkam Kollaamal
Entha Nenjum Ingillai
Male : Intha Yennam Illaamal
Entha Naadum Indrillai
Female : Ullam Mattum Allikollum
Manam Vendum
Male : Athu Sollum Vannam
Thullichellum Udal Vendum
Female : Kaalamae Odivaa
Male : Kaadhalae Thedivaa
Male & Female : Ulagam Azhagu
Kalaigalin Surangam
Paruvachilaigalin Arangam
Kaalamae Odivaa
Kaadhalae Thedivaa
Chorus : Laaala Lala Laaa…(4)
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
பெண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா
பெண் : பூமி எங்கும் பூமேடை
பொங்கி பாயும் நீரோடை
ஆண் : மேகம் போடும் மேலாடை
மின்னல் வந்தால் பொன் ஆடை
பெண் : மாந்தளிர் மேனியில்
மழை வேண்டும்
ஆண் : இள மாலையில் நான்
அதை தர வேண்டும்
பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா
ஆண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பெண் : பருவசிளைகலின் அரங்கம்
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா
குழு : லாலா லா ல லாலலா…(4)
பெண் : சிவந்த கன்னம் தாருங்கள்
சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள்
பருக வேண்டும் சாரங்கள்
பெண் : தேவதை விரித்தது
மலர் மஞ்சம்
ஆண் : அதில் தேவையை முடிப்பது
இரு நெஞ்சம்
பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா
ஆண் : உலகம் அழகு
கலைகளின் சுரங்கம்
பெண் : பருவசிளைகலின் அரங்கம்
ஆண் : காலமே ஓடிவா
பெண் : காதலே தேடிவா
குழு : லாலா லா ல லாலலா…(4)
பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல்
எந்த நெஞ்சும் இங்கில்லை
ஆண் : இந்த எண்ணம் இல்லாமல்
எந்த நாடும் இன்றில்லை
பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும்
மனம் வேண்டும்
ஆண் : அது சொல்லும் வண்ணம்
துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
பெண் : காலமே ஓடிவா
ஆண் : காதலே தேடிவா
ஆண் மற்றும் பெண் :
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா
குழு : லாலா லல லா…(4)