Album: Suriyan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Suriyan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Deva
Female Chorus : Thoongumoonji Marangal Ellaam
Vekkaththinaalae
Oru Thaavani Thaan Pottirukku Pookkalinaalae
Male Chorus : Hei Paatteduththu Paadungadi
Namakkenna Kavalai
Namma Per Vilanga Solli Solli
Adichchidu Thavilai
Female Chorus : Aasai Vandhaa Paattu Varum
Paattu Vandhaa Aattam Varum
Male Chorus : Podu Sakka Podu
Indha Boologam Kaiya Thattum
Male : Thoongumoonji Marangal Ellaam
Vekkaththinaalae
Oru Thaavani Thaan Pottirukku Pookkalinaalae
Chorus : Hoiyaa..hoiyaa..hoiyaa..
Hoiyaa..hoiyaa.. Hoiyaa..hoiyaa..
Hoiyaa..hoiyaa..hoiyaa..hoiyaa..
Female Chorus : Eera Mazhai Megangalae
Thooral Podunghal
Indha Eechcha Mara Kilaiyinilae
Oonjal Aadungal
Female : Aanai Malai Mugadukalai
Kadandhu Vaarungal
Indha Aala Puzhai Oraththilae
Nadandhu Paarungal
Male : Boomikku Ennenna Thaagangalo
Panguni Maathaththilae
Poovaikku Ennenna Mogangalo
Poo Pooththa Kaalaththilae
Female : Indha Neerum Andha Verum
Ondru Serkindra Naalallavo
Female Chorus : Eera Mazhai Megangalae
Thooral Podunghal
Indha Eechcha Mara Kilaiyinilae
Oonjal Aadungal
Chorus : Netruvarai Yetra Thunai
Naangai Thedinaal
Velli Nilaverikkum Raathiriyil
Naalum Vaadinaal
Male : Kadal Purathu Meenirandai
Kannil Vaanginaal
Athil Kanavugalai Pootti Vaithu
Kanni Yenginaal
Female : Aadaikkul Nindraadum Sitridaithaan
Achchaaram Kekkuthammaa
Angangal Ovvondrum Veppathinaal
Angangu Verkkuthammaa
Male : Indha Naalum Endha Naalum
Ingu Santhosha Sangeethamae
Female Chorus : Vaalibamae Vaalibamae
Vaasal Thedi Vaa
Pudhu Vasandha Vizhaa Kaanpatharkku
Viraindhu Odivaa..
Female Chorus : Thoongumoonji Marangal Ellaam
Vekkaththinaalae
Male : Hai Hai
Female Chorus : Oru Thaavani Thaan Pottirukku
Pookkalinaalae
Male : Hai Hai
Male Chorus : Paatadeduthu Paadungadi
Namakkenna Kavalai
Male : Ho… Ho…
Male Chorus : Namma Per Vilanga Solli Solli
Adichchidu Thavilai
Male : Ho… Ho…
Female Chorus : Aasai Vandhaa Paattu Varum
Paattu Vandhaa Aattam Varum
Male Chorus : Podu Sakka Podu
Indha Boologam Kaiya Thattum
Male : Yei..
All : Thoongumoonji Marangal Ellaam
Vekkaththinaalae
Oru Thaavanithaan Pottirukku Pookkalinaalae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
பெண் குழு : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே
ஆண் குழு : ஹெய் பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி
அடிச்சிடு தவிலை
பெண் குழு : ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண் குழு : போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்
ஆண் : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே
குழு : ஹொய்யா….ஹொய்யா….ஹொய்யா….
ஹொய்யா….ஹொய்யா….ஹொய்யா….ஹொய்யா….
ஹொய்யா….ஹொய்யா….ஹொய்யா….ஹொய்யா….
பெண் குழு : ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்ச மர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்
பெண் : ஆனை மலை முகடுகளை
கடந்து வாருங்கள்
இந்த ஆல புழை ஓரத்திலே
நடந்து பாருங்கள்
ஆண் : பூமிக்கு என்னென்ன தாகங்களோ
பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ
பூ பூத்த காலத்திலே
பெண் : இந்த நீரும் அந்த வேரும்
ஒன்று சேர்கின்ற நாளல்லவோ
பெண் குழு : ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்சமர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்
குழு : நேற்றுவரை ஏற்ற துணை
நங்கை தேடினாள்
வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில்
நாளும் வாடினாள்
ஆண் : கடல் புரத்து மீனிரண்டை
கண்ணில் வாங்கினாள்
அதில் கனவுகளை பூட்டி வைத்து
கன்னி ஏங்கினாள்
பெண் : ஆடைக்குள் நின்றாடும் சிற்றிடைதான்
அச்சாரம் கேக்குதம்மா
அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால்
அங்கங்கு வேர்க்குதம்மா
ஆண் : இந்த நாளும் எந்த நாளும்
இங்கு சந்தோஷ சங்கீதமே
பெண் குழு : வாலிபமே வாலிபமே
வாசல் தேடி வா
புது வசந்த விழா காண்பதற்கு
விரைந்து ஓடிவா……
பெண் குழு : தூங்குமூஞ்சி மரங்கள்
எல்லாம் வெக்கத்தினாலே
ஆண் : ஹாய் ஹாய்
பெண் குழு : ஒரு தாவணிதான்
போட்டிருக்கு பூக்களினாலே
ஆண் : ஹாய் ஹாய்
ஆண் குழு : பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
ஆண் : ஹோ….ஹோ….
ஆண் குழு : நம்ம பேர் விளங்க
சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை
ஆண் : ஹோ….ஹோ….
பெண் குழு : ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண் குழு : போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்
ஆண் : ஏய்
அனைவரும் : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே