Album: Suriyan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Suriyan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Deva
Chorus : Hmm Mm Hmm Hmmm
Hmmm Mm Hmm Hmmmm
Male : Mannaadhi Mannargal
Kadhai Kettu Paaru
Chorus : Hmm Mm Hmm Hmmm
Male : Sooraadhi Sooran Nee
Unai Vella Yaaru
Thalai Meedhu Kreedam
Thaanaai Vandhu Serum
Engae Pogum Veeram…..
Male : Mannaadhi Mannargal
Kadhai Kettu Paaru
Chorus : Hmm Mm Mm Mmm Hmm Hmm
Hmmm Hmm Hmmm Hmmm
Chorus : Hmm Mm Hmm Hmmm
Hmmm Mm Hmm Hmmmm
Male : Vellai Ullam Vaaitha
Pillai Vaadum Neram
Annai Pola Kaatha
Deivam Vandhu Saerum
Soorai Kaatril Saaiyum
Koorai Veedaa Vaazhkai
Kundrai Pola Nindru
Thottu Paaru Vaanai
Idho Ingae Aarambam
Pudhiya Puratchi Thaan
Engae Pogum Veeram…..
Male : Mannaadhi Mannargal
Kadhai Kettu Paaru
Chorus : Hmm Mm Hmm Hmmm
Hmmm Mm Hmm Hmmmm
Male : Pethu Pottadhillai
Perum Vaitha Thillai
Deivam Pola Vandhaal
Deivam Pola Sendraal
Anbaal Vandha Paavam
Verae Enna Solla
Eendra Thaayum Kooda
Ival Pola Alla
Pillai Pola Kolli Veikka Illai Yogam Thaan
Engae Pochu Veeram
Chorus : Hmm Mm Hmm Hmmm
Hmmm Mm Hmm Hmmmm
Hmm Mm Hmm Hmmm
Hmmm Mm Hmm Hmmmm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…….
ஆண் : மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : சூராதி சூரன் நீ
உனை வெல்ல யாரு
தலை மீது கீரிடம்
தானாய் வந்து சேரும்
எங்கே போகும் வீரம்…..
ஆண் : மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…….
ஆண் : வெள்ளை உள்ளம்
வாய்த்த பிள்ளை வாடும் நேரம்
அன்னை போல காத்த
தெய்வம் வந்து சேரும்
சூறை காற்றில் சாயும் கூரை
வீடா வாழ்க்கை
குன்றை போல நின்று
தொட்டு பாரு வானை
இதோ இங்கே ஆரம்பம்
புதிய புரட்சிதான்
எங்கே போகும் வீரம்…….
ஆண் : மன்னாதி மன்னன்கள்
கதை கேட்டு பாரு
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…….
ஆண் : பெத்து போட்டதில்லை
பேரும் வைத்ததில்லை
தெய்வம் போல வந்தாள்
தெய்வம் போல சென்றாள்
அன்பால் வந்த பாவம்
வேறே என்ன சொல்ல
ஈன்ற தாயும் கூட
இவள் போல அல்ல
பிள்ளை போல
கொள்ளி வைக்க இல்லை
யோகம்தான்
எங்கே போகும் வீரம்…….
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…….
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…….