
Album: Kaadhal Kondein
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kaadhal Kondein
Artists: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Ohoowoah Woahuoah
Hawaah..woahuwoah …ohwoah
Haiyee Haiyaeah Yee Yee
Hawaah Woahuwoah …ohwoah
Male : Thaththi Thaththi
Thaavudhae Nenjam
Thanga Silayai Paarthadhalae
Vittu Vittu
Poguthae Nenjam
Vellai Manadhil Veezhndhadhalae
Male : Paarvai Paarvai
Paarthathaal Nenjam
Panjaai Patri Kondadhalae
Kaalam Dhooram
Kanavinil Nenjam
Kalgal Indru Vaanam Melae
Male : Ohoowoah Woahuoah
Hawaah..woahuwoah …ohwoah
Male : Thaththi Thaththi
Thaavudhae Nenjam
Thanga Silayai Paarthadhalae
Vittu Vittu
Poguthae Nenjam
Vellai Manadhil Veezhndhadhalae
பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே
திக்கித் திக்கிப் பேசும் கிளியே
தோளில் ஆட வா
சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே
தித்தித்திடும் தேனின் ஊற்றே
மடியில் ஆட வா
பெண் : மழலையின் மடியிலே மழலை ஆனேன்
ஒளி விடும் சிரிப்பிலே
உருகி இந்த உலகை மறந்தேன்
பச்சக் கிளி பேசும் பேச்சு
அன்னைக்கது ராகம் ஆச்சு….ஊ…..
பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே
திக்கித் திக்கிப் பேசும் கிளியே
தோளில் ஆட வா
பெண் : ராகங்களின் தாய் யாரு
பொங்கி வரும் தாலாட்டு
காற்றுக்கொரு தாயும் யாரு கண்ணே நீ கூறு
குழு : தினக்கு திம் தினக்கு திம் திரனன
பெண் : மழலை என்னும் தேனாற்றில்
என்னைக் கொஞ்சம் நீராட்டு
பிஞ்சுக் குரல் வீணை கொஞ்சி ராகம் நீ பாடு
குழு : தினக்கு திம் திம்
பெண் : பிள்ளை இல்லா வீடு…
பிள்ளை இல்லா வீடு வீடு அல்ல காடு
பெற்ற பெரும் பேரு பிள்ளைகளின் கூட்டு
சாமி ஓடும் தெய்வங்கள் ஓடும்
கோவில் இதுதானே…..
குழு : தனக்கு தனனம்..
பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே
திக்கித் திக்கிப் பேசும் கிளியே
தோளில் ஆட வா
குழு : …………………………..
பெண் : ……………………..
பெண் : துள்ளி வரும் பூக் கூட்டம்
வண்ண வண்ண தேரோட்டம்
தொட்டில் ஒன்று ஆடும் வீடு பூந்தோட்டமே
குழு : தினக்கு திம் தினக்கு திம் திரனன
பெண் : குட்டிக் குட்டி விண் மீன்கள்
கொஞ்சிச் சிந்தும் தேன் பூக்கள்
அங்கும் இங்கும் ஆட்டம் போடும் மான் கூட்டமே
குழு : தினக்கு திம் திம்
பெண் : அன்னை என்னும் வார்த்தை…ஈ…..
அன்னை என்னும் வார்த்தை
பெண்மைக்கொரு யோகம்
பிள்ளை என்னும் வார்த்தை
அன்னைக்கொரு யோகம்
பிள்ளைகள் எனக்கு இல்லை என்றாலும்
நான் ஒரு தாய்தானே…
குழு : தனக்கு தனனம்…..
குழு : தத்தித் தத்தித் தாவும் பூவே
பெண் : திக்கித் திக்கிப் பேசும் கிளியே
குழு : தோளில் ஆட வா
சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே
பெண் : தித்தித்திடும் தேனின் ஊற்றே
குழு : மடியில் ஆட வா
பெண் : மழலையின் மடியிலே மழலை ஆனேன்
ஒளி விடும் சிரிப்பிலே
உருகி இந்த உலகை மறந்தேன்
குழு : பச்சக் கிளி பேசும் பேச்சு
அன்னைக்கது ராகம் ஆச்சு….ஊ…..
குழு : தத்தித் தத்தித் தாவும் பூவே
திக்கித் திக்கிப் பேசும் கிளியே
தோளில் ஆட வா