Album: Padagotti
Artists: T. M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Padagotti
Artists: T. M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
  Music By : Viswanathan Ramamoorthy
Male : Ulagathin Thookam
Kalaiyathoooooo
Ullathin Yekkam Tholaiyaathoooo
Uzhaipavar Vaazhkai Malaraathoooo
Oru Naal Pozhuthum Pularaathoooo
Male : { Tharai Mel Piraka
Vaithaan Engalai Thanneeril
Pizhaika Vaithaan
Male : Karai Mel Iruka
Vaithaan Pengalai Kanneeril
Kulika Vaithaan } (2)
Male : Tharai Mel
Piraka Vaithaan
Male : Kattiya Manaivi
Thottil Pillai Uravai
Koduthavar Angae
Male : Alai Kadal Melae
Alaiyaai Alainthu
Uyirai Kodupavar Ingae
Male : { Velli Nilavae
Vilakaai Eriyum Kadalthaan
Engal Veedu } (2)
Male : Mudinthaal Mudiyum
Thodarnthaal Thodarum
{ Idhuthaan Engal Vaazhkai } (2)
Male : Tharai Mel Piraka
Vaithaan Engalai Thanneeril
Pizhaika Vaithaan
Male : Karai Mel Iruka
Vaithaan Pengalai Kanneeril
Kulika Vaithaan
Male : Kadalneer Naduvae
Payanam Ponaal Kudineer
Tharubavar Yaarooo
Male : Thaniyaai Vanthor
Thunivai Thavira Thunaiyaai
Varubavar Yaarooo
Male : { Orunaal Povaar
Oru Naal Varuvaar Ovvoru
Naalum Thuyaram } (2)
Male : Oru Jaan Vayirai
Valarpavar Uyirai Ooraar
Nenaipathu Sulabam
Ooraar Nenaipathu Sulabam
Male : Tharai Mel Piraka
Vaithaan Engalai Thanneeril
Pizhaika Vaithaan
Male : Karai Mel Iruka
Vaithaan Pengalai Kanneeril
Kulika Vaithaan
Male : Tharai Mel
Piraka Vaithaan
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : உலகத்தின்
தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம்
தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை
மலராதோ ஒரு நாள்
பொழுதும் புலராதோ
ஆண் : { தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்
ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான் } (2)
ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
ஆண் : கட்டிய மனைவி
தொட்டில் பிள்ளை உறவைக்
கொடுத்தவர் அங்கே
ஆண் : அலை கடல்
மேலே அலையாய்
அலைந்து உயிரைக்
கொடுப்பவர் இங்கே
ஆண் : { வெள்ளி நிலாவே
விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு } (2)
ஆண் : முடிந்தால்
முடியும் தொடர்ந்தால்
தொடரும்
{ இதுதான் எங்கள்
வாழ்க்கை } (2)
ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்
ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்
ஆண் : கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
ஆண் : தனியாய்
வந்தோர் துணிவைத்
தவிர துணையாய்
வருபவர் யாரோ
ஆண் : { ஒருநாள்
போவார் ஒருநாள்
வருவார் ஒவ்வொரு
நாளும் துயரம் } (2)
ஆண் : ஒரு ஜாண்
வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது
சுலபம் ஊரார் நினைப்பது
சுலபம்
ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில்
பிழைக்க வைத்தான்
ஆண் : கரை மேல்
இருக்க வைத்தான்
பெண்களைக்கண்ணீரில்
குளிக்க வைத்தான்
ஆண் : தரை மேல்
பிறக்க வைத்தான்