Album: Veera Thalattu
Artists: Arun Mozhi, Swarmalatha
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Veera Thalattu
Artists: Arun Mozhi, Swarmalatha
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Arun Mozhi And Swarmalatha
Music By : Ilayaraja
Male : Saanthu Pottum
Santhana Pottum
Thala Thalakkura Sarigai Pattum
En Manasula Kokki Poduthu
Naagarathinamae
Chorus : Saanthu Pottum
Santhana Pottum
Thala Thalakkura Sarigai Pattum
En Manasula Kokki Poduthu
Naagarathinamae
Male : Nadu Chaamathila
Urakkam Kettadhu
Naagarathinamae
Andha Kaaranatha
Therinji Solladi Naagarathinamae
Chorus : Nadu Chaamathila
Urakkam Kettadhu
Naagarathinamae
Andha Kaaranatha
Therinji Solladi Naagarathinamae
Female : Velanja Nethu Vedichirukku
Velanja Naathu Vedichirukku
Vedala Pulla Samanjirukku
Kadala Poovum Malarndhu Nikkuthu
Aasa Raasaavae
Chorus : Velanja Naathu Vedichirukku
Vedala Pulla Samanjirukku
Kadala Poovum Malarndhu Nikkuthu
Aasa Raasaavae
Female : Ada Kaninja Pazhaththa
Kuruvi Kothuthu Aasa Raasaavae
Andha Kaaranatha
Therinji Sollanum Aasa Raasaavae
Chorus : Ada Kaninja Pazhaththa
Kuruvi Kothuthu Aasa Raasaavae
Andha Kaaranatha
Therinji Sollanum Aasa Raasaavae
Male : Paadhi Raathiri Padhari Ezhunthu
Paaya Viruchi Muzhuchirunthen
Male : Ada Paadhi Raathiri Padhari Ezhunthu
Paaya Viruchi Muzhuchirunthen
Muzhuchirunthum Kanavu Vandhathu
Naagarathinamae
Chorus :Â Paadhi Raathiri Padhari Ezhunthu
Paaya Viruchi Muzhuchirunthen
Muzhuchirunthum Kanavu Vandhathu
Naagarathinamae
Male : Oru Maadhiriyaaga
Manasu Kettadhu Naagarathinamae
Andha Kaaranatha
Therinji Solladi Naagarathinamae
Female : Soru Thanni Erangalaiyae
Velai Seiya Thonalaiyae
Soru Thanni Erangalaiyae
Velai Seiya Thonalaiyae
En Nenappum Enkitta Illaiyae
Aasa Raasaavae
Chorus : Soru Thanni Erangalaiyae
Velai Seiya Thonalaiyae
En Nenappum Enkitta Illaiyae
Aasa Raasaavae
Female : Oru Maadhiriyaa
Mayakkam Varuthu Aasa Raasaavae
Andha Kaaranatha
Therinji Sollanum Aasaraasaavae
Male : Yeru Pudichi Uzhugaiyila
Yetham Katti Yerakkaiyila
Yeru Pudichi Uzhugaiyila
Yetham Katti Yerakkaiyila
Thaarumaara Buththi Poguthu
Naagarathinamae
Chorus : Yeru Pudichi Uzhugaiyila
Yetham Katti Yerakkaiyila
Thaarumaara Buththi Poguthu
Naagarathinamae
Male : Raathiri Pagalu Theriyalaiyae
Naagarathinamae
Andha Kaaranatha
Therinji Solladi Naagarathinamae
Female : Kodi Sananga Irukkaiyila
Sodi Ponnunga Sirikkaiyila
Kodi Sananga Irukkaiyila
Sodi Ponnunga Sirikkaiyila
Aadi Adangi Naan Kidakken
Aasa Raasaavae
Chorus : Kodi Sananga Irukkaiyila
Sodi Ponnunga Sirikkaiyila
Aadi Adangi Naan Kidakken
Aasa Raasaavae
Female : Adha Ooru Muzhukka
Jaada Pesuthu Aasa Raasaavae
Andha Kaaranatha
Therinji Sollanum Aasaraasaavae
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே
ஆண் குழு : அடி சாந்து பொட்டும்
சந்தன பொட்டும்
தல தளக்குற சரிகை பட்டும்
எம்மனசுல கொக்கி போடுது
நாகரத்தினமே
ஆண் : நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே
ஆண் குழு : நடு சமத்துல
உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே…
பெண் : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே…
பெண் குழு : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு
வெடலப்புள்ள சமஞ்சிருக்கு
கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது
ஆச ராசாவே…
பெண் : அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
பெண் குழு : அட கனிஞ்ச பழத்த
குருவி கொத்துது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
ஆண் : பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
ஆண் : அட பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே
ஆண் குழு : பாதி ராத்திரி
பதறி எழுந்து பாய விரிச்சி
முழிச்சிருந்தேன்
முழிச்சிருந்தும் கனவு வந்ததும்
நாகரத்தினமே
ஆண் : ஒரு மாதிரியா மனசு கெட்டது
நாகரத்தினமே
அந்த காரணத்த
தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே
பெண் : சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே….
சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே
பெண் குழு : சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்ய தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே ஆச ராசாவே
பெண் : ஒரு மாதிரியா
மயக்கம் வருது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே
ஆண் : ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
அடி ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஆண் குழு : ஏரு புடிச்சு உழுகையில்ல
ஏத்தம் கட்டி இறைக்கையிலே
தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே
ஆண் : ராத்திரி பகலு
தெரியலையே நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு
சொல்லடி நாகரத்தினமே
பெண் : கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே
பெண் குழு : கூடி சனங்க இருக்கையிலே
சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே
ஆடி அடங்கி நான்
கிடக்கேன் ஆச ராசாவே
பெண் : அத ஊரு முழுக்க ஜாடை
பேசுது ஆச ராசாவே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்
ஆச ராசாவே