Album: Veera Thalattu
Artists: Gangai Amaran, S. P. B. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Veera Thalattu
Artists: Gangai Amaran, S. P. B. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Kasthuri Raja
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gangai Amaran And S. P. B. Sailaja
Music By : Ilayaraja
Female : Ei Kiliya Pola Naan Irukka
Kuranga Pola Pall Ilikkum
Koothiyaala Thedi Poriyae
Ada Aasa Machaan
Peru Kettu Naari Poriyae
Female : Machaan Kiliya Pola Naan Irukka
Kuranga Pola Pall Ilikkum
Koothiyaala Thedi Poriyae
Ada Aasa Machaan
Peru Kettu Naari Poriyae
Male : Kokkarakkoo Ketkkum Munnae
Kovanaththa Katti Kittu…
Kokkarakkoo Ketkkum Munnae
Kovanaththa Katti Kittu…
Male : Kaasu Saekka Kasta Pattu
Naan… Veyilu Pattu Verva Sindhi
Vala Vetti Senju Puttu
Velakku Vekka Veetukku Vandhaa
Male : Ennai Vittuttu
Cinemavukku Odi Pogura
Kattilumela Kavundhadichu
Padukka Vekkura…aaa…
Female : Kannadichu Kandavana
Kaikkulla Thaan Poduvaa
Male : Yeii
Female : Pathiniyaa Vesham Pottu
Kaasu Panam Theduvaa
Male : Avala Paththi Mattum Pesadha
Female : Sirukki Mava Pogaiya Pottu
Kulukki Ava Aaduvaa
Onna Vida Panam Irunthaa
Vera Pakkam Oduvaa
Female : Sokka Thangam Naan Irukka
Pithalaiya Thedi Pora
Idhu Unakku Nyaayamaaguma
Kannaana Machaan
Neeyum Naanum Vera Aaguma
Male : Kaiyil Vandha Kaasai Ellaam
Kandabadi Vittutten
Female : Ippo Theriyuthaa
Male : Kattunava Sonna Solla
Ketkkaama Thaan Kettutten
Female : Buththi Vanthiruchaa
Male : Veshakkari Pecha Kettu
Buththi Kettu Poyitten
Kai Pudicha Unna Naanum
Kann Kalanga Vechitten
Male : Kallaanaalum Kanavanninnu
Pullaanaalum Purushanninnu
Kallaanaalum Kanavanninnu
Pullaanaalum Purushanninnu
Enna Nambi Nee Irukkira
Male : Sathiyamaaga Unna Vittu
Poga Mattendi
Kirukkanaaga Oora Suththi
Thiriya Maattendii
Male & Female :
Thantha Naana Thantha Naana Nae
Thaaana Naanae
Thantha Naana Thantha Naana Nae
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஏய் கிளியப்போல நானிருக்க
குரங்கப்போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே
பெண் : அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே….
பெண் : மச்சான்
கிளியப்போல நானிருக்க
குரங்கப் போல பல் இருக்கும்
கூத்தியாள தேடி போறீயே
பெண் : அட ஆச மச்சான்
பேரு கெட்டு நாறிப் போறீயே….
ஆண் : கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு
கொக்கரக்கோ கேட்கும்
முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு
ஆண் : காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான்
வெயிலு பட்டு வேர்வை சிந்தி
வேலை வெட்டி செஞ்சுப்புட்டு
விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா
ஆண் : என்னை விட்டுட்டு
சினிமாவுக்கு ஓடிபோகுற…
கட்டிலுமேல கவுந்தடிச்சு
படுக்க வைக்குற…….
பெண் : கண்ணடிச்சு கண்டவன
கைக்குள்ளதான் போடுவா
ஆண் : ஏய்
பெண் : பத்தினியா வேஷம் போட்டு
காசு பணம் தேடுவா
ஆண் : அவள பத்தி மட்டும் பேசாத
பெண் : சிறுக்கி மவ புகைய போட்டு
குலுக்கி அவ ஆடுவா
ஒன்ன விட பணமிருந்தா
வேற பக்கம் ஓடுவா
பெண் : சொக்க தங்கம்
நானிருக்க பித்தளையை
தேடிப்போற
இது உனக்கு நியாயமாகுமா
கண்ணான மச்சான்
நீயும் நானும் வேற ஆகுமா
ஆண் : கையில் வந்த
காசையெல்லாம் கண்டபடி
விட்டுட்டேன்
பெண் : இப்ப தெரியுதா
ஆண் : கட்டுனவ சொன்ன சொல்ல
கேட்க்காமத்தான் கெட்டுட்டேன்
பெண் : புத்தி வந்திருச்சா
ஆண் : வேஷக்காரி பேச்ச கேட்டு
புத்தி கெட்டு போயிட்டேன்
கை புடிச்ச உன்ன நானும்
கண்கலங்க வச்சுட்டேன்
ஆண் : கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
கல்லானாலும் கணவனின்னு
புல்லானாலும் புருசனின்னு
என்ன நம்பி நீ இருக்கிற
ஆண் : சத்தியமாக உன்னை விட்டு
போக மாட்டேண்டி
கிறுக்கனாக ஊரச் சுத்தி
திரியாமாட்டேண்டி
ஆண் மற்றும் பெண் :
தன்னனான தன்னனானே
தனனானே தன்னனான தன்னனானே….
தனனானே…..