Album: Namma Ooru Nayagan
Artists: Â Uma Ramanan
Music by: Rajesh Khanna
Lyricist: Rajesh Khanna
Release Date: 02-06-2021 (09:41 AM)
Album: Namma Ooru Nayagan
Artists: Â Uma Ramanan
Music by: Rajesh Khanna
Lyricist: Rajesh Khanna
Release Date: 02-06-2021 (09:41 AM)
 Singer : Uma Ramanan
Music By : Rajesh Khanna
Female : Raasavae Raasavae Kaathirunthen Raasavae
Unna Kaanamae Kaanamae Paarthiruthen Raasavae
Vazhi Meedhu Kotta Kotta Vizhiyellam Unna Sutha
Vazhi Meedhu Kotta Kotta Vizhiyellam Unna Sutha
Female : Thadam Paarthu Kaathirunthen Thanga Raasa Kaanalaiyae
Un Ninaivaa Kaathirunthen Anbu Raasa Kaanalaiyae
Raasavae Raasavae Kaathirunthen Raasavae
Unna Kaanamae Kaanamae Paarthiruthen Raasavae
Female : Pala Naala Unna Thaedi Pasiyaara Maranthenaiyaa
Kaduthaasi Varumoonnu Kannuranga Marukkuthaiyaa
Manasukkulla Nee Irunthu Mani Kanakka Thudikkiriyae
Mathavanga Paarvaikku Thaan Mana Kanakka Irukkuriyae
Female : Tharaiyilae Viricha Paaya Madichu Veikka Manasillaiyae
Thalaiyilae Vechen Malli Irunthum Athu Sugam Illaiyae
Raasavae Raasavae Kaathirunthen Raasavae
Unna Kaanamae Kaanamae Paarthiruthen Raasavae
Female : Muhurtham Vechuthaanae Manam Mudichom Oru Naalu
Mudhaliravu Mudiyum Munnae Yen Neeru Ponneeru
Kadamai Azhaikkuthinnu Nee Paranthu Ponaayoo
Un Udambhu Nikkuthingae Adha Maranthu Ponaayae
Female : Nethiyilae Vecha Pottu Nenjukkulla Nikkuthaiyaa
Nee Mathiyilae Thantha Mutham Manasukkulla Nikkuthaiyaa
Raasavae Raasavae Kaathirunthen Raasavae
Unna Kaanamae Kaanamae Paarthiruthen Raasavae
Vazhi Meedhu Kotta Kotta Vizhiyellam Unna Sutha
Vazhi Meedhu Kotta Kotta Vizhiyellam Unna Sutha
Female : Thadam Paarthu Kaathirunthen Thanga Raasa Kaanalaiyae
Un Ninaivaa Kaathirunthen Anbu Raasa Kaanalaiyae
Raasavae Raasavae Kaathirunthen Raasavae
Unna Kaanamae Kaanamae Paarthiruthen Raasavae
பாடகி : உமா ரமணன்
இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா
பெண் : ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
பெண் : தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண் : பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா
கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா
மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே
மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே
பெண் : தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே
தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண் : முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு
முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு
கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ
உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே
பெண் : நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா
நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா
ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண் : வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே
உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
பெண் : ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே
உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே