Album: Namma Ooru Nayagan
Artists: Â Malaysia Vasudevan
Music by: Rajesh Khanna
Lyricist: Rajesh Khanna
Release Date: 02-06-2021 (09:41 AM)
Album: Namma Ooru Nayagan
Artists: Â Malaysia Vasudevan
Music by: Rajesh Khanna
Lyricist: Rajesh Khanna
Release Date: 02-06-2021 (09:41 AM)
 Singer : Malaysia Vasudevan
Music By : Rajesh Khanna
Male : Vanathilae Nelava Vechaan
Manasukulla Aasa Vechaan
Aasai Pongi Vara Ponnukku
Angamellam Azhaga Padachu Vechaan…
Ye Ye Ye…..yeah
Male : Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kottungada Melangala Kummiruttu Velaiyilae

Male : Kulirudhuthadi Ponnae Nee Kattipudi Ennai
Kulirudhuthadi Ponnae Nee Kattipudi Ennai

Male : Paayoo Virichirukku Paneeru Thelichirukku
Pakkuvama Vandhu Thoda Pazhamoo Thanichirukku
Paayoo Virichirukku Paneeru Thelichirukku
Pakkuvama Vandhu Thoda Pazhamoo Thanichirukku
Pazhamoo Thanichirukku
Male : Padamedukkudhu Manasu Ippo Pasi Edukkura Vayasu
Padamedukkudhu Manasu Ippo Pasi Edukkura Vayasu
Seerugira Naagam Pola Yerudhadi Mogam Pulla…ye Ye Ye..yeah
Male : Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Male : Nilavum Maranjirukku Nenavo Virinjirukku
Magudi Oosaiyilae Manamoo Karainjirukku
Nilavum Maranjirukku Nenavo Virinjirukku
Magudi Oosaiyilae Manamoo Karainjirukku
Manamoo Karainjirukku
Male : Mayanguthadi Ponnu Poo Naagam Pola Ninnu
Mayanguthadi Ponnu Poo Naagam Pola Ninnu
Raasathi Unakku Ippo Raajayogam Vandhaachu…ye Ye Ye…yeah
Male : Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kottungada Melangala Kummiruttu Velaiyilae
Kottungada Melangala Kummiruttu Velaiyilae
Male : Kulirudhuthadi Ponnae Nee Kattipudi Ennai
Kulirudhuthadi Ponnae Nee Kattipudi Ennai
Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
Kaattu Poo Poothiduchu Kanni Naagamaayiduchu
பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா
ஆண் : வானத்திலே நெலவ வச்சான்
மனசுக்குள்ளே ஆச வச்சான்
ஆசைப் பொங்கி வர பொண்ணுக்கு
அங்கமெல்லாம் அழக படைச்சு வச்சான்…ஏஏஏ..
ஆண் : காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
கொட்டுங்கடா மேளங்கள கும்மிருட்டு வேளையிலே

ஆண் : குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை
குளிருதடி பொண்ணே நீ கட்டிப்புடி என்னை

ஆண் : பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பாயோ விரிச்சிருக்கு பன்னீரு தெளிச்சிருக்கு
பக்குவமா வந்து தொட பழமோ தனிச்சிருக்கு
பழமோ தனிச்சிருக்கு
ஆண் : படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு
படமெடுக்குது மனசு இப்ப பசி எடுக்குற வயசு
சீறுகிற நாகம் போல ஏறுதடி மோகம் புள்ள…ஏஏஏ…ஏஏஏ…
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
காட்டுப்பூ பூத்திடுச்சு கன்னி நாகமாயிடுச்சு
ஆண் : நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு
மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு
நிலவும் மறைஞ்சிருக்கு நெனவோ விரிஞ்சிருக்கு
மகுடி ஓசையிலே மனமோ கரைஞ்சிருக்கு
மனமோ கரைஞ்சிருக்கு
ஆண் : மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
மயங்குதடி பொண்ணு பூ நாகம் போல நின்னு
ராசாத்தி உனக்கு இப்போ ராஜயோகம் வந்தாச்சு.. ஏஏஏ….ஏஏஏ