Album: Agni Paarvai
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Agni Paarvai
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : Ilayaraja
Chorus : Om Kowsalya Supraja
Rama Poorva Sandhya Pravarthathae
Utthishta Narasardoola
Karthavyam Daivamangitham
Male : Puthagam Eduthu
Nithamum Padichom
Padichu Kizhippadharkku
Sathiyam Eduppom
Pathiyam Iruppom
Padippa Mudippadharkku
Ada College Koondukkul
Nondhu Ponom
Ada Appodhum Ippodhum
Vendhu Ponom
Oru Freedom Ingae Irukku
Chorus : Puthagam Eduthu
Nithamum Padichom
Padichu Kizhippadharkku
Sathiyam Eduppom
Pathiyam Iruppom
Padippa Mudippadharkku
Male : College Campuskkullae
Oru Teenage Ah Paathadhu Illa
Oru Teenage Ah Paathu Namakku
Nalla Knowledge Vandhadhu Illa
Female : Ada Yeraadha Ezhu Mala
Yeri Vandha Vaelaiyilum
Eppodhum Buthi Mattum
Maaravae Illa
Male : Vaadaadha Vaazhai Ila
Vandhirukkum Vaelaiyla
Veraedhum Moolaiyila Yeravae Illa
Female : Padichom Padichom
Adhu Ennaachu
Male : Paruvam Malarndha
Oru Ponnaachu
Chorus : Idhu Podhum Ippa Namakku
Female : Puthagam Eduthu
Nithamum Padichom
Padichu Kizhippadharkku
Sathiyam Eduppom
Pathiyam Iruppom
Padippa Mudippadharkku
Ada College Koondukkul
Nondhu Ponom
Ada Appodhum Ippodhum
Vendhu Ponom
Oru Freedom Ingae Irukku
Chorus : Utthishtotthishtta
Govinda Utthishtta Garudadhwaja
Utthishtta Kamalaa Kaantha
Thrilokyam Mangalam Guru
Female : Boologam Suthi Varudhu
Adha Paathaalae Buthi Varudhu
Aalaana Tucker Figure
Adha Aan Vargam Suthi Varudhu
Male : Paakkaadha Sittu Illa
Paadaadha Mettu Illa
Paavaada Dhaavaniya
Thottadhae Illa
Female : Podaadha Kokki Illa
Pottizhukka Sakthi Illa
Aanaalum Onnu Kooda
Sikkavae Illa
Male : Nenachu Nenachu Udal Noolaachu
Female : Padippa Nenachu Pala Naalaachu
Chorus : Ada Podu Sakka Podu
Male : Puthagam Eduthu
Nithamum Padichom
Padichu Kizhippadharkku
Female : Sathiyam Eduppom
Pathiyam Iruppom
Padippa Mudippadharkku
Male : Ada College Koondukkul
Nondhu Ponom
Female : Ada Appodhum Ippodhum
Vendhu Ponom
Both : Oru Freedom Ingae Irukku
Chorus : Puthagam Eduthu
Nithamum Padichom
Padichu Kizhippadharkku
Sathiyam Eduppom
Pathiyam Iruppom
Padippa Mudippadharkku
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஓம் கௌசல்யா சுப்ரஜா
ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்………
ஆண் : புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு
ஆண் : அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்
அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்
ஒரு ப்ரீடம் இங்க இருக்கு
குழு : புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு
ஆண் : காலேஜு கேம்பஸ்க்குள்ளே
ஒரு டீனேஜ பாத்தது இல்லை
ஒரு டீனேஜ பாத்து நமக்கு
நல்ல நாலேஜ் வந்தது இல்லை
பெண் : அட ஏறாத ஏழுமலை
ஏறி வந்த வேளையிலும்
எப்போதும் புத்தி மட்டும்
மாறவேயில்லை
ஆண் : வாடாத வாழை இலை
வந்திருக்கும் வேளையிலே
வேறேதும் மூளையிலே
ஏறவே இல்லை
பெண் : படிச்சோம் படிச்சோம்
அது என்னாச்சு
ஆண் : பருவம் மலர்ந்த
ஒரு பொண்ணாச்சு
குழு : இது போதும் இப்ப நமக்கு
பெண் : புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு
பெண் : அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்
அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்
ஒரு ப்ரீடம் இங்க இருக்கு
குழு : உத்திஷ்டோத்திஷ்ட
கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
பெண் : பூலோகம் சுத்தி வருது
அத பாத்தாலே புத்தி வருது
ஆளான டக்கர் பிகரு
அத ஆண் வர்க்கம் சுத்தி வருது
ஆண் : பாக்காத சிட்டு இல்லை
பாடாத மெட்டு இல்லை
பாவாடை தாவணிய
தொட்டதே இல்லை
பெண் : போடாத கொக்கி இல்லை
போட்டிழுக்க சக்தியில்லை
ஆனாலும் ஒண்ணுக்கூட
சிக்கவேயில்லை
ஆண் : நெனச்சு நெனச்சு உடல் நூலாச்சு
பெண் : படிப்ப நெனச்சு பல நாளாச்சு
குழு : அட போடு சக்கைப்போடு
ஆண் : புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
பெண் : சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு
ஆண் : அட காலேஜ் கூண்டுக்குள்
நொந்துபோனோம்
பெண் : அட அப்போதும் இப்போதும்
வெந்து போனோம்
இருவர் : ஒரு ப்ரீடம் இங்க இருக்கு
குழு : புத்தகம் எடுத்து
நித்தமும் படிச்சோம்
படிச்சு கிழிப்பதற்கு
சத்தியம் எடுப்போம்
பத்தியம் இருப்போம்
படிப்ப முடிப்பதற்கு