
Album: Poompuhar
Artists: P. Susheela
Music by: R. Sudharsanam
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Poompuhar
Artists: P. Susheela
Music by: R. Sudharsanam
Lyricist: Aalangudi Somu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : R. Sudharsanam
Female : Pottirundhum Poo Irundhum
Punnagai Illai
Indha Pootti Vaitha Kottaiyilae
Mannavan Illai Mannavan Illai
Female : Kan Irundhum Paarppadharkku
Kaatchi Illai
Kan Irundhum Paarppadharkku
Kaatchi Illai
Kai Irundhum Saevai Seiya
Kadavul Illai..en Kadavul Illai
Female : Pottirundhum Poo Irundhum
Punnagai Illai
Indha Pootti Vaitha Kottaiyilae
Mannavan Illai Mannavan Illai
Female : Kolam Ittaen Vaasalilae
Azhiyavillai
Adhil Kondavarin Thiruvadigal
Padhiyavillai Padhiyavillai
Female : Kolam Ittaen Vaasalilae
Azhiyavillai
Adhil Kondavarin Thiruvadigal
Padhiyavillai Padhiyavillai
Female : Thendralinai Thoodhu Vittaen
Thirumbavillai
Thendralinai Thoodhu Vittaen
Thirumbavillai
Nenjil Thee Moottum Thanimaikken Mel
Irakkam Illai Irakkam Illai
Female : Pottirundhum Poo Irundhum
Punnagai Illai
Indha Pootti Vaitha Kottaiyilae
Mannavan Illai Mannavan Illai
Female : Pottirundhum Poo Irundhum
Punnagai Illai
Indha Pootti Vaitha Kottaiyilae
Mannavan Illai Mannavan Illai
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
பெண் : கண் இருந்தும் பார்ப்பதற்கு
காட்சி இல்லை
கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை
கை இருந்தும் சேவை செய்ய கடவுள் இல்லை
என் கடவுள் இல்லை
பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
பெண் : கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை
பெண் : கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை
பெண் : தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல்
இரக்கம் இல்லை இரக்கம் இல்லை
பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை
பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை