
Album: Veetla Visheshanga
Artists: S. P. Balasubrahmanyam, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Veetla Visheshanga
Artists: S. P. Balasubrahmanyam, Sunandha
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â S. P. Balasubrahmanyam And Sunandha
Music By : Ilayaraja
Chorus : Hmm Mmm Mm Mm Mmm
Hmm Mmm Mm Mm Mmm Hmm
Hmm Mm Hmm Mmm
Hmm Mmmhmmmm
Male : Poonguyil Rendu Onnula
Onnaa Koodichaam
Kaadhalai Cholli Mettukkal
Katti Paadichaam
Adadaa Kaathula Engum
Adhu Thaan Kekkudhu Innum
Kannae Endhan Kannae Kelu
Male : Poonguyil Rendu Onnula
Onnaa Koodichaam
Kaadhalai Cholli Mettukkal
Katti Paadichaam
Male : Aahaahaa Haa… Aaa
Aa… Aaa…aaa…
Male : Megathukku Ner Vagudu
Yaar Eduthu Seeviyadhu
Female : Maeni Engum Oviyangal
Yaar Iravil Theettiyadhu
Male : Azhagu Pennin Angam
Muzhudhum Thangam Thangam
Paadadi Kannae Paruva Chandham
Female : Vizhiyo Konjum Konjum
Manamo Anjum Anjum
Mannanin Nenjam Enadhu Sondham
Male : Vaanam Yedhu Boomi Yedhu
Iravenna Pagalenna Theriyavillae
Kannae Endhan Kannae Kelu
Male : Poonguyil Rendu Onnula
Onnaa Koodichaam
Kaadhalai Cholli Mettukkal
Katti Paadichaam
Male : Nee Nadandha Kaal Chuvadu
Mannai Vittu Pogalaiyae
Dhevadhai Un Ponnazhagu
Kannai Vittu Pogalaiyae
Male : Mazhalai Konjum Killai
Manadhil Chinna Pillai
Tholgalil Thullum Paruva Mullai
Mayakkum Kangal Rendu
Manadhai Alli Kondu
Odudhu Ennai Thirudi Kondu
Male : Paarkkum Idam Athanaiyum
Unai Andri Enakkingu Edhuvum Illai
Kannae Endhan Kannae Kelu
Male : Poonguyil Rendu Onnula
Onnaa Koodichaam
Kaadhalai Cholli Mettukkal
Katti Paadichaam
Adadaa Kaathula Engum
Adhu Thaan Kekkudhu Innum
Kannae Endhan Kannae Kelu
Female : Poonguyil Rendu Onnula
Onnaa Koodichaam
Kaadhalai Cholli Mettukkal
Katti Paadichaam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….
ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….
ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..
ஆண் : பூங்குயில் ரெண்டு
ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்
காதலைச் சொல்லி
மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்
அடடா காத்துல எங்கும்
அதுதான் கேக்குது இன்னும்
கண்ணே எந்தன் கண்ணே கேளு…..
ஆண் : பூங்குயில் ரெண்டு
ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்
காதலைச் சொல்லி
மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்
ஆண் : ஆஹா….ஆஅ….ஆஅ….
ஆ….ஆஅ….ஆஅ….
ஆ….ஆஅ….ஆஅ….
ஆண் : மேகத்துக்கு நேர் வகிடு
யார் எடுத்து சீவியது
பெண் : மேனி எங்கும் ஓவியங்கள்
யார் இரவில் தீட்டியது
ஆண் : அழகுப் பெண்ணின்
அங்கம் முழுதும் தங்கம் தங்கம்
பாடடி கண்ணே பருவச் சந்தம்
பெண் : விழியோ கொஞ்சும் கொஞ்சும்
மனமோ அஞ்சும் அஞ்சும்
மன்னனின் நெஞ்சம்
எனது சொந்தம்
ஆண் : வானம் எது பூமி எது
இரவென்ன பகலென்ன தெரியவில்லே
கண்ணே எந்தன் கண்ணே கேளு…….
ஆண் : பூங்குயில் ரெண்டு
ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்
காதலைச் சொல்லி
மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்
குழு : அஆஹா…..ஆஅ…..ஆஅ….
ஆஅ….ஆ….ஆஹா…..ஆஹா
ஆஅ….ஆ….ஆஹா…..ஆஹா
ஆண் : நீ நடந்த கால் சுவடு
மண்ணை விட்டுப் போகலையே
தேவதை உன் பொன்னழகு
கண்ணை விட்டுப் போகலையே
மழலை கொஞ்சும் கிள்ளை
மனதில் சின்னப் பிள்ளை
தோள்களில் துள்ளும்
பருவ முல்லை
ஆண் : மயக்கும் கண்கள் ரெண்டு
மனதை அள்ளிக் கொண்டு
ஓடுது என்னை திருடிக் கொண்டு
ஆண் : பார்க்கும் இடம் அத்தனையும்
உனை அன்றி எனக்கிங்கு
எதுவும் இல்லை
கண்ணே எந்தன் கண்ணே கேளு…
ஆண் : பூங்குயில் ரெண்டு
ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்
காதலைச் சொல்லி
மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்
அடடா காத்துல எங்கும்
அதுதான் கேக்குது இன்னும்
கண்ணே எந்தன் கண்ணே கேளு…..
பெண் : பூங்குயில் ரெண்டு
ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம்
காதலைச் சொல்லி
மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்