
Album: Veetla Visheshanga
Artists: Chorus, Malgudi Subha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Veetla Visheshanga
Artists: Chorus, Malgudi Subha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malgudi Subha And Chorus
Music By : Ilayaraja
Female : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Chorus : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Female : Aala Paaru Thola Paaru
Chorus : Super O Super
Female : Aattam Paaru Pattam Paaru
Chorus : Thriller O Thriller
Female & Chorus : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Female : Mayila Kandaa Pudhusaa
Oru Mettu Kattu
Chorus : Thavila Kandaa Pudhusaa
Oru Thattu Thattu
Female : Figure Ai Kandaa Pop Song
Adhai Ittu Kattu
Chorus : Michael Jackson Kuralil
Adhai Veluthu Kattu
Female : Sundhari BA History
Scooter Ai Oottinaa Haa
Chorus : Sexula Naama Sokkida
Bermudaas Maattinaa
Chorus : Back Wheelu Puncture Aanaa
Female : Naama Pasa Pottu Ottalaamaa
Chorus : Front Wheelu Kaathu Ponaa
Female : Naama Pumpaala Adikkalaamaa
Ponnu Thaan Un Pakkam
Kannu Thaan Pin Pakkam Hoi Joraa
Female : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Female : Aala Paaru Thola Paaru
Chorus : Super O Super
Female : Aattam Paaru Pattam Paaru
Chorus : Thriller O Thriller
Female & Chorus : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Chorus : Tagutagu Taguda Dattaa
Taguda Dattaa Daa
Female : Kulikkira Araiyinilae
Vazhukki Puttaalae
Chorus : Tagutagu Taguda Dattaa
Taguda Dattaa Daa
Female : Thalukkura Kumari Ponnu
Sulukkeduppaalaa
Chorus : Tagutagu Taguda Dattaa
Female : Thoda Thoda Kilu Kiluppu
Chorus : Tagutagu Taguda Dattaa
Female : Pada Pada Silu Siluppu
Chorus : Taguda Taguda Taguda Taguda
Taguda Taguda Taguda Taguda
Female : Iduppu Sulukku Poyiruchu
Adutha Sulukku Vandhiruchu
Female : Vanajaa Vandhaa Udanae
Oru Arrow Vittu
Chorus : Valachu Pottu Medhuvaa
Nee Orangattu
Female : Girijaa Vandhaa Nice Ah
Nee Kidnap Pannu
Chorus : Ava Annan Kettaa Avana
Nee Knockout Pannu
Female : March Thaan Fail Ah Pochunaa
September Paakkalaam Haan
Chorus : Love Thaan Fail Ah Pochunaa
Dhevadhaas Aagalaam
Chorus : Beach Oram Thanni Pottu
Female : Naama Paattonnu Paadalaamaa
Chorus : Paattonnu Venuminnu
Female : Ilaiyaraajaava Kekkalaamaa
Ennadaa College Rombavum
Bore Aachu Be Happy
Female : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru
Female : Aala Paaru Thola Paaru
Chorus : Super O Super
Female : Aattam Paaru Pattam Paaru
Chorus : Thriller O Thriller
Female & Chorus : Indha Bus Thaan PTC
Ulla Thaan QMC Paaru
Ada Rukmani Vandhaachu
Signalu Thandhaachu Yeru Yeru Yeru Uuu
பாடகர்கள் : மால்குடி சுபா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : {குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா} (2)
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : மயிலக் கண்டா புதுசா
ஒரு மெட்டுக் கட்டு
குழு : தவிலக் கண்டா புதுசா
ஒரு தட்டுத் தட்டு
பெண் : ஃபிகரைக் கண்டா பாப் ஸாங்
அதை இட்டுக் கட்டு
குழு : மைக்கேல் ஜாக்ஸன் குரலில்
அதை வெளுத்துக் கட்டு
பெண் : சுந்தரி பி ஏ ஹிஸ்டரி
ஸ்கூட்டரை ஓட்டினா ஹா
குழு : செக்ஸ்சுல நாம சொக்கிட
பர்மிடாஸ் மாட்டினா
குழு : பேக் வீலு பஞ்சர் ஆனா
பெண் : நாம பசை போட்டு ஒட்டலாமா
குழு : ஃப்ரென்ட் வீலு காத்து போனா
பெண் : நாம பம்பால அடிக்கலாமா
பொண்ணுதான் உன் பக்கம்
கண்ணுதான் பின் பக்கம்
ஹொய் ஜோரா
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு : டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் : குளிக்கிற அறையினிலே
வழுக்கிப்புட்டாளே
குழு : டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் : தளுக்குற குமரிப் பொண்ணு
சுளுக்கெடுப்பாளா
குழு : டகு டகு டகுட டக்கா
பெண் : தொடத் தொட கிளு கிளுப்பு
குழு : டகு டகு டகுட டக்கா
பெண் : படப்பட சிலு சிலுப்பு
குழு : டகுட டகுட டகுட டகுட
பெண் : இடுப்பு சுளுக்கு போயிருச்சு
அடுத்த சுளுக்கு வந்திருச்சு
பெண் : வனஜா வந்தா உடனே
ஒரு ஆரோ விட்டு
குழு : வளச்சுப் போட்டு
மெதுவா அட ஓரங்கட்டு
பெண் : கிரிஜா வந்தா நைசா
நீ கிட்நாப் பண்ணு
குழு : அவ அண்ணன் கேட்டா
அவன நீ நாக்கவுட் பண்ணு
பெண் : மார்ச்சு தான்
ஃபெயிலா போச்சுனா
செப்டம்பர் பாக்கலாம் ஹா
குழு : லவ்வுதான்
ஃபெயிலா போச்சுனா
தேவதாஸ் ஆகலாம்
குழு : பீச்சோரம் தண்ணி போட்டு
பெண் : நாம பாட்டொண்ணு பாடலாமா
குழு : பாட்டொண்ணு வேணுமின்னு
பெண் : இளையராஜாவ கேக்கலாமா
என்னடா காலேஜு
ரொம்பவும் போராச்சு பீ ஹேப்பி
பெண் : இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் : ஆளப் பாரு தோளப் பாரு…
குழு : சூப்பரோ சூப்பர்
பெண் : ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு : த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
ஏறு ஏறு ஏறு…உ…..