Poiyile Piranthu Song Lyrics - Anandha Jodhi

Poiyile Piranthu Song Poster

Album: Anandha Jodhi

Artists: P. Susheela, T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poiyile Piranthu Song Lyrics - English & Tamil


Poiyile Piranthu Song Lyrics in English

Singers : T.M. Soundararajan And P. Susheela


 Music By : Viswanathan Ramamoorthy


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae


Female : { Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae
Ummai Purindhu Kondaal
Unmai Therindhu Kondaal
Indha Poovaiyar Kulamaanae } (2)


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae …


Male : { Poovilae Piranthu
Poovilae Valarntha
Poovaiyar Kulamanae } (2)


Male : Unnai Purindhu Kondaan
Unmai Therindhu Kondaan
Indha Pulavar Perumanae


Male : Poovilae Piranthu
Poovilae Valarntha
Poovaiyar Kulamanae


Female : Ummai Purindhu Kondaal
Unmai Therindhu Kondaal
Indha Poovaiyar Kulamaanae


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae ..


Female : { Nenjilae Vizhundha
Ninaivugalaalae
Valarndhadhu Oar Uruvam } (2)


Male : Indru Nerilae Vandhu
Maarbilae Ennai Anaipadhu
Un Uruvam


Male : Nerilae Vandhu
Maarbilae Ennai Anaipadhu
Un Uruvam


Female : Vellai Ullamae
Kavidhai Vellamae Kaadhal
Kannae Undhan Sondham


Male : Kaadhal Killaiyae
Kaiyil Pillaiyae Indha
Mullai Endhan Sondham


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae


Male : Unnai Purindhu Kondaan
Unmai Therindhu Kondaan
Indha Pulavar Perumanae


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae


Male : { Satrae Sarindha
Kuzhalae Asaindhu
Thaavudhu En Melae } (2)


Female : { Adhu Thaanae
Ezhundhu Melae Vizhundhu
Izhukudhu Valai Polae } (2)


Male : Netri Pottilae
Soodum Poovilae
Kaanum Yaavum
Endhan Sondham


Female : Nenjai Thattilae
Ennai Kottinen Endhan
Yaavum Undhan Sondham


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae
Ummai Purindhu Kondaal
Unmai Therindhu Kondaal
Indha Poovaiyar Kulamaanae


Female : Poiyilae Piranthu
Poiyilae Valarndha
Pulavar Perumanae …



Poiyile Piranthu Song Lyrics in Tamil

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

பெண் : { பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே } (2)

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

ஆண் : { பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே } (2)

ஆண் : உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே

ஆண் : பூவிலே பிறந்து
பூவிலே வளர்ந்த
பூவையர் குலமானே

பெண் : உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

பெண் : { நெஞ்சிலே
விழுந்த நினைவுகளாலே
வளர்ந்தது ஓர் உருவம் } (2)

ஆண் : இன்று நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்

ஆண் : நேரிலே
வந்து மார்பிலே என்னை
அணைப்பது உன் உருவம்

பெண் : வெள்ளை
உள்ளமே கவிதை
வெள்ளமே காதல்
கண்ணே உந்தன் சொந்தம்

ஆண் : காதல் கிள்ளையே
கையில் பிள்ளையே இந்த
முல்லை எந்தன் சொந்தம்

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

ஆண் : உன்னை புரிந்து
கொண்டான் உண்மை
தெரிந்துகொண்டான்
இந்த புலவர் பெருமானே

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே

ஆண் : { சற்றே சரிந்த
குழலே அசைந்து
தாவுது என்மேலே } (2)

பெண் : { அது தானே
எழுந்து மேலே விழுந்து
இழுக்குது வலைபோலே } (2)

ஆண் : நெற்றி பொட்டிலே
சூடும் பூவிலே காணும்
யாவும் எந்தன் சொந்தம்

பெண் : நெஞ்ச தட்டிலே
என்னை கொட்டினேன்
எந்தன் யாவும் உந்தன்
சொந்தம்

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டால்
உண்மை தெரிந்து
கொண்டால் இந்த
பூவையர் குலமானே

பெண் : பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kadavul Irukkindrar lyrics
  • Kadavul Irukkindrar Anandha Jodhi Tamil song lyrics
  • Kadavul Irukkindrar lyrics in Tamil
  • Tamil song lyrics Kadavul Irukkindrar
  • Kadavul Irukkindrar full lyrics
  • Kadavul Irukkindrar meaning
  • Kadavul Irukkindrar song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...