Kadavul Irukkindrar Song Lyrics - Anandha Jodhi

Kadavul Irukkindrar Song Poster

Album: Anandha Jodhi

Artists: T.M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kadavul Irukkindrar Song Lyrics - English & Tamil


Kadavul Irukkindrar Song Lyrics in English

Singer : T.M. Soundararajan


                                 Music By : Viswanathan Ramamoorthy


Male : { Kadavul Irukindrar } (2)


Male : { Kadavul Irukindrar
Adhu Un Kannuku Therigindradha } (2)
{ Kaatril Thavazhugiraai
Adhu Un Kannuku Therigindradha } (2)
Kannuku Therigindradha


Male : Kadavul Irukindrar
Adhu Un Kannuku Therigindradha


Male : { Irulil Vizhikindraai
Ethirae Irupathu Purigindradha } (2)
Isaiyai Rasikindraai
Isaiyin Uruvam Varugindradha


Male : Ullathil Irukum
Unmaiyin Vadivam
{ Veliyae Therigindradha } (2)


Male : Kadavul Irukindrar
Adhu Un Kannuku Therigindradha
Kaatril Thavazhugiraai
Adhu Un Kannuku Therigindradha
Kannuku Therigindradha


Male : { Buthan Marainthu
Vitaan Avan Than
Bodhanai Maraigindradha } (2)


Male : Sathiyam Thotradhundaa
Ulagil Dharmam Azhinthathundaa


Male : Idhai Sarithiram
Muzhudhum Paditha
Pinnaalum Sanchalam
Varugindradha Sanchalam
Varugindradha


Male : Kadavul Irukindrar
Adhu Un Kannuku Therigindradha


Male : { Thediyum Kidaikaathu
Neethi Theruvinil Irukaathu } (2)
Saataiku Adangaathu Neethi
Sattathil Mayangaathu


Male : Kaalathil Thondri
Kaigalai Neeti Kaakavum
Thayangaathu Kaakavum
Thayangaathu


Male : Kadavul Irukindrar
Adhu Un Kannuku Therigindradha
Kaatril Thavazhugiraai
Adhu Un Kannuku Therigindradha
Kannuku Therigindradha


Male : { Kadavul Irukindrar } (3)



Kadavul Irukkindrar Song Lyrics in Tamil

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { கடவுள்
இருக்கின்றாா் } (2)

ஆண் : { கடவுள்
இருக்கின்றாா் அது
உன் கண்ணுக்கு
தெரிகின்றதா } (2)
{ காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு
தெரிகின்றதா } (2)
கண்ணுக்கு தெரிகின்றதா

ஆண் : கடவுள்
இருக்கின்றாா் அது
உன் கண்ணுக்கு
தெரிகின்றதா

ஆண் : { இருளில்
விழிக்கின்றாய் எதிரே
இருப்பது புரிகின்றதா } (2)
இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம்
வருகின்றதா

ஆண் : உள்ளத்தில்
இருக்கும் உண்மையின்
வடிவம்
{ வெளியே தெரிகின்றதா } (2)

ஆண் : கடவுள்
இருக்கின்றாா் அது
உன் கண்ணுக்கு
தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு
தெரிகின்றதா கண்ணுக்கு
தெரிகின்றதா

ஆண் : { புத்தன் மறைந்து
விட்டான் அவன் தன்
போதனை மறைகின்றதா } (2)

ஆண் : சத்தியம்
தோற்றதுண்டா உலகில்
தர்மம் அழிந்ததுண்டா

ஆண் : இதை சரித்திரம்
முழுதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா
சஞ்சலம் வருகின்றதா

ஆண் : கடவுள்
இருக்கின்றாா் அது
உன் கண்ணுக்கு
தெரிகின்றதா

ஆண் : { தேடியும்
கிடைக்காது நீதி
தெருவினில் இருக்காது } (2)
சாட்டைக்கு அடங்காது
நீதி சட்டத்தில் மயங்காது

ஆண் : காலத்தில்
தோன்றி கைகளை
நீட்டி காக்கவும் தயங்காது
காக்கவும் தயங்காது

ஆண் : கடவுள்
இருக்கின்றாா் அது
உன் கண்ணுக்கு
தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
அது உன் கண்ணுக்கு
தெரிகின்றதா கண்ணுக்கு
தெரிகின்றதா

ஆண் : { கடவுள்
இருக்கின்றாா் } (3)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oru Thai Makkal lyrics
  • Oru Thai Makkal Anandha Jodhi Tamil song lyrics
  • Oru Thai Makkal lyrics in Tamil
  • Tamil song lyrics Oru Thai Makkal
  • Oru Thai Makkal full lyrics
  • Oru Thai Makkal meaning
  • Oru Thai Makkal song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...