
Album: Anandha Jodhi
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anandha Jodhi
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: Viswanathan Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And P. Susheela
 Music By : Viswanathan Ramamoorthy
Female : …………………………..
Male : { Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara } (2)
{ Inipillaadha Mukkaniya
Isai Illaadha Muthamizha } (2)
Male : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
Female : { Azhagilaadha Oviyama
Aasai Illatha Pen Manama }(2)
Mazhai Illatha Maanilama
{ Malar Illatha Poonkodiya } (2)
Female : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
Inipillaadha Mukkaniya
Isai Illaadha Muthamizha
Female : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
Female : ………………………..
Male : { Thalaivan Illatha Kaaviyama
Thalaivi Illatha Kaariyama } (2)
Kalai Illatha Nadagama
{ Kaadhal Illatha Vaalibama } (2)
Male : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
Female : { Nilai Illamal Oduvathum
Ninaivillamal Paaduvathum } (2)
Pagaivar Polae Pesuvathum
{ Paruvam Seiyum Kathai Allava } (2)
Male & Female : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
Inipillaadha Mukkaniya
Isai Illaadha Muthamizha
Male & Female : Pani Illaadha Margazhiya
Padai Illaadha Mannavara
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : …………………………
ஆண் : { பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா } (2)
{ இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா } (2)
ஆண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா
பெண் : { அழகில்லாத
ஓவியமா ஆசை இல்லாத
பெண் மனமா } (2)
மழை இல்லாத மாநிலமா
{ மலர் இல்லாத
பூங்கொடியா } (2)
பெண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா
பெண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா
பெண் : …………………………
ஆண் : { தலைவன் இல்லாத
காவியமா தலைவி
இல்லாத காரியமா } (2)
கலை இல்லாத நாடகமா
{ காதல் இல்லாத
வாலிபமா } (2)
ஆண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா
பெண் : { நிலை இல்லாமல்
ஓடுவதும் நினைவில்லாமல்
பாடுவதும் } (2)
பகைவர் போலே பேசுவதும்
{ பருவம் செய்யும் கதை
அல்லவா } (2)
ஆண் & பெண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா
ஆண் & பெண் : பனி இல்லாத
மார்கழியா படை
இல்லாத மன்னவரா