Paarthal Pasumaram Song Lyrics - Thiruvilayadal

Paarthal Pasumaram Song Poster

Album: Thiruvilayadal

Artists: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Paarthal Pasumaram Song Lyrics - English & Tamil


Paarthal Pasumaram Song Lyrics in English

Singer : T. M. Soundararajan


Music By : K. V. Mahadevan


Male : Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Serthaa Veragukkaagumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa


Male : Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Serthaa Veragukkaagumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa


Male : {Kattazhagu Meniyaippaar
Pottum Poovumaa
Neetti Kattaiyilae Paduththuvittaa
Kaasukkaagumaa} (2)


Male : Vattamidum Kaalaiyaippaar
Vaatta Saattamaa
Vattamidum Kaalaiyaippaar
Vaatta Saattamaa
Kooni Valanchi Vitta
Odambu Indha Aattam Podumaa
Kooni Valanchi Vitta
Odambu Indha Aattam Podumaa


Male : Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Serthaa Veragukkaagumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa


Male : Ponnum Porulum Mootta Katti
Pottu Vechchaaru
{Ponnum Porulum Mootta Katti
Pottu Vechchaaru
Ivaru Pona Varusham Mazhaiya Nambi
Vedha Vedhachchaaru} (2)


Male : Yettu Kanakka Maathi Maathi
Ezhudhi Vechaaru
Yettu Kanakka Maathi Maathi
Ezhudhi Vechaaru
Eesan Potta Kanakku Maaravilla
Poi Vizhundhaaru
Eesan Potta Kanakku Maaravilla
Poi Vizhundhaaru


Male : Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Serthaa Veragukkaagumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa


Male : {Aruvadaiya Mudikkum Munnae
Vedhaikkalaaguma
Ada Aandavanae Un Padaippil
Iththanai Vegama} (2)


Male : Paththupulla Peththa Pinnum
Ettu Maasama
Paththupulla Peththa Pinnum
Ettu Maasama
Indha Paavi Magalukkentha Naalum
Karba Veshama
Indha Paavi Magalukkentha Naalum
Karba Veshama


Male : Paarthaa Pasumaram
Paduthuvitta Nedumaram
Serthaa Veragukkaagumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa
Gyaana Thangamae
Theeyilittaa Kariyum Minjumaa …aannn


 



Paarthal Pasumaram Song Lyrics in Tamil

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
பார்த்தா பசுமரம் படுத்து
விட்டா நெடுமரம் சேர்த்தா
வெறகுக்காகுமா ஞான
தங்கமே தீயிலிட்டா கறியும்
மிஞ்சுமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : { கட்டழகு
மேனியைப்பார் பொட்டும்
பூவுமா நீட்டி கட்டையிலே
படுத்துவிட்டா காசுக்காகுமா } (2)

ஆண் : வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா கூனி வளைஞ்சி
விட்டா ஒடம்பு இந்த ஆட்டம்
போடுமா கூனி வளைஞ்சி
விட்டா ஒடம்பு இந்த ஆட்டம்
போடுமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : பொன்னும் பொருளும்
மூட்ட கட்டி போட்டு வெச்சதாரு
{ பொன்னும் பொருளும் மூட்ட
கட்டி போட்டு வெச்சதாரு இவரு
போன வருஷம் மழைய நம்பி
வித விதைச்சாரு } (2)

ஆண் : ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : { அறுவடைய
முடிக்கும் முன்னே
விதைக்கலாகுமா அட
ஆண்டவனே உன்
படைப்பில் இத்தனை
வேகமா } (2)

ஆண் : பத்துபுள்ள பெத்த
பின்னும் எட்டு மாசமா
பத்துபுள்ள பெத்த பின்னும்
எட்டு மாசமா இந்த பாவி
மகளுக்கெந்த நாளும் கர்ப்ப
வேஷமா இந்த பாவி
மகளுக்கெந்த நாளும்
கர்ப்ப வேஷமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆன்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaasi Vaasi lyrics
  • Vaasi Vaasi Thiruvilayadal Tamil song lyrics
  • Vaasi Vaasi lyrics in Tamil
  • Tamil song lyrics Vaasi Vaasi
  • Vaasi Vaasi full lyrics
  • Vaasi Vaasi meaning
  • Vaasi Vaasi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...