Album: Thiruvilayadal
Artists: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruvilayadal
Artists: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. R. Mahalingam
Music By : K. V. Mahadevan
Male : Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai…eee…eee….
Nee Irukkayilae Enakkae
Perum Sodhanai…
Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa….
Male : Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai
{Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai
Nee Irukkayilae Enakkae
Perum Sodhanai…} (2)
Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai
Male : Vasai Varumae Paandi Naattinilae
Iraivaaa…aaa….aaaa…aaaa…aaaa….aaa…
{Vasai Varumae Paandi Naattinilae
Kuzhali Manavaalanae Unadhu Veettinilae} (2)
Male : Uyir Mayakkam Naadha Paattinilae
Uyir Mayakkam Nadha Paattinilae
{Vetri Oruvanukko…ooo…
Madhuraith Thamizhanukko… Ooo} (2)
Male : Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai
Male : {Shiva Lingam Saakshi Sonna
Kadhaiyum Poiyoo
Maaman Thiruchchabai Vazhzkkuraitha
Muraiyum Poiyoo} (2)
Male : {Pittukku Man Sumandhu
Pirambadi Patta Unnai} (2)
{Pesum Thamizh Azhaithum
Vaaraadhiruppadhenna} (2)
Male : Isaith Thamizh Nee Seidha
Arum Saadhanai
Male : Thaikoru Pazhi Nerndhal
Magarkillayoo
Annai Thamizhukku Pazhi Nerndhal
Unakkillayoo
Male : Verukku Neer Ootri
Vilaikindra Thalaiva
Un Oorukku Pazhi Nerndhal
Unakkindri Yenakkillai
Unakkindri Yenakkillai
Unakkindri Yenakkillai……
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை…….
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
{ இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை } (2)
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை
ஆண் : வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
{ வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே } (2)
ஆண் : உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
{ வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : { சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ } (2)
ஆண் : { பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை } (2)
{ பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ
ஆண் : வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை