Album: Thiruvilayadal
Artists: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruvilayadal
Artists: T. R. Mahalingam
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. R. Mahalingam
Music By : K. V. Mahadevan
Male : Illaadhadhondrillai…eeee….eee….
Ellaamum Nee Endru…
Sollaamal Solli Vaiththaai…aaaa…aaa..
Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa…
Illaadhadhondrillai…
Ellaamum Nee Endru…
Sollaamal Solli Vaiththaai…
Male : Pullaagi… Poondaagi…
Puzhuvaagi… Maramaagi…
Puviyaagi… Vaazha Vaiththaai…
Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa…
Male : Sollaalum… Manadhaalum…
Sudar Kondu Thozhuvorai…eee…ee..
Aaaaa…aaaa….aaa….nanaa…
Sollaalum… Manadhaalum…
Sudar Kondu Thozhuvorai…
Menmelum Uyara Vaiththaai…aaa….aa..
Male : Kallaana Uruvamum…mmm….mm…
Kanivaana Ullamum…
Vadivaana Chathurvaedhanae…
Aaaaa..h.aaaa….aaa…haaa…aa…aaa…aa…
Vadivaana Chathurvaedhanae…
Male : Karunai Pozhi Madhuraiyil…
Thamizh Ulagam Vaazhavae…
Kann Konda Siva Naadhanae…
Aaaaa…aaaa….aaa….aaa…aa…
Kann Konda Siva Naadhanae..ae…ae….
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : இல்லாததொன்றில்லை………..
எல்லாமும் நீ என்று சொல்லாமல்
சொல்லி வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ
இல்லாததொன்றில்லை எல்லாமும்
நீ என்று சொல்லாமல் சொல்லி
வைத்தாய்
ஆண் : புல்லாகி பூண்டாகி
புழுவாகி மரமாகி புவியாகி
வாழ வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ
ஆண் : சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை…..
ஆஆ ஆஆ ஆஆ நானா சொல்லாலும்
மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய் ஆஆ ஆ
ஆண் : கல்லான உருவமும்
ம்ம்ம் ம்ம் கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வதானே ஆஆ
ஹா ஆஆ ஹா ஆ ஆஆ ஆ
வடிவான சதுர்வதானே
ஆண் : கருணை பொழி
மதுரையில் தமிழ் உலகம்
வாழவே கண் கொண்ட சிவ
நாதனே ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆ கண் கொண்ட
சிவ நாதனே…..