Album: Amaran
Artists: T. M. Soundararajan
Music by: Adithyan
Lyricist: Piraisoodan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Amaran
Artists: T. M. Soundararajan
Music by: Adithyan
Lyricist: Piraisoodan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : Adithyan
Male : Panja Janiyam Oothiduven
Paaviyin Uyirai Eduthiduven
Panja Janiyam Oothidaven
Paaviyin Uyirai Eduthiduven
Male : Thavaru Seibavar Yaaraanaalum
Thaduthiduven Uyir Kuduthiduven
Dharmam Vaazhvae Nanmai Ongavae
Nallavarai Naan Kaathiduven
Male : Sathiyam Naanae …ye
Dharmamum Naanae…ye
Aakkalum Naanae..ye….
Azhithalum Naanae…ye…
Chorus : …………………………..
Male : Anda Saraasaram
Aneethi Nadungum
Ennai Kandu Nadungum
Thanda Bagiranga Janda Prasanga
Naanae Endru Vizhangum
Male : Sakkaram Thullidum
Sangadam Neengidum
Pagayai Killi Edukkum
Sathiya Neriyum Saaranga Oliyum
Ettu Thikkumae Olikkum
Chorus : ……………………………..
Male : Peigal Pisaasugal Kuthiraiyaakki..ee..
Sudukkaattu Ashthiyai Kambamaakki..ee…
Haa Haa Haa
Mandai Ottaiyae Thaerumaakki
Mamadhai Ozhippen Uyirai Pokki…ee…
Chorus : Aaa….aaa….aaa…….
Aaa….aaa…..aaa……..
Male : Theintha Pidariyil Adithiduven
Pesaamal Un Vaiyai Kizhithiduven
Thustaa Un Kudalai Uruviduven
Thunmaargan Karuvai Azithiduven
Chorus : …………………………….
Male : Uyir Vaazha Saarangathai Eduthen
Ulagam Vaazha Un Uyirai Kudippen
Uyir Vaazha Saarangathai Eduthen
Ulagam Vaazha Un Uyirai Kudippen
Chorus : Ha Ha Haa Aaa Aaa Aaa
Ha Ha Haa Aaa Aaa Aaa
Male : Sakkarathaal Un Udalai Kizhippen
Naran Sarithirathai Verrodu Mudippen
Sakkarathaal Un Udalai Kizhippen
Naran Sarithirathai Verrodu Mudippen
Chorus : Ha Ha Haa Aaa Aaa Aaa
Ha Ha Haa Aaa Aaa Aaa
Male : Vinnum Naanadaa…aa…
Mannum Naanada….aaa…
Engum Naanada…aa…
Kannan Naanada…..aa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஆதித்தியன்
ஆண் : பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே…..
பாவியின் உயிரை எடுத்திடுவேன்….
பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன்
பாவியின் உயிரை எடுத்திடுவேன்
ஆண் : தவறு செய்பவர் யாரானாலும்
தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன்
தர்மம் வாழவே நன்மை ஓங்கவே
நல்லவரை நான் காத்திடுவேன்
ஆண் : சத்தியம் நானே……ஏ……
தர்மமும் நானே…….ஏ……
ஆக்கலும் நானே…….ஏ……
அழித்தலும் நானே……ஏ……
குழு : ………………
ஆண் : அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும்
என்னை கண்டு நடுங்கும்…..
தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க
நானே என்று விளங்கும்
ஆண் : சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும்
பகையை கிள்ளி எடுக்கும்
சத்திய நெறியும் சாரங்க ஒலியும்
எட்டு திக்குமே ஒலிக்கும்
குழு : ……………….
ஆண் : பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி….ஈ……
சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி…ஈ…..
ஹா ஹா ஹா……
மண்டை ஓட்டையே தேருமாக்கி ……ஈ…….
மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி…ஈ…..
குழு : ஆஆ…..ஆஆ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…….ஆஅ…..
ஆண் : தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன்
பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன்
துஷ்டா உன் குடலை உருவிடுவேன்
துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன்
குழு : ……………………..
ஆண் : உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
குழு : ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஆண் : சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
குழு : ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ……
ஆண் : விண்ணும் நானடா……ஆ……
மண்ணும் நானடா……ஆ……
எங்கும் நானடா……ஆ……
கண்ணன் நானடா……ஆ……