Album: Amaran
Artists: Sirkazhi G. Sivachidhambaram, T. K. Kala
Music by: Adithyan
Lyricist: Piraisoodan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Amaran
Artists: Sirkazhi G. Sivachidhambaram, T. K. Kala
Music by: Adithyan
Lyricist: Piraisoodan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sirkazhi G. Sivachidhambaram And T. K. Kala
Music By : Adithyan
Chorus : ………………………………….
Chorus : Abhayam Krishna Abhayam
Naragasuran Thollai Theeraathoo
Chorus : Abhayam Krishna Abhayam
Padupaaviyin Thollai Theeraatho
Padupaaviyin Thollai Theeraatho
Kaalangal Yaavilum Kaathidum Deivam
Kanaa Undhan Thiruvadi Saranam
Chorus : Abhayam Krishna Abhayam
Male : Munbae Theriyum
Adhan Mudivum Theriyum
Kalakkam Yeno Unnai Kaakkum
Kannan Naanae
Kalakkam Yeno Unnai Kaakkum
Kannan Naanae
Female : Naanum Varuven
Nalla Paadam Tharuven
Naanum Varuven
Nalla Paadam Tharuven
Female : Kadamai Seiyum
Kannan Vazhiyil
Oliyum Aaguven
Ulagam Muzhudhum Thuyaram Poga
Thunaiyum Aaguven
Chorus : Garudaa Vaa Vaa
Garudaa Vaa Vaa
Kaatrodu Risham Kaana
Povom Vaa Vaa
Garudaa Vaa Vaa
Garudaa Vaa Vaa
Chorus : ………………………….
Male : Giri Dhurgam Agni Dhurgam
Jala Dhurgam Vaayu Dhurgam
Giri Dhurgam Agni Dhurgam
Jala Dhurgam Vaayu Dhurgam
Male : Idhu Thaano
Avathaara Kottaiyae
Haa Haa Haa Haa…………….
Muzhuthaagum Paar
Enathu Vettaiyae..
பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் டி. கே. கலா
இசையமைப்பாளர் : ஆதித்யன்
குழு : தாம் ததுமிதிதமி……………
குழு : அபயம் கிருஷ்ணா அபயம்
நரகாசுரன் தொல்லை தீராதோ
குழு : : அபயம் கிருஷ்ணா அபயம்
படுபாவியின் தொல்லை தீராதோ
படுபாவியின் தொல்லை தீராதோ
காலங்கள் யாவிலும் காத்திடும் தெய்வம்
கண்ணா உந்தன் திருவடி சரணம்
குழு : அபயம் கிருஷ்ணா அபயம்
ஆண் : முன்பே தெரியும்
அதன் முடிவும் தெரியும்
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
கலக்கம் ஏனோ உன்னை காக்கும்
கண்ணன் நானே
பெண் : நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
நானும் வருவேன்
நல்ல பாடம் தருவேன்
பெண் : கடமை செய்யும்
கண்ணன் வழியில்
ஒளியும் ஆகுவேன்
உலகம் முழுதும் துயரம் போக
துணையும் ஆகுவேன்
குழு : கருடா வா வா
கருடா வா வா
ப்ரான் ஜோரிடம்
காண போவோம் வா வா
கருடா வா வா
கருடா வா வா
குழு : …………………
ஆண் : கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
கிரி துர்கம் அக்னி துர்கம்
ஜல துர்கம் வாயு துர்கம்
ஆண் : இது தானோ அவதார கோட்டையே
ஹா ஹா ஹா ஹா….
முழுதாகும் பார் எனது வேட்டையே