Album: Amaran
Artists: S. Karthik (Actor)
Music by: Adithyan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Amaran
Artists: S. Karthik (Actor)
Music by: Adithyan
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Karthik (Actor)
Music By : Adithyan
Male : Musthafaa …..
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Male : Nee Thaan Oruvanae
Nee Thaan Thalaivanae
Iravu Neram ..
Female : Haaa….
Male : Nilavum Neeyae…
Female : Haaa…
Male : Vidiyumbothu Kathirum Neeyae
Oorae Unthan Kaiyil
Vaanam Unthan Paiyil
Male : Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Male : Kodi Iravu Kodi Nilavu
Vanthu Pogum Ingae
Kelvi Ketka Yaarum Illai
Geethai Yedhu Ingae
Male : Kothai Rathiyum
Koppai Mathuvum
Bothai Yettrum Ingae
Entha Vithiyum Entha Muraiyum
Theendidaathingae
Male : Vaettai Ithu Suthanthira Vaettai
Kottai Ithu Oruvanin Kottai
Aanodu Pennukkum
Pennodu Aanukkum Vaettai
Male : Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Male : Paathi Udaiyil Jodi Malargal
Ooril Ulavum Engum
Nooru Malargal Odi Vanthu
Maarbil Poo Parikkum
Male : Ezhu Theruvil Neengal Nadanthaal
Kodi Ruubaai Kottum
Kodi Varavu Kodi Selavu
Ungalin Thittam
Male : Illai Ethirigal Unakkillai
Ellai Tholvigal Unakkillai
Muthangal Seigindra Sathangal
Eppothum Geetham
Male : Musthafaa Musthafaa
Musthafaa Musthafaa
Male : Nee Thaan Oruvanae
Nee Thaan Thalaivanae
Iravu Neram ..
Female : Haaa….
Male : Nilavum Neeyae…
Female : Haaa…
Male : Vidiyumbothu Kathirum Neeyae
Oorae Unthan Kaiyil
Vaanam Unthan Paiyil
பாடகர் : எஸ். கார்த்திக் ( நடிகர் )
இசையமைப்பாளர் : ஆதித்தியன்
ஆண் : முஸ்தபா………
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
ஆண் : நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
பெண் : ஹா……..
ஆண் : நிலவு நீயே
பெண் : ஹா…….
ஆண் : விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்
ஆண் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
ஆண் : கோடி இரவு கோடி நிலவு
வந்து போகும் இங்கே
கேள்வி கேட்க யாரும் இல்லை
கீதை ஏது இங்கே
ஆண் : கோதை ரதியும்
கோப்பை மதுவும்
போதை ஏற்றும் இங்கே
எந்த விதியும் எந்த முறையும்
தீண்டிடாதிங்கே
ஆண் : வேட்டை இது சுதந்திர வேட்டை
கோட்டை இது ஒருவனின் கோட்டை
ஆணோடு பெண்ணுக்கும்
பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை
ஆண் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
ஆண் : பாதி உடையில் ஜோதி மலர்கள்
ஊரில் உலவும் எங்கும்
நுாறு மலர்கள் ஓடி வந்து
மார்பில் பூப்பறிக்கும்
ஆண் : ஏழு தெருவில் நீங்கள் நடந்தால்
கோடி ரூபாய் கொட்டும்
கோடி வரவு கோடி செலவு
உங்களின் திட்டம்
ஆண் : இல்லை எதிரிகள் உனக்கில்லை
எல்லை தோல்விகள் உனக்கில்லை
முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள்
எப்போதும் கீதம்
ஆண் : முஸ்தபா முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
ஆண் : நீ தான் ஒருவனே
நீ தான் தலைவனே
இரவு நேரம்
பெண் : ஹா……..
ஆண் : நிலவு நீயே
பெண் : ஹா…….
ஆண் : விடியும்போது கதிரும் நீயே
ஊரே உந்தன் கையில்
வானம் உந்தன் பையில்