Oru Raaga Song Lyrics - Innisai Mazhai

Oru Raaga Song Poster

Album: Innisai Mazhai

Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Oru Raaga Song Lyrics - English & Tamil


Oru Raaga Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki


Music By : Ilayaraja


Male : .………………………..


Chorus : ……………………….


Male : Oru Raaga Dhaevadhai
Kadai Kan Kaattinaal Kanavilae
Pala Nooru Keerthanam
Udhayam Aanadhu Manadhilae


Female : Vaanampaadigal
Ingu Vandhadhu Sabaiyilae
Nanaindhu Paarungal
Indha Innisai Mazhaiyilae


Both : Vaiyamum Vaanamum Ovvoru Naalilum
Vaazhthu Kooravae Valam Varum


Male : Oru Raaga Dhaevadhai
Kadai Kan Kaattinaal Kanavilae
Pala Nooru Keerthanam
Udhayam Aanadhu Manadhilae


Male : Maalaiyil Naaloru Maedaiyil Yaeridum
Iniya Paadal
Iniya Paadalai Kaettadhum Vaalibam Aadidum
Pudhiya Aadal


Female : Tharara Sandhangal Vazhangum
Sabdhangal Inikkum
Tharara Sithathil Nuzhaindhu
Rathathil Kalakkum


Male : Koottangal Koodum Nammodu
Thaalangal Podum Pinnodu


Both : Vaiyamum Vaanamum Ovvoru Naalilum
Vaazhthu Kooravae Valam Varum


Male : Oru Raaga Dhaevadhai
Kadai Kan Kaattinaal Kanavilae
Pala Nooru Keerthanam
Udhayam Aanadhu Manadhilae
Vaanampaadigal Ingu Vandhadhu Sabaiyilae
Nanaindhu Paarungal Indha Innisai Mazhaiyilae


Both : Vaiyamum Vaanamum Ovvoru Naalilum
Vaazhthu Kooravae Valam Varum


Male : Oru Raaga Dhaevadhai
Kadai Kan Kaattinaal Kanavilae
Pala Nooru Keerthanam
Udhayam Aanadhu Manadhilae


Female : Aadavum Paadavum Aadaigal Koodidum
Ilaiya Pookkal


Male : Ilaiya Pookkalin Paakkalai
Vaazhthidum Potridum Paruva Naatkal


Female : Tharara Senthaenai Pizhindhae
Sollodu Kalandhu
Tharara Ellorkkum Padaippom
Paattennum Virundhu


Male : Hae Thaalangal Raagam Thappaadhu
Thaen Thuli Paayum Ippodhu


Male : Vaiyamum Vaanamum Female : Tharara
Male : Ovvoru Naalilum Female : Tharara
Male : Vaazhtthu Kooravae Female : Tharara
Male : Valam Varum


Female : Oru Raaga Dhaevadhai
Kadai Kan Kaattinaal Kanavilae
Pala Nooru Keerthanam
Udhayam Aanadhu Manadhilae


Male : Vaanampaadigal Ingu Vandhadhu Sabaiyilae
Nanaindhu Paarungal Indha Innisai Mazhaiyilae


Both : Vaiyamum Vaanamum Ovvoru Naalilum
Vaazhthu Kooravae Valam Varum



Oru Raaga Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………

குழு : ……………………….

ஆண் : ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

பெண் : வானம்பாடிகள்……
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்……
இந்த இன்னிசை மழையிலே

இருவர் : வையமும் வானமும்…..
ஒவ்வொரு நாளிலும்…..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண் : ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

ஆண் : மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும்
இனிய பாடல்
இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும்
புதிய ஆடல்

பெண் : தரர சந்தங்கள் வழங்கும்
சப்தங்கள் இனிக்கும்
தரர சித்தத்தில் நுழைந்து
ரத்தத்தில் கலக்கும்

ஆண் : கூட்டங்கள் கூடும் நம்மோடு
தாளமும் போடும் பின்னோடு

இருவர் : வையமும் வானமும்…..
ஒவ்வொரு நாளிலும்…..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண் : ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்……
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்……
இந்த இன்னிசை மழையிலே

இருவர் : வையமும் வானமும்…..
ஒவ்வொரு நாளிலும்…..
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண் : ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

பெண் : ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும்
இளைய பூக்கள்

ஆண் : இளைய பூக்களின் பாக்களை
வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்

பெண் : தரர செந்தேனை பிழிந்தே
சொல்லோடு கலந்து
தரர எல்லோர்க்கும் படைப்போம்
பாட்டென்னும் விருந்து

ஆண் : ஹே தாளங்கள் ராகம் தப்பாது
தேன் துளி பாயும் இப்போது

குழு : வையமும் வானமும்
பெண் : தர்ர தார தத்த
ஆண் : ஒவ்வொரு நாளிலும்
பெண் : தார தாரர்ரா தார தத்த
ஆண் : வாழ்த்து கூறவே
பெண் : தர்ரர ராரா தாரராரா
ஆண் : வலம் வரும்

பெண் : ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

ஆண் : வானம்பாடிகள்……
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்……
இந்த இன்னிசை மழையிலே

இருவர் : வையமும் வானமும்…..
ஒவ்வொரு நாளிலும்…..
வாழ்த்து கூறவே வலம் வரும்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vaa Vaa Kanmani lyrics
  • Vaa Vaa Kanmani Innisai Mazhai Tamil song lyrics
  • Vaa Vaa Kanmani lyrics in Tamil
  • Tamil song lyrics Vaa Vaa Kanmani
  • Vaa Vaa Kanmani full lyrics
  • Vaa Vaa Kanmani meaning
  • Vaa Vaa Kanmani song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...