Album: Kumbakonam Gopalu
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kumbakonam Gopalu
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Â Ilayaraja
Music By : Ilayaraja
Male : Jo Jo Jo Jo
Azhaadhadaa Kannaa Kannula
Thandhana Thandhananaa
Thandhananaa Thandhananaa Haan
Thandhana Thandhananaa
Thandhananaa Thandhanananaa
Male : Oru Nandhavana Kuyil
Sonnadhu Thaalaattu
Adhai Kondu Vandhu Ingu
Thandhadhu Poongaatru
Thathi Thavazhum Chithiram Neeyo
Thathi Thavazhndhidum Chithiramo
Mutham Pozhindhidum Poo Charamo
Maaman Manadhinil Paasa Malargalai
Thooviya Poo Mazhaiyo Ooo
Male : Oru Nandhavana Kuyil
Sonnadhu Thaalaattu
Adhai Kondu Vandhu Ingu
Thandhadhu Poongaatru
Male : Paadham Padhiyum Vazhiyil
Poo Marangal Naan Naduven
Unaiyae Uyiraai Naan Dhinam Kaappen
Male : Paadham Padhiyum Vazhiyil
Poo Marangal Naan Naduven
Unaiyae Uyiraai Naan Dhinam Kaappen
Inidhaana Edhir Kaalam Un Kaiyilae
Kai Veesi Nadai Podu Poonthendralae
Azhagaana Nadhiyae Karaiyaaga Varuven
Thulli Thirundhidum Sandhana Thaamaraiyae
Male : Oru Nandhavana Kuyil
Sonnadhu Thaalaattu
Adhai Kondu Vandhu Ingu
Thandhadhu Poongaatru
Thathi Thavazhndhidum Chithiramo
Mutham Pozhindhidum Poo Charamo
Maaman Manadhinil Paasa Malargalai
Thooviya Poo Mazhaiyo Ooo
Male : Minminiyai Nee Ninaithaal
Thaaragaigal Naan Tharuven
Pirai Nee Valarvaai Pournamiyaaga
Male : Minminiyai Nee Ninaithaal
Thaaragaigal Naan Tharuven
Pirai Nee Valarvaai Pournamiyaaga
Kannaalae Nee Potta Valai Thaanadaa
Adhil Chinna Meenaaga Vizhundhenadaa
Poo Ondrai Kettaal Poongaavai Tharuven
Endhan Kanavilum Unnai Anaithiruppen
Male : Oru Nandhavana Kuyil
Sonnadhu Thaalaattu
Adhai Kondu Vandhu Ingu
Thandhadhu Poongaatru
Thathi Thavazhum Chithiram Neeyo
Thathi Thavazhndhidum Chithiramo
Mutham Pozhindhidum Poo Charamo
Maaman Manadhinil Paasa Malargalai
Thooviya Poo Mazhaiyo Ooo
Male : Oru Nandhavana Kuyil
Sonnadhu Thaalaattu
Adhai Kondu Vandhu Ingu
Thandhadhu Poongaatru
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தந்தன தந்தனமே தந்தனா தந்தனா
ஆ தந்தன தந்தனமே தந்தனா தந்தனா னா
ஆண் : ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழும் சித்திரம் நீயோ
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
ஆண் : முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோ…ஓ
ஆண் : ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
ஆண் : பாதம் பதியும் வழியில்
பூ மரங்கள் நான் நடுவேன்
உனையே உயிராய்
நான் தினம் காப்பேன்
ஆண் : பாதம் பதியும் வழியில்
பூ மரங்கள் நான் நடுவேன்
உனையே உயிராய்
நான் தினம் காப்பேன்
ஆண் : இனிதான எதிர்காலம்
உன் கையிலே
கை வீசி நடைபோடு
பூந்தென்றலே
ஆண் : அழகான நதியே
கரையாக வருவேன்
துள்ளித் திரிந்திடும்
சந்தனத் தாமரையே…
ஆண் : ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
ஆண் : முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோ…ஓ
ஆண் : மின்மினியை நீ நினைத்தால்
தாரகைகள் நான் தருவேன்
பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக
ஆண் : மின்மினியை நீ நினைத்தால்
தாரகைகள் நான் தருவேன்
பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக
ஆண் : கண்ணாலே நீ போட்ட
வலை தானடா
அதில் சின்ன மீனாக
விழுந்தேனடா
ஆண் : பூ ஒன்றைக் கேட்டால்
பூங்காவை தருவேன்
எந்தன் கனவிலும்
உன்னை அணைத்திருப்பேன்
ஆண் : ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று
தத்தித் தவழும் சித்திரம் நீயோ
தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ
ஆண் : முத்தம் பொழிந்திடும்
பூச்சரமோ
மாமன் மனதினில்
பாசமலர்களை
தூவிய பூ மழையோ…ஓ….
ஆண் : ஒரு நந்தவனக் குயில்
சொன்னது தாலாட்டு
அதைக் கொண்டு வந்து
இங்கு தந்தது பூங்காற்று