Album: Kumbakonam Gopalu
Artists: Yuvan Shankar Raja, Karthik Raja
Music by: Ilayaraja
Lyricist: Vasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kumbakonam Gopalu
Artists: Yuvan Shankar Raja, Karthik Raja
Music by: Ilayaraja
Lyricist: Vasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik Raja And Yuvan Shankar Raja
Music By : Ilayaraja
Male : Haei Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Male : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
Male : Kaiyil Coco Cola
Vaaya Thorandhaa Peelaa
Suthuvenae Reelu Reelaa…aa….
Dup-il Tata Birla
Ellorukkum Kullaa
Koduppen Paaru Alvaa Alvaa
Naan Pogira Routela
Ada Yaaradhu Naattula Adadadadaa
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
Chorus : ………………………….
Male : Hae Katchikkulla Koottanikku
Suitcase Maamoolu
Male : Ada Seat Thandhaa Golmaalu
Andha Court Keertu Golmaalu
Male : Nalla Markkil Pass Aanaalum
Collge Il Maamoolu
Male : Hae Exam Hallil Golmaalu
Ada Employmentum Golmaalu
Male : Auto Kaattum Meter Laiyum
Naattil Bus Route Laiyum
Male : Auto Kaattum Meter Laiyum
Naattil Bus Route Laiyum
Angae Ingae Golmaalu
Male : Mathavanga Senjaa
Adha Kutham Sollum Peru
Thappu Seiyum Podhu
Adha Thatti Ketpadhaaru
Male : Kettukkappaa Olagam
Muzhudhum
Golmaal Jaakkiradhai
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
Male : Kaiyil Coco Cola ..wow
Vaaya Thorandhaa Peelaa
Suthuvenae Reelu Reelaa..aaa…
Dup-il Tata Birla Durrrr
Ellorukkum Kullaa Durrrr
Koduppen Paaru Alvaa Alvaa
Naan Pogira Routela
Ada Yaaradhu Naattula Adadadadaa
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
Male : Hae Thaali Katta Maappillaikku
Varadhatchinai Maamoolu
Male : Hae Nikkaadhindha Golmaalu
Idha Niruthuven Paaru Golmaalu
Male : Super Hit Cinema Vukku
Black Ticket Maamoolu
Male : Hae Lottery Cheettil Golmaalu
Ada Lucky Prizeil Golmaalu
Male : Panjaayathu Pallikkoodam
Pudhusaa Vandha Saami Madam
Male : Panjaayathu Pallikkoodam
Pudhusaa Vandha Saami Madam
Angae Ingae Golmaalu
Male : Pei Pidichadha Pola
Namma Naattu Makkala Aattum
Golmaal Seiya Thoondum
Adhu Ellaaraiyum Vaattum
Male : Pei Pidichaa Vittidum
Golmaal Pudichu Aatti Vaikkum
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Male : Saani Dhamadhani
Saani Dhamadhani
Saasaga Sanisani Dhanidhama Dhamagama
Both : Gopaalu Gopaalu
Male : Needha Magamadha
Needha Magamadha
Needhani Dhanisani Sagasaga Magasani
Both : Gopaalu Gopaalu
Male : Thakida Thakida Thakida
Thakida Thakadhimi Thaka
Both : Gopaalu Gopaalu
Male : Thaamtha Dheemtha Thomtha
Namtha Thakadhimi Thaka
Both : Gopaalu Gopaalu
Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
Male : Kaiyil Coco Cola
Vaaya Thorandhaa Peelaa
Suthuvenae Reelu Reelaa….aaa…
Dup-il Tata Birla Durrr
Ellorukkum Kullaa
Koduppen Paaru Alvaa Alvaa
Naan Pogira Routela
Ada Yaaradhu Naattula Adadadadaa
Both : Golmaalu Golmaalu
Kumbakonam Gopaalu
Savaalu Savaalu
Undaa En Pol Oru Aalu
பாடகர்கள் : கார்த்திக்ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹேய் கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
ஆண் : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
ஆண் : டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா…
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
குழு : ஹா ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஹா ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : ஹேய் கட்சிக்குள்ள
கூட்டணிக்கு சூட்கேஸ் மாமூலு
ஆண் : அட சீட்டு தந்தா கோல்மாலு
அந்த கோர்ட்டு கீர்ட்டு கோல்மாலு
ஆண் : நல்ல மார்க்கில் பாஸானாலும்
காலேஜில் மாமூலு
ஆண் : ஹேய் எக்ஸாம்
ஹாலில் கோல்மாலு
அட எல்லாம் பிட்டு கோல்மாலு
ஆண் : ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
குழு : ரக் ரக்த்க்தக்தா
ஆண் : நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
குழு : ரபக் ரக் த்க்தக்தா
ஆண் : ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
அங்கே இங்கே கோல்மாலு
ஆண் : மத்தவங்க செஞ்சா அதை
குத்தம் சொல்லும் பேரு
தப்பு செய்யும் போது
அதை தட்டிக் கேட்பதாரு
ஆண் : கேட்டுக்கப்பா ஒலகம் முழுதும்
கோல்மால் ஜாக்கிரதை
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
ஆண் : கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
ஆண் : டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா…
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
ஆண் : ஹே தாலி கட்ட மாப்பிள்ளைக்கு
வரதட்சணை மாமூலு
ஆண் : ஹே நிக்காது இந்த கோல்மாலு
இதை நிறுத்துவேன் பாரு கோல்மாலு
ஆண் : சூப்பர் ஹிட்டு சினிமாவுக்கு
ப்ளாக் டிக்கட் மாமூலு
ஆண் : ஹே லாட்ரிச் சீட்டில் கோல்மாலு அட
லக்கி பிரைசில் கோல்மாலு
ஆண் : பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
குழு : ரக் த்க்தக்தா
ஆண் : புதுசா வந்த சாமி மடம்
குழு : ரக் த்க்தக்தா
ஆண் : அங்கே இங்கே கோல்மாலு
ஆண் : பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
புதுசா வந்த சாமி மடம்
அங்கே இங்கே கோல்மாலு
ஆண் : பேய் பிடிச்சத போல
நம்ம நாட்டு மக்கள ஆட்டும்
கோல்மால் செய்யத் தூண்டி
அது எல்லாரையும் வாட்டும்
பேய் பிடிச்சா விட்டிடும்
கோல்மால் புடிச்சு ஆட்டி வைக்கும்
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
ஆண் : ஸாநி தமதநி ஸாநி தமதநி
ஸாஸக ஸநிஸநி தநிதம தமகம
குழு : கோபாலு கோபாலு
ஆண் : நீத மகமத நீத மகமத
நீதநி தநிஸநி ஸகஸக மகஸநி
குழு : கோபாலு கோபாலு
ஆண் : தகிட தகிட தகிட
தகிட தகதிமி தக
குழு : கோபாலு கோபாலு
ஆண் : தாமத தீம்த தோம்த
நம்த தகதிமி தக
குழு : கோபாலு கோபாலு
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு ……………..
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு …………….
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
ஆண் : கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
ஆண் : டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா…
குழு : கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு…..
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு