Album: Seedan
Artists: K. S. Chithra
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Seedan
Artists: K. S. Chithra
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. S. Chithra
Music By : Dhina
Female : Aaahaaa…aaa….aaa…aa…
Oru Naal Mattum Sirikka
Oru Naal Mattum Sirikka
Female : Oru Naal Mattum Sirikka
En Padaithaan Andha Iraivan
Endru Kettadhu Pookkalin Idhayam
Female : Marunaal Andha Chediyil
Andha Malar Vaadiyapozhudhil
Pattukkidandhadhae Iraivanin Manamum
Female : Oru Naal Mattum Sirikka
En Padaithaan Andha Iraivan
Endru Kettadhu Pookkalin Idhayam
Chorus : …………………………….
Female : Kanpaarvai Parithu
Enai Kaana Solgiraai
Ven Neerai Ootri
Yen Pookka Solgiraai
Female : Oomaiyaai Maatriyae
Paadavum Ketkiraai
Naan Sariya Illai Thavara
Naan Kanavu Eludhi
Kalaindhu Pona Kadhaiyaa
Female : Oru Naal Mattum Sirikka
En Padaithaan Andha Iraivan
Endru Kettadhu Pookkalin Idhayam
Chorus : ………………………………
Female : Hooo… Un Meedhu Sindhum
Neer Theertham Aanadhae
Unnai Serum Saambal
Thiruneerum Aagudhae
Female : Urugiyae Ketkiren
Aduthu En Piraviyil
Manam Irangi Arul Vazhangi
Un Kaalil Padigalaaga
Pirakkum Varam Thaa…
Female : Murugaa En Salanam Salanam
Theerkka Vendum Murugaa….
Indha Janajam Jananam
Podhum Podhum Murugaa….aaa…
Female : Un Saranam Saranam
Saranam Saranam Saranam Saranam
Saranam Saranam Saranam Saranam.. Murugaa…
பாடகி : கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தீனா
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஒரு நாள்
மட்டும் சிரிக்க
பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
பெண் : மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்
பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
குழு : …………………….
பெண் : கண் பார்வை
பறித்து எனைக் காணச்
சொல்கிறாய் வெந்நீரை
ஊற்றி ஏன் பூக்கச்
சொல்கிறாய்
பெண் : ஊமையாய்
மாற்றியே பாடவும்
கேட்கிறாய் நான் சரியா
இல்லை தவறா நான்
கனவு எழுதி கலைந்து
போன கதையா
பெண் : ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
குழு : …………………….
பெண் : ஹோ உன் மீது
சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனைச் சேரும் சாம்பல்
திருநீறும் ஆகுதே
பெண் : உருகியே கேட்கிறேன்
அடுத்து என் பிறவியில்
மனம் இறங்கி அருள்
வழங்கி உன் காலில்
படிகளாக பிறக்கும்
வரம் தா
பெண் : முருகா என்
சலனம் சலனம் தீர்க்க
வேண்டும் முருகா இந்த
ஜனனம் ஜனனம் போதும்
போதும் முருகா
பெண் : உன் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
முருகா