Album: Seedan
Artists: Shreya Ghoshal
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Seedan
Artists: Shreya Ghoshal
Music by: Dhina
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shreya Ghoshal
Music By : Dhina
Chorus : Sandhee Dhee Dhee Ra Nana
Sandhee Dhee Dhee Ra Nana
Female : Dheeraananaaa….
Dheeraanananaaa…
Chorus : Sandhee Dhee Dhee Ra Nana
Sandhee Dhee Dhee Ra Nana
Female : Munpani Kaala Poovilae
Undhan Poo Mugam
Manjal Veiyil Saaralil
Undhan Maaniram
Female : Ho Sindhudhu Nadhigal
Sivakkudhu Mugilgal
Varuvadhu Nee Thaanaa
Kuyilae Konjam Sollu
Female : Munpani Kaala Poovilae
Undhan Poo Mugam
Manjal Veiyil Saaralil
Undhan Maaniram
Chorus : Sa Sa Paa
Dha Dha Ma
Pa Paa Rii
Ga Ga Saa…….
Chum Chum Chum Chum
Chum Chum Chum Chum
Female : Haa… Pachchai Pachcha
Pullin Nuniyil
Paniyena Padarudhu
Un Peyarthaan
Chorus : Chum Chum Chum Chum
Female : Ho Ichchai Ichchai
Kuruviyin Siraginil
Iragena Iruppadhu
Un Imaithaan
Chorus : Chum Chum Chum Chum
Female : Ho…. Varudi Varudi Ullam
Thirudi Thirudi Chellum
Vasandha Kaatralaiyil
Un Viral Thaan
Female : Midhandhu Midhandhu Manam
Kalandhu Kalandhu Varum
Iniya Isaiyil Svaram
Un Kural Thaan
Iravum Pagalum Neeyae…
Female : Munpani Kaala Poovilae
Undhan Poo Mugam
Manjal Veiyil Saaralil
Undhan Maaniram
Chorus : Dhum Thaarae Dhum Thaarae
Dhum Thaa Dhum Thaa
Dhum Thaarae Dhum Thaarae
Dhum Thaa Dhum Thaa
Chorus : Dheranana Nana Dheranana Nana Nana
Dheranana Nana Dheranana Nana
Dheranana Nana Dheranana Nana Nana
Dheranana Nana Dhera Nana Naa…
Female : Haa… Vaanil Thirandha
Vatta Chimizhaai
Thirigira Nilavil
Un Mugamthaan
Female : Veettil Yettriya
Vilakkin Thiriyil
Sudarena Sudarvadhu
Un Nizhalthaan
Female : Ho…. Enadhu Enadhu
Siru Araiyil Araiyil
Dhinam Irukkum Irukkum
Thunai Un Uruthaan
Female : Edhilum Edhilum Undhan
Uruvam Uruvam Kanden
Neril Paarppadheppo
En Vizhithaan
Azhagaa Neeyae Sollu…..
Female : Munpani Kaala Poovilae
Undhan Poo Mugam
Manjal Veiyil Saaralil
Undhan Maaniram
Female : Ho Sindhudhu Nadhigal
Sivakkudhu Mugilgal
Varuvadhu Nee Thaanaa
Kuyilae Konjam Sollu
Female : Munpani Kaala Poovilae
Undhan Poo Mugam
Manjal Veiyil Saaralil
Undhan Maaniram
Undhan Maaniram…..
பாடகி : ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : தினா
குழு : …………………..
பெண் : …………………..
குழு : …………………..
பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்
பெண் : ஹோ சிந்துது
நதிகள் சிவக்குது முகில்கள்
வருவது நீதானா குயிலே
கொஞ்சம் சொல்லு
பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்
குழு : …………………..
பெண் : ஹா பச்சை பச்ச
புல்லின் நுனியில் பனியென
படருது உன் பெயர்தான்
குழு : சும் சும் சும் சும்
பெண் : ஹோ இச்சை
இச்சை குருவியின்
சிறகினில் இறகென
இருப்பது உன் இமை
தான்
குழு : சும் சும் சும் சும்
பெண் : ஹோ வருடி
வருடி உள்ளம் திருடி
திருடி செல்லும் வசந்த
காற்றலையில் உன்
விரல்தான்
பெண் : மிதந்து மிதந்து
மனம் கலந்து கலந்து
வரும் இனிய இசையில்
ஸ்வரம் உன் குரல்தான்
இரவும் பகலும் நீயே
பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்
குழு : ……………………
குழு : ……………………
பெண் : ஹா வானில்
திறந்த வட்டச் சிமிழாய்
திரிகிற நிலவில் உன்
முகம்தான்
பெண் : வீட்டில் ஏற்றிய
விளக்கின் திரியில் சுடரென
சுடா்வது உன் நிழல்தான்
பெண் : ஹோ எனது எனது
சிறு அறையில் அறையில்
தினம் இருக்கும் இருக்கும்
துணை உன் உருதான்
பெண் : எதிலும் எதிலும்
உந்தன் உருவம் கண்டேன்
நேரில் பார்ப்பதெப்போ
என் விழி தான் அழகா
நீயே சொல்லு
பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம்
பெண் : ஹோ சிந்துது
நதிகள் சிவக்குது முகில்கள்
வருவது நீதானா குயிலே
கொஞ்சம் சொல்லு
பெண் : முன்பனி கால
பூவிலே உந்தன் பூமுகம்
மஞ்சள் வெயில் சாரலில்
உந்தன் மாநிறம் உந்தன்
மாநிறம்