Album: Kozhi Koovuthu (1982)
Artists: Sudhakar, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kozhi Koovuthu (1982)
Artists: Sudhakar, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sudhakar And Chorus
Music By : Ilayaraja
Chorus : Lululullulululullulululu
Lululullululullululululu
Male : Onnaam Vedhai Vedhaichchom
Muththu Pola Velainju Varai
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Irandaam Vedhai Vedhaichchom
Latchanamaa Kozhunthu Vida
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Moonaam Naal Kaalaiyilae
Molaippayiru Ezhunthuvida
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Naalaam Naal Paarkkaiyilae
Nallapadi Valarnthirukka
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Anjaam Naal Paarkaiyilae
Arumbugalaal Sirichchirukka
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Aaraam Naal Kaalaiyilae
Azhagazhagaa Asainjirukka
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Yaezhaam Naan Raaththiriyil
Ilam Kuruththu Polirukka
Chorus : Thaanaa Naa Thaana Nanaa
Thaana Nanaa Thaana Nanaa
Male : Ettaam Naal Kanniyargal
Ezhunthu Vanthu Kulavaiyida
Chorus : Lululullulululullulululu
Male : Manja Kayiru Katti
Mangaiyargal Paadi Vara
Chorus : Lululullulululullulululu
Male : Maariyammaal Kaaththiruppaal
Nammaiyellam Nallapadi
Chorus : Lululullulululullulululu
பாடகர்கள் : சுதாகர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : லுலுலுலுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலுலுலு
ஆண் : ஒன்னாம் வெதை வெதைச்சோம்
முத்து போல வெளைஞ்சு வரை
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : இரண்டாம் வெதை வெதைச்சோம்
லட்சணமா கொழுந்து விட
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : மூனாம் நாள் காலையிலே
மொளைப்பயிறு எழுந்து விட
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : நாலாம் நாள் பார்க்கையிலே
நல்லபடி வளர்ந்திருக்க
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : அஞ்சாம் நாள் பார்க்கையிலே
அரும்புகளால் சிரிச்சிருக்க
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : ஆறாம் நாள் காலையிலே
அழகழகா அசைஞ்சிருக்க
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : ஏழாம் நாள் ராத்திரியில்
இளம் குருத்து போலிருக்க
குழு : தானா னா தான நனா
தான நனா தான நனா
ஆண் : எட்டாம் நாள் கன்னியர்கள்
எழுந்து வந்து குலவையிட
குழு : லுலுலுலுலுலுலுலுலுலுலு
ஆண் : மஞ்ச கயிறு கட்டி
மங்கையர்கள் பாடி வர
குழு : லுலுலுலுலுலுலுலுலுலுலு
ஆண் : மாரியம்மாள் காத்திருப்பாள்
நம்மையெல்லாம் நல்லபடி
குழு : லுலுலுலுலுலுலுலுலுலுலு