Album: Harichandra -1944
Artists: Chorus
Music by: S. V. Venkataraman
Lyricist: C. A. Lakshmana Das
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Harichandra -1944
Artists: Chorus
Music by: S. V. Venkataraman
Lyricist: C. A. Lakshmana Das
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Chorus
Music By : S. V. Venkataraman
Chorus : Nalla Naeramadaa Naamum
Vilaiyaadavae
Nalla Naeramadaa Naamum
Vilaiyaadavae
Male : Aamaandaa Paling Chadugudu
Naam Aadalaam
Aamaandaa Paling Chadugudu
Naam Aadalaam
Male : Illa Naanor Vilaiyaattu Solluraen
Chorus : Yennadaa
Male : Illa Naanor Vilaiyaattu Solluraen
Chorus : Yennadaa
Male : Crickettu
Chorus : Vaenaandaa
Male : Kannaa Moochi
Male : Aahaa Nallaa Illae
Konjam Solludaa Vaeru Solludaa
Male : Sari Kaeladaa Naanum
Solluraen
Male : Udal Nogaamalae
Goligundu Aadalaam
Udal Nogaamalae
Goligundu Aadalaam
Chorus : Nalla Naeramadaa Naamum
Vilaiyaadavae
Aamaandaa Paling Chadukudu
Naam Aadalaam
Male : Daei Pasangalaa Adutthaatthu
Ammaami Ponnaattamaa
Naamum Abhinaya Kacchaeri
Seivom Koottamaa
Chorus : Baesh… Balae
Male : {Saamidhorae Yaevaalae
Sarasamaadalaam
Sarasamaadi Appuram Naamum
Batchanam Saappadalaam} (2)
Saamidhorae Yaevaalae
Sarasamaadalaam
Chorus : Hahahah
Male : Vilaiyaadalgalilae
Pozhudhai Kazhikkalaagumaa
Vilaiyaadalgalilae
Pozhudhai Kazhikkalaagumaa
Nam Vaedhiyar Sol
Meeri Nadakkalaaghumaa
Viraivinilae Dharbai Meedhilae
Viraivinilae Dharbai Meedhilae
Pozhudhu Pogumunnae
Povom Vaareer Pogalaam
Pozhudhu Pogumunnae
Povom Vaareer Pogalaam
Chorus : Un Sammadham Pol
Saamikkittae Paesuvaen
Un Sammadham Pol
Saamikkittae Paesuvaen
Vegu Sandhoshamaai
Povom Naamum Nagarilae
Vegu Sandhoshamaai
Povom Naamum Nagarilae
Povom Naamum Nagarilae
பாடகர்கள் : குழு
இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
குழு : நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
ஆண் : ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆண் : இல்ல நானோர் விளையாட்டு
சொல்லுறேன்
குழு : என்னடா
ஆண் : இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன்
குழு : என்னடா
ஆண் : கிரிக்கெட்டு
குழு : வேணான்டா
ஆண் : கண்ணா மூச்சி
ஆண் : ஆஹா நல்லா இல்லே
கொஞ்சம் சொல்லுடா
வேறு சொல்லுடா
ஆண் : சரி கேளடா நானும்
சொல்லுறேன்
ஆண் : உடல் நோகாமலே
கோலிகுண்டு ஆடலாம்
உடல் நோகாமலே
கோலிகுண்டு ஆடலாம்
குழு : நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆண் : டேய் பசங்களா அடுத்தாத்து
அம்மாமி பொண்ணாட்டமா
நாமும் அபிநயக்கச்சேரி
செய்வோம் கூட்டமா
குழு : பேஷ்.. பலே
ஆண் : சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
சரசமாடி அப்புறம் நாமும்
பட்சணம் சாப்படலாம்
சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
சரசமாடி அப்புறம் நாமும்
பட்சணம் சாப்படலாம்
சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
குழு : ஹாஹஹா
ஆண் : விளையாடல்களிலே
பொழுதை கழிக்கலாகுமா
விளையாடல்களிலே
பொழுதை கழிக்கலாகுமா
நம் வேதியர் சொல்
மீறி நடக்கலாகுமா
விரைவினிலே தர்பை மீதிலே
விரைவினிலே தர்பை மீதிலே
பொழுது போகுமுன்னே
போவோம் வாரீர் போகலாம்
பொழுது போகுமுன்னே
போவோம் வாரீர் போகலாம்
குழு : உன் சம்மதம் போல்
சாமிகிட்டே பேசுவேன்
உன் சம்மதம் போல்
சாமிகிட்டே பேசுவேன்
வெகு சந்தோஷமாய்
போவோம் நாமும் நகரிலே
வெகு சந்தோஷமாய்
போவோம் நாமும் நகரிலே
போவோம் நாமும் நகரிலே