Album: Harichandra -1944
Artists: P. Kannamba
Music by: S. V. Venkataraman
Lyricist: C. A. Lakshmana Das
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Harichandra -1944
Artists: P. Kannamba
Music by: S. V. Venkataraman
Lyricist: C. A. Lakshmana Das
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Kannamba
Music By : S. V. Venkataraman
Female : Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
Vasandhamagaa Rudhuvaana Ivvaelai
Vasandhamagaa Rudhuvaana Ivvaelai
Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
Female : Nalam Tharum Raadhai Naadhan Illaamal
Nalam Tharum Raadhai Naadhan Illaamal
Nalindhidavae Muraidhaano Yen Swaami
Nalindhidavae Muraidhaano Yen Swaami
Female : Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
Female : Kani Idhazh Oorudhu Kayal Vizhi Suzhaludhu
Kani Idhazh Oorudhu Kayal Vizhi Suzhaludhu
Kani Idhazh Oorudhu Kayal Vizhi Suzhaludhu
Ganadhanam Vimmudhu Kaivalai Thalarudhu
Ganadhanam Vimmudhu Kaivalai Thalarudhu
Panimalar Soodi Palavidhamaagha
Panjanaiyil Kulavum Naal Yen Naalo
Female : Malarmaaran Vaazhiyaar Vaadugindrom
பாடகி : பி . கண்ணாம்பா
இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
வசந்தமகா ருதுவான இவ்வேளை
வசந்தமகா ருதுவான இவ்வேளை
மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
பெண் : நலம் தரும் ராதை நாதன் இல்லாமல்
நலம் தரும் ராதை நாதன் இல்லாமல்
நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி
நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி
பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
பெண் : கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது
கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது
கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது
கணதனம் விம்முது கைவளை தளருது
கணதனம் விம்முது கைவளை தளருது
பனிமலர் சூடி பலவிதமாக
பஞ்சணையில் குலவும் நாள் எந்நாளோ
பெண் : மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்