
Album: Mundhanai Mudichu
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mundhanai Mudichu
Artists: S. Janaki, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Chorus
Music By : Ilayaraja
Female : Aaaan….
Naan Pidikkum Maappillai Thaan
Female : Naadarinja Manmadhanda
Male : Ahaa Abaaram Parimala
Male : Mela Sollu
Female : Naan Pidikkum Maappillai Thaan
Naadarinja Manmadhanda
Naan Podura Kottukulla
Kattu Pattu Vaazhanum Veetukkulla
Naan Kaikatti Vaai Pothi
Nillunaa Nikkanum Doi
Chorus : Adadadada
Female : Naan Pidikkum Maappillai Thaan
Naadarinja Manmadhanda
Naan Podura Kottukulla
Chorus : Kattu Pattu
Female : Vaazhanum Veetukkulla
Naan Kaikatti Vaai Pothi
Nillunaa Nikkanum Doi
Chorus : Adadadada
Chorus : …………………….
Female : Moonjiya Thookkaama
Kaanchipurapattu Vaangi Kodukkanum Doi
Chorus : Aamaamaa Vaangi Kodukanum Doi
Female : Raathiri Showuvukku
Tooringtalkies Kutittu Poganum Doi
Chorus : Engalaiyum Kutittu Poganum Doi
Female : Haang
Female : Saamathila Kaal Valichaa
Neevi Vida Kathukkanum
Seval Kozhi Koovum Munnae
Vaasalaiyum Koottanum Doi
Male : Aahaa Mothathil Pondaatti Neeyalla Maappillai Doi
Chorus : Dum Dum Dum Dum Dum
Female : Naan Pidikkum Maappillai Thaan
Naadarinja Manmadhanda
Naan Podura Kottukulla
Chorus : Kattu Pattu
Female : Vaazhanum Veetukkulla
Naan Kaikatti Vaai Pothi
Nillunaa Nikkanum Doi
Chorus : Adadadada
Female : Maamaanu Koopitta Yemaanu Ketkaama
Thaapala Podanum Doi
Chorus : Aamaamaa Thaapala Podanum Doi
Dialogue : ………………….
Female : Maamaanu Koopitta Yemaanu Ketkaama
Thaapala Podanum Doi
Chorus : Aamaamaa Thaapala Podanum Doi
Female : Maanunnu Thaenunnu Malligai Poo Vachu
Maarula Saaikanum Doi
Chorus : Aamaamaa Maarula Saaikanum Doi
Female : Aambillathaan Pethukanum Aarirarooo Paadikanum
Orr Ulagam Mechumppadi Maami Enna Vachukkanum
Male : ……………………..
Male : Oru Vappaatti Kippaatti Vaikaama Paathukanum
Female : Aamaamaamaamaa
Female : Naan Pidikkum Maappillai Thaan
Naadarinja Manmadhanda
Naan Podura Kottukulla
Chorus : Kattu Pattu
Female : Vaazhanum Veetukkulla
Naan Kaikatti Vaai Pothi
Nillunaa Nikkanum Doi
Chorus : Adadadada
Female : Naan Pidikkum Maappillai Thaan
Naadarinja Manmadhanda
Naan Pidikkum Maappillai Thaan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹான் நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
பெண் : நாடறிஞ்ச மன்மதன்டா
ஆண் : ஆஹா அபாரம் பரிமளா
ஆண் : மேல சொல்லு
பெண் : நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட ……..
பெண் : நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
குழு : கட்டுப்பட்டு
பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட ……..
குழு : ……………………
பெண் : மூஞ்சிய தூக்காம
காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்
குழு : ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்
பெண் : ராத்திரி ஷோவுக்கு
டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்
குழு : எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய்
பெண் : ஹாங்
பெண் : சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்
ஆண் : ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்
குழு : டும் டும் டும் டும் டும்
பெண் : நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
குழு : கட்டுப்பட்டு
பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட ……..
பெண் : மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்
குழு : ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்
டயலாக் : .……………………….
பெண் : மாமான்னு கூப்பிட்டா
ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்
குழு : ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்
பெண் : மானுன்னு தேனுன்னு
மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்
குழு : ஆமாமாமா மாருல சாய்க்கணும் டோய்
பெண் : ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி மாமி என்ன வச்சுக்கணும்
ஆண் : …………………………
ஆண் : ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்
பெண் : ஆமாமாமா
பெண் : நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள
குழு : கட்டுப்பட்டு
பெண் : வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
குழு : அடடடட ……..
பெண் : நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்