
Album: Mundhanai Mudichu
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mundhanai Mudichu
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Andhi Varum Naeram
Vandhadhoru Raagam
Andhi Varum Naeram
Vandhadhoru Raagam
Yaedhaedho Mogam
Ini Theeraadho Dhaagam
Yaedhaedho Mogam
Ini Theeraadho Dhaagam
Female : Andhi Varum Naeram
Female : Mandhirangal Olithadhu…
Mangai Udal Silirththadhu…
Sangamathin Sugam Ninaiththu….
Chorus : Aaaaaa…aaaaaaaaaa…
Male : Sindhu Kavi Pirandhadhu…
Sindhanaigal Parandhadhu
Sandhanathu Udal Anaithu…
Female : Idhazhil Oru Olai…
Ezhudhum Indha Vaelai…
Male : Ilamai Ennum Solai…
Muzhudhum Inba Leelai…haan
Female : Neeraadudhu Maandhalir Dhaegam
Poraadudhu Kaadhalin Vaegam
Endrendrum Aanandha Yogam
Male : Andhi Varum Naeram
Vandhadhoru Raagam
Yaedhaedho Mogam
Ini Theeraadho Dhaagam
Chorus : .…………………….
Male : Inbathukku Mugavurai…
Endrumillai Mudivurai…
Neeyirukka Yaedhu Kurai…
Chorus : Aaaaaa…aaaaaaaaaa…
Female : Paadham Mudhal Thalai Varai…
Paarthu Nindra Thalaivanai…
Paada Vandhaen Nooru Murai…
Male : Anaithaal Dhaeva Logam…
Arugae Vandhu Saerum…
Female : Ninaithaal Ingu Yaavum
Inimai Endru Koorum…
Male : Aahaah Idhu Maargazhi Maadham…
Ammaadiyo Munpani Veesum…
Soodaettrum Poo Mullai Vaasam….
Female : Andhi Varum Naeram
Vandhadhoru Raagam
Male : Yaedhaedho Mogam
Ini Theeraadho Dhaagam
Both : Yaedhaedho Mogam
Ini Theeraadho Dhaagam
Chorus : Aaaaaa…aaaaaaaaaa…(2)
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்
பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து….
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….
ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து…
பெண் : இதழில் ஒரு ஒலை…
எழுதும் இந்த வேளை…
ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை…ஹான்
பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்
ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு : …………………………..
ஆண் : இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை…
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….
பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை.
பாட வந்தேன் நூறு முறை…
ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…
பெண் : நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்…
ஆண் : ஆஹாஹ் இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்….
பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
இருவர் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
குழு : ஆஅ…..ஆஆ…..ஆஅ….(2)