
Album: Mundhanai Mudichu
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mundhanai Mudichu
Artists: S. Janaki, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Female : Aareero..aareero..
Dialogues : ……………
Female : Aareero..aaraaro..aariraaro..
Female : Kanna Thorakkanum Saami
Kaiya Pudikkanum Saami
Kanna Thorakkanum Saami
Kaiya Pudikkanum Saami
Idhu Vaanam Paakkura Boomi
Vandhu Sernthu Vilachala Kaami
Female : Kanna Thorakkanum Saami
Kaiya Pudikkanum Saami
Kanna Thorakkanum Saami
Kaiya Pudikkanum Saami
Female : Vaalibam Vaadumae Vaadaiyum Koodumae
Female : Saamiya Kudinaa Sangadam Odumae
Female : Vaalibam Vaadumae Vaadaiyum Koodumae
Saamiya Kudinaa Sangadam Odumae
Thayakkam Aagaathu Thaamadham Koodaathu
Dhegamthaan Vaaduthu Vaangalen
Arul Tharum Thirukkadalae
Arikkuthu En Udalae
Mogam Theera Motcham Thaaraayo
Male : Venaandi Aambalai Paavam..
Female : Haa
Male : Vaangaadha Ennoda Saabam..
Male : Hey Venaandi Aambalai Paavam
Female : Haan
Male : Vaangaadha Ennoda Saabam..
Kalaiyaadhu En Thavam Adiyae
Erangaadhu Paai Mara Kodiyae
Male : Hey Venaandi Aambalai Paavam
Female : Haan Haan Ah
Male : Vaangaadha Ennoda Saabam..
Female : Haeiii
Female : Metha Naan Poduren Pithanae Odivaa
Female : Muthamae Maalaiyaai Mothamaa Sooda Vaa
Female : Metha Naan Poduren Pithanae Odivaa
Muthamae Maalaiyaai Mothamaa Sooda Vaa
Male : Hey.. Bakthi Maaraadhu Bajanaiyum Nikkaadhu
En Dhegam Theendaathae Mayilae
Female : Pudichathu Pudichathu Thaan
Hey Ey Ey Ey
Purinjikka En Gunamdhaan
Male : Paadhai Maari Poga Maattendi
Female : Kanna Thorakkanum Saami..
Male : Haiyyo
Female : Kaiya Pudikkanum Saami
Male : Adi..venaandi Aambalai Paavam..
Female : Haa
Vaangaadha Ennoda Saabam
Female : Idhu Vaanam Paakkura Boomi
Vanthu Sernthu Vilachala Kaami
Kanna Thorakkanum Saami..Male : Haiyyo
Female : Kaiya Pudikkanum Saami
Male : Emmaa
Female : Kanna Thorakkanum Saami..
Male : Mmmhum
Female : Kaiya Pudikkanum Saami..
Male : Aiyyo
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆரீரோ….ஆரீரோ….
டயலாக் : ……………………
பெண் : ஆரீரோ…. ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
பெண் : கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ
ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஆ
ஆண் : வாங்காத என்னோட சாபம்…
ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஆ
ஆண் : வாங்காத என்னோட சாபம்… ஏய்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே..
ஆண் : ஹேய்
வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஹஹஹ
ஆண் : வாங்காத என்னோட சாபம்
பெண் : ஏ …ஏ….ஏய்ய்ய்ய்….
பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா
ஆண் : ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே
பெண் : புடிச்சது புடிச்சது தான் ஏய்..ஏய்..ஏய்..ஏய்..
புரிஞ்சிக்க என் குணம்தான்
ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ
பெண் : கண்ண தொறக்கணும் சாமி….
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி
ஆண் : அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்…..
பெண் : ஹா
ஆண் : வாங்காத என்னோட சாபம்
பெண் : இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி….
ஆண் : ஹைய்யோ….
பெண் : கைய புடிக்கணும் சாமி…..
ஆண் : எம்மா…..
பெண் : கண்ண தொறக்கணும் சாமி ..
ஆண் : ம்ம்ஹும்..
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…