Chinnanjiru Kiliye Song Lyrics - Mundhanai Mudichu

Chinnanjiru Kiliye Song Poster

Album: Mundhanai Mudichu

Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by: Ilayaraja

Lyricist: Muthulingam

Release Date: 09-04-2021 (02:25 PM)

Chinnanjiru Kiliye Song Lyrics - English & Tamil


Chinnanjiru Kiliye Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki


Music By : Ilayaraja


Female : Aariraariroo
Aariraariroo
Aariraariroo Aariraariroo
Aariraariroo Aariraariroo


Female : Chinnajchiru Kiliyae
Chithira Poovizhiyae
Chinnajchiru Kiliyae
Chithira Poovizhiyae
Annai Manam Yengum
Thandhai Manam Thoongum
Naadagam Yenadaa Niyayathai Keladaa
Chinnajchiru Kiliyae


Female : Sugamae Ninaithu Suyavaram Theadi
Suzhal Mel Thavikum Thuyarangal Koadi
Mazhai Neer Megam Vizhigalil Meavum
Indha Nilai Maarumoo
Anbu Vazhi Cherumoo
Kann Kalangi Paadum Enadhu
Paasam Unaku Veshamoo
Vaanzhdhadhu Podhumadaa Vaazhkai Iniyean


Female : Chinnajchiru
Male : Chinnajchiru Kiliyae
Chithira Poovizhiyae
Chinnajchiru Kiliyae
Chithira Poovizhiyae
Unnai Enni Naalum Ullam Thadumaarum
Vedhanai Paaradaa Vedikai Thanadaa
Chinnajchiru Kiliyae


Male : Mayilae Unnai Naan Mayakavum Illai
Manadhal Yendrum Verukavum Illai
Ennai Nee Theadi Inaindhadhu Paavam
Ellam Neeyae Yezhudhiya Kolam
Indha Nilai Kaanum Pozhudhu
Naanum Azhudhu Vaazhgiren
Kaalathin Theerpugalai Yaar Arivaaroo


Female : Chinnajchiru Kiliyae
Chithira Poovizhiyae
Male : Unnai Enni Naalum Ullam Thadumaarum
Female : Naadagam Yenadaa Niyayathai Keladaa
Male : Chinnajchiru Kiliyae
Female : Chithira Poovizhiyae



Chinnanjiru Kiliye Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..ஆரிராரிரோ
ஆரிராரிரோ..ஆரிராரிரோ..

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

பெண் : சின்னஞ்சிறு கிளியே

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ
அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..

பெண் : சின்னஞ்சிறு
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
ஆண் : சின்னஞ்சிறு கிளியே……..
பெண் : சித்திரப்பூவிழியே..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kanna Thorakanum lyrics
  • Kanna Thorakanum Mundhanai Mudichu Tamil song lyrics
  • Kanna Thorakanum lyrics in Tamil
  • Tamil song lyrics Kanna Thorakanum
  • Kanna Thorakanum full lyrics
  • Kanna Thorakanum meaning
  • Kanna Thorakanum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...