
Album: Thozhar Pandiyan
Artists: Singer: Malaysia Vasudevan
Music by:
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thozhar Pandiyan
Artists: Singer: Malaysia Vasudevan
Music by:
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Ellorkkum Nizhalaana Thaayae…
Pollaadha Pazhi Undhan Meedho…
Kulamaadharai Kurai Solvadho…
Idhu Thaan Muraiyo Iraivaa…
Male : Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Male : Oru Pillai Angae Sirai Chaalai Thannil
Oru Paavam Ariyaa Thaai Indha Mannil
Male : Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
Male : Pasum Paalai Kal Endru
Koorum Indha Ulagam
Kazhi Neerai Gangai Yena
Naam Kudikka Kodukkum
Thaai Kulathai Medai Ittu
Dheivam Endru Potrum
Pesiyadhai Kaatril Vittu
Vaesi Endru Thootrum
Male : Thaayin Maranam Pillai Arindhum
Theeyil Puzhuvaai Nenjnu Thudikkum
Annaikkoru Kolli Ida Pillai Varumo
Male : Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
Male : Eendrdutha Thaayum Alla
Engalukku Neeyae
Idam Koduthu Unavalithu
Udal Valartha Thaayae
Nee Kodutha Thol Koduthu
Unnai Sumakkum Kadamai
Naerndhadhenna Engalukku
Naangal Seidha Kodumai
Male : Un Vayitrilaa Naangal Pirandhom
Kolli Idavaa Naangal Valarndhom
Thaangavillai Podhum Indha Kodumaiyammaa
Male : Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
Male : Oru Pillai Angae Sirai Chaalai Thannil
Oru Paavam Ariyaa Thaai Indha Mannil
Male : Mann Veettil Irundhaalum
Manimaadam Vaazhndhaalum
Ellorkkum Thaayaaga Irundhaayammaa
Irundhaayammaa
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எல்லோர்க்கும் நிழலான தாயே…
பொல்லாத பழி உந்தன் மீதோ…
குலமாதரை குறை சொல்வதோ…
இது தான் முறையோ இறைவா…
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : பசும் பாலைக் கள் என்று
கூறும் இந்த உலகம்
கழி நீரை கங்கை என
நாம் குடிக்கக் கொடுக்கும்
ஆண் : தாய்க்குலத்தை மேடை இட்டு
தெய்வம் என்று போற்றும்
பேசியதைக் காற்றில் விட்டு
வேசி என்று தூற்றும்
ஆண் : தாயின் மரணம் பிள்ளை அறிந்தும்
தீயில் புழுவாய் நெஞ்சு துடிக்கும்
அன்னைக்கொரு கொள்ளி இட
பிள்ளை வருமோ
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா
ஆண் : ஈன்றெடுத்த தாயும் அல்ல
எங்களுக்கு நீயே
இடம் கொடுத்து உணவளித்து
உடல் வளர்த்த தாயே
ஆண் : நீ கொடுத்த தோள் கொடுத்து
உனைச் சுமக்கும் கடமை
நேர்ந்ததென்ன எங்களுக்கு
நாங்கள் செய்த கொடுமை
ஆண் : உன் வயிற்றிலா
நாங்கள் பிறந்தோம்
கொள்ளி இடவா
நாங்கள் வளர்ந்தோம்
தாங்கவில்லை போதும்
இந்தக் கொடுமையம்மா
ஆண் : {மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா} (2)
ஆண் : ஒரு பிள்ளை அங்கே
சிறைச்சாலை தன்னில்
ஒரு பாவம் அறியா தாய்
இந்த மண்ணில்
ஆண் : மண் வீட்டில் இருந்தாலும்
மணிமாடம் வாழ்ந்தாலும்
எல்லோர்க்கும் தாயாக
இருந்தாயம்மா இருந்தாயம்மா