
Album: Thozhar Pandiyan
Artists: Mano, Sriram
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thozhar Pandiyan
Artists: Mano, Sriram
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Sriram
Music By : Ilayaraja
Male : Aehae Hehhaehae Haehae
Hohohohoh Oho Hohho Hoho
Male : Ara Koraiyaa Sethavanum
Aaviyaaga Alaivadhundu
Kaadhalilae Sethavanum
Kaathu Karuppu Aavadhundu
Raatchasa Koottam
Indha Raathiri Neram
Male & Chorus : Raatchasa Koottam
Indha Raathiri Neram
Oor Mothamum Suthuvom Paaru
Yaaru Engala Kekkuradhu
Male : Misaa Vilae Sethavanum
Pisaasaaga Alivadhundu
Male : Motor Yeri Sethavanum
Kaatteriyaa Aavadhundu
Male : Thayir Vada Dhesigana Theriyumaa
Enga Koottathukku Thalaivanunnu
Sonnaa Puriyumaa
Male :Â Thalaivanin Theni Enna Theriyumaa
Manusan Thala Kariyum
Elumbu Thaannu
Sonnaa Puriyumaa
Male : Avan Ulavum Boomi Idhu
Yaar Varavum Naanga Vidavae Maattom
Avan Idathai Vaarisugal
Kettu Vandhaa Naanga Tharavae Maattom
Male & Chorus : Nee Pattaa Therinjidum
Ara Vittaa Purinjidum
Pei Ellaam Valachu Pallaal Kadichu
Raththam Urinjidum
Male & Chorus : Ara Koraiyaa Sethavanum
Aaviyaaga Alaivadhundu
Kaadhalilae Sethavanum
Kaathu Karuppu Aavadhundu
Male : Ohohoho Ho Hohoho Ohohoho
Ohohoho Ho Hohoho Hoho Hoho Ho
Male : Udukkaiyum Veppilaiyum Adichidum
Endha Poosaariyum Inga Vandhaa
Baachaa Palikkumaa
Male : Manja Thanni Mandhirathaal
Virattinaa
Indha Paguttharivu Peigalukku
Acham Pirakkumaa
Male : Idhu Varaikkum Neeyum Ingae
Irundhadhukku Rent Tharavae Venaa
Padukkaiyaiyum Paayaiyum Thaan
Suruttikkittu Ponaa Thodavae Maattom
Male & Chorus : Aei Machaan Paandiyaa
Kutti Saathaan Paathiyaa
Un Mootta Mudichu Ellaam Eduthu
Veetta Koduppiyaa
Male : Ara Koraiyaa Sethavanum
Aaviyaaga Alaivadhundu
Kaadhalilae Sethavanum
Kaathu Karuppu Aavadhundu
Raatchasa Koottam
Indha Raathiri Neram
Male & Chorus : Raatchasa Koottam
Indha Raathiri Neram
Oor Mothamum Suthuvom Paaru
Yaaru Engala Kekkuradhu
Male : Misaa Vilae Sethavanum
Pisaasaaga Alivadhundu
Male : Motor Yeri Sethavanum
Kaatteriyaa Aavadhundu
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏஹே ஏஹே
ஹே எஹ்ஹே ஏஹே
ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ
ஆண் : அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு
ராட்சசக் கூட்டம்
இந்த ரத்திரி நேரம்
ஆண் மற்றும் குழு :
ராட்சசக் கூட்டம்
இந்த ராத்திரி நேரம்
ஊர் மொத்தமும்
சுத்துவோம் பாரு
யாரு எங்கள கேக்குறது
ஆண் : மிசாவிலே செத்தவனும்
பிசாசாக அலைவதுண்டு
ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும்
காட்டேரியா ஆவதுண்டு
பெண் : ஆ………ஹோ
ஆண் : தயிர் வடை தேசிகன தெரியுமா
எங்க கூட்டத்துக்கு தலைவனுன்னு
சொன்னா புரியுமா
ஆண் : தலைவனின் தீனி
என்ன தெரியுமா
மனுசன் தலக் கறியும்
எலும்பும் தான்னு
சொன்னா புரியுமா
ஆண் : அவன் உலவும் பூமி இது
யார் வரவும்
நாங்க விடவே மாட்டோம்
அவன் இடத்தை வாரிசுகள்
கேட்டு வந்தா
நாங்க தரவே மாட்டோம்
ஆண் மற்றும் குழு :
நீ பட்டா தெரிஞ்சிடும்
அரை விட்டா புரிஞ்சிடும்
பேய் எல்லாம் வளச்சு
பல்லால் கடிச்சு ரத்தம் உறிஞ்சிடும்
ஆண் மற்றும் குழு :
அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு
ஆண் : ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ
ஒஹோ ஹோ ஓஹோ
ஒஹ்ஹோ ஹோ
ஓஹ் ஓஒ……ஓஒ……ஓஒ….
ஆண் : உடுக்கையும் வேப்பிலையும்
அடிச்சிடும்
எந்த பூசாரியும் இங்க வந்தா
பாச்சா பலிக்குமா
ஆண் : மஞ்சத் தண்ணி
மந்திரத்தால் விரட்டினா
இந்தப் பகுத்தறிவு பேய்களுக்கு
அச்சம் பிறக்குமா
ஆண் : இது வரைக்கும் நீயும் இங்கே
இருந்ததுக்கு ரென்ட் தரவே வேணா
படுக்கையையும் பாயையும் தான்
சுருட்டிக்கிட்டு போனா
தொடவே மாட்டோம்
ஆண் மற்றும் குழு :
ஏய் மச்சான் பாண்டியா
குட்டி சாத்தான் பாத்தியா
உன் மூட்ட முடிச்சு எல்லாம்
எடுத்து வீட்ட கொடுப்பியா
ஆண் : அரை கொறையா செத்தவனும்
ஆவியாக அலைவதுண்டு
காதலிலே செத்தவனும்
காத்துக் கருப்பு ஆவதுண்டு
பெண் : ஆ………ஹோ
ஆண் : ராட்சசக் கூட்டம்
இந்த ரத்திரி நேரம்
ஆண் மற்றும் குழு :
ராட்சசக் கூட்டம்
இந்த ராத்திரி நேரம்
ஊர் மொத்தமும்
சுத்துவோம் பாரு
யாரு எங்கள கேக்குறது
ஆண் : மிசாவிலே செத்தவனும்
பிசாசாக அலைவதுண்டு
ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும்
காட்டேரியா ஆவதுண்டு