Album: O Kadhal Kanmani
Artists: K.S. Chithra, A.R. Rahman
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: O Kadhal Kanmani
Artists: K.S. Chithra, A.R. Rahman
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â A.R. Rahman And K.S. Chithra
Music By : Â A. R. Rahman
Female : Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Female : Ethai Naan Ketppin…aaaaa…..
Ethai Naan Ketppin Unnaiyae Tharuvaai
Ethai Naan Ketppin…. Unnaiyae Tharuvaai
Female : Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Malargal Kaetten .. Malargal Kaetten
Malargal Kaetten … Malargal Kaetten
Female : Ethai Naan Ketppin Unnaiyae Tharuvaai
Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Female : ………………………………….
Female : Kaattil Thozhainthen Vazhiyaai Vanthanai
Irulil Thozhainthen Oliyaai Vanthanai
Kaattil Thozhainthen Vazhiyaai Vanthanai
Irulil Thozhainthen Oliyaai Vanthanai
Female : Ethanil Tholainthaal…..
Chorus : …………
Female : Ethanil Tholainthaal Neeyae Varuvaai
Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Female : Pallam Veezhnthen Sigaram Serthanai
Vellam Veezhnthen Karaiyil Serthanai
Pallam Veezhnthen Sigaram Serthanai
Vellam Veezhnthen Karaiyil Serthanai
Female : Ethanil Veezhnthaal…aaaa…aaa….aaa…
Ethanil Veezhnthaal Unnidam Serppaai
Female & Male : Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Female & Male : Ethai Naan Ketppin
Ethai Naan Ketppin Unnaiyae Tharuvaai
Unnaiyae Tharuvaai
Female & Male : Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
Malargal Kaetten Vanamae Thanthanai
Thanneer Kaetten Amirtham Thanthanai
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : எ.ஆா். ரஹ்மான்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை
பெண் : எதை நான் கேட்பின்
ஆ ஆ ஆ எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய் எதை
நான் கேட்பின் உன்னையே தருவாய்
பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் மலா்கள்
கேட்டேன் மலா்கள் கேட்டேன்
மலா்கள் கேட்டேன்
பெண் : எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய்
மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
பெண் : ……………………….
பெண் : காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை இருளில்
தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை இருளில்
தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
பெண் : எதனில் தொலைந்தால் குழு : ………………
எதனில் தொலைந்தால் நீயே
வருவாய் மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
பெண் : பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சோ்த்தனை வெள்ளம்
வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சோ்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சோ்த்தனை
பெண் : எதனில் வீழ்ந்தால் ஆஆஆ……
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சோ்ப்பாய்
ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை
ஆண் & பெண் : எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்
உன்னையே தருவாய்
உன்னையே தருவாய்
ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்
வனமே தந்தனை தண்ணீா்
கேட்டேன் அமிா்தம் தந்தனை
மலா்கள் கேட்டேன் வனமே
தந்தனை தண்ணீா் கேட்டேன்
அமிா்தம் தந்தனை