Album: Mounam Kalaikirathu
Artists: Ramesh, Uma Ramanan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mounam Kalaikirathu
Artists: Ramesh, Uma Ramanan
Music by: Sankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ramesh And Uma Ramanan
Music By : Sankar Ganesh
Male : Maalai Neram Sugam Thedum Neram
Maalai Neram Sugam Thedum Neram
Unnai Paaramalae Manam Pasiyaaruma
Uyir Poovae Unai Naadi Indha
Ullam Paadum Raagam Kodi
Female : Maalai Neram Sugam Thedum Neram
Maalai Neram Sugam Thedum Neram
Unnai Paaramalae Manam Pasiyaaruma
Uyir Poovae Unai Naadi Indha
Ullam Paadum Raagam Kodi
Male : Maalai Neram
Female : Sugam Thedum Neram
Male : Paavaiyae Undhan Paarvaiyae
Maiyal Thanthadhinaalae
Pudhu Mogam Varugiradhae
Female : Kaalaiyae Undhan Jaadaiyae
Naanum Varaindhadhinaalae
Pudhu Naanam Varugiradhae
Male : Nenjil Modhum Naanam
Konjum Podhu Theerum
Female : Konjam Andha Kaalam
Endru Vandhu Serum
Male : Arugilae Nerungi Vaa
Kaadhodu Kaadhaaga Nan Solgiren
Female : Maalai Neram
Male : Sugam Thedum Neram
Female : Vaanamae Nammai Vazhthavae
Thendral Therinil Yaeri Naam
Selvom Oorvalam
Male : Laa La Laaa
Vaazhvilae Indru Nalla Naal
Vaanam Paadigal Polae
Pudhu Vaazhvai Naam Peravae
Female : Kannan Unnaithaanae
Kannil Vaithaal Maanae
Male : Kannil Vaitha Unnai
Nenjil Vaithen Naanae
Female : Innum Yen Thaamadham
Ennodu Muthaada Vandhaal Enna
Male : Maalai Neram Sugam Thedum Neram
Female : Maalai Neram Sugam Thedum Neram
Male : Unnai Paaramalae Manam Pasiyaaruma
Female : Uyir Poovae Unai Naadi Indha
Ullam Paadum Raagam Kodi
Male : Laa Laa Laa Laaa
Female : Lala Laa Laa Laa Laa
Male : Laa Laa Laa Laaa
Female : Lala Laa Laa Laa Laa
பாடகர்கள் : ரமேஷ் மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
பெண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண் : மாலை நேரம்
பெண் : சுகம் தேடும் நேரம்
ஆண் : பாவையே உந்தன் பார்வையே
மையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே
பெண் : காளையே உந்தன் ஜாடையே
நானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே
ஆண் : நெஞ்சில் மோதும் நாணம்
கொஞ்சும் போது தீரும்
பெண் : கொஞ்சும் அந்தக் காலம்
என்று வந்து சேரும்
ஆண் : அருகிலே நெருங்கி வா
காதோடு காதாக நான் சொல்கிறேன்
பெண் : மாலைநேரம்……
ஆண் : சுகம் தேடும் நேரம்..
பெண் : வானமே நம்மை வாழ்த்தவே
தென்றல் தேரினில் ஏறி நாம்
செல்வோம் ஊர்வலமே
ஆண் : வாழ்விலே.. இன்று நல்ல நாள்..
வானம்பாடிகள் போலே..
புது வாழ்வை நாம் பெறவே
பெண் : கண்ணன் உன்னைத்தானே
கண்ணில் வைத்தாள் மானே
ஆண் : கண்ணில் வைத்த உன்னை
நெஞ்சில் வைத்தேன் நானே
பெண் : இன்னும் ஏன் தாமதம்
என்னோடு முத்தாட வந்தால் என்ன
ஆண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
பெண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்
ஆண் : உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
பெண் : உயிர்ப் பூவே உனை நாடி இந்த
உள்ளம் பாடும் ராகம் கோடி..
ஆண் : லா லா லா லா
பெண் : லாலா லா லா லா லா
ஆண் : லா லா லா லா
பெண் : லாலா லா லா லா லா