Album: Jodi
Artists: S. Janaki, Unni Menon
Music by: A.R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jodi
Artists: S. Janaki, Unni Menon
Music by: A.R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Swarnalatha And S. A. Rajkumar
Music By :Â Soundaryan
Male : Kaadhal Kaditham
Varainthen Unakku
Vanthatha Vanthatha
Vasantham Vanthatha
Male : Kaadhal Kaditham
Varainthen Unakku
Vanthatha Vanthatha
Vasantham Vanthatha
Female : Ullam Thullugindrathae
Nenjai Allugindrathae
Ungal Kaditham Vanthathal
Inbam Engum Ponguthae
Unmai Anbu Ondru Than
Intha Kaadhalil
Endrum Vaazhnthidum
Iniya Seedhanam
Female : Kaadhal Kaditham
Varainthai Enakku
Vanthathae Vanthathae
Vasantham Vanthathae
Male : Uyirin Uruvam
Theriyaa Thirunthen
Unaiyae Uyiraai
Arinthen Thodarnthen
Female : Vaanum Nilavum Polavae
Malarum Manamum Polavae
Kadalum Alaiyum Polavae
Endrum Vaazha Vendumae
Male : Unmai Anbu Ondru Than
Intha Kaadhalil
Endrum Vaazhnthidum
Iniya Seedhanam
Male : Kaadhal Kaditham
Varainthen Unakku
Vanthatha Vanthatha
Vasantham Vanthatha
Female : Payilum Pozhuthil
Ezhuthum Ezhuthil
Unathu Peyar Thaan
Adhigam Enakku
Male : Vaanam Kaiyil Ettinaal
Angum Unnai Ezhuthuven
Nilavai Kondu Vandhu Than
Peyaril Varnam Theettuven
Female : Unmai Anbu Ondru Than
Intha Kaadhalil
Endrum Vaazhnthidum
Iniya Seedhanam
Female : Kaadhal Kaditham
Varainthaai Enakku
Vanthathae Vanthathae
Vasantham Vanthathae
Male : Kaadhal Kaditham
Varainthen Unakku
Female : Vanthathae Vanthathae
Vasantham Vanthathae
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : சௌந்தர்யன்
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பெண் : உள்ளம்
துள்ளுகின்றதே நெஞ்சை
அள்ளுகின்றதே உங்கள்
கடிதம் வந்ததால் இன்பம்
எங்கும் பொங்குதே உண்மை
அன்பு ஒன்றுதான் இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
ஆண் : உயிரின்
உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்
பெண் : வானும் நிலவும்
போலவே மலரும் மணமும்
போலவே கடலும் அலையும்
போலவே என்றும் வாழ
வேண்டுமே
ஆண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பெண் : பயிலும்
பொழுதில் எழுதும்
எழுத்தில் உனது
பெயர் தான் அதிகம்
எனக்கு
ஆண் : வானம் கையில்
எட்டினால் அங்கும்
உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்து
தான் பெயரில் வர்ணம்
தீட்டுவேன்
பெண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில் என்றும்
வாழ்ந்திடும் இனிய சீதனம்
பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
பெண் : வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே