
Album: Manikarnika: The Queen Of Jhansi
Artists: Shankar Mahadevan, Hamsika Iyer
Music by: Shankar-Ehsaan-Loy
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Manikarnika: The Queen Of Jhansi
Artists: Shankar Mahadevan, Hamsika Iyer
Music by: Shankar-Ehsaan-Loy
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Hamsika Iyer And Shankar Mahadevan
Music By : Â Shankar-Ehsaan-Loy
Male : Hmmm Mmmmm
Hmm Mmmm Mmmm
Udhiram Muzhudhum
Thee Moondidum Podhu
Ulagae Chenniramaai Maarum Podhu
Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee…
Male : Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee…
Male : Thaainaadu Un Munnae
Deivangal Un Pinnae
Yen Nirkkiraai Pennae
Purappadadee…
Male : Jeyam Unadhae
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Male : Jeyam Unadhae
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Male : Purappadadee
Jeyam Unadhae…ae……
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Chorus : ……………………………….
Chorus : Undhan Idhaya Thiriyilae
Thee Eduthu
Engal Vizhigalum Erindhidumae
Undhan Vizhiyin Chinathilae
Nirameduthu
Adi Vaanamum Chivandhidumae
Chorus : Andha Vaanam Pookkalaith
Thoovaadhoo…
Indha Boomi Un Pugazh Paadaadhoo…
Nedundhuyar Mudindhae Pogaadhoo..
Innalgal Theerumadee…
Adarirul Vidindhae Maaraadhoo..
Ellaamae Maarumadee..
Male : Thuyarangal Thaandida
Uyarangal Nee Thoda
Ulagangal Aandida
Purappadadee…
Purappadadee…
Jeyam Unadhae…ae……
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Chorus : Naam Valartha Pookkal
Theeyorin Kaigalil Povadhaa…
Haa….aaa…..aaa…..
Naam Varaindha Boomi Theeyorin
Kaaladi Aavadhaa….
Male : Nam Kovil Ullaeri Ingae
Peigal Vaazhuvadhaa…
Nam Mannaith Thottaal
Ennaagum Nee Chol
Cholladee..
Cholladee…
Male : Pookkal Ingu Puyalaai
Maarum Unnaal
Chorus : Haa…aa…aa…aa…
Male : Maangal Puli Vaettai
Aadidum Unnaal
Chorus : Haa…aa…aa…aa…
Male : Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee…
Male : Unakkullum Veliyilum
Iru Porkkalam
Unnai Azhaikkudhadee…
Male & Chorus : Thaainaadu Un Munnae
Deivangal Un Pinnae
Yen Nirkkiraai Pennae
Purappadadee…
Male : Jeyam Unadhae
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Male : Purappadadee
Jeyam Unadhae…ae……
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
Haa Aa Haha Haa Haahahahaaa
Male : Hoo Oo Oo Jayam Unadhae…..
Chorus : Haa Aa Haha Haa Haahahahaaa
பாடகர்கள் : ஹம்சிகா ஐயர் மற்றும் ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
உதிரம் முழுதும் தீ மூண்டிடும் போது
உலகே செந்நிறமாய் மாறும் போது
உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ…..
ஆண் : உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ….
ஆண் : தாய்நாடு உன் முன்னே
தெய்வங்கள் உன் பின்னே
ஏன் நிற்கிறாய் பெண்ணே
புறப்படடீ…..
ஆண் : ஜெயம் உனதே
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஆண் : ஜெயம் உனதே
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஆண் : புறப்படடீ
ஜெயம் உனதே…..ஏ….
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
குழு : ……………………………
குழு : உந்தன் இதயத் திரியிலே
தீ எடுத்து
எங்கள் விழிகளும் எரிந்திடுமே
உந்தன் விழியின் சினத்திலே
நிறமெடுத்து
அடி வானமும் சிவந்திடுமே
குழு : அந்த வானம் பூக்களைத்
தூவாதோ
இந்த பூமி உன் புகழ் பாடாதோ
நெடுந்துயர் முடிந்தே போகாதோ
இன்னல்கள் தீருமடீ…..
அடரிருள் விடிந்தே மாறாதோ….
எல்லாமே மாறுமடீ….
ஆண் : துயரங்கள் தாண்டிட
உயரங்கள் நீ தொட
உலகங்கள் ஆண்டிட
புறப்படடீ….
புறப்படடீ….
ஜெயம் உனதே…ஏ…
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
குழு : நாம் வளர்த்த பூக்கள்
தீயோரின் கைகளில் போவதா….
ஹா…ஆஅ….ஆஅ….
நாம் வரைந்த பூமி தீயோரின்
காலடி ஆவதா……
ஆண் : நம் கோவில் உள்ளேறி
இங்கெ பேய்கள் வாழுவதா
நம் மண்ணைத் தொட்டால்
என்னாகும் நீ சொல்
சொல்லடீ….
சொல்லடீ….
ஆண் : பூக்கள் இங்கு புயலாய்
மாறும் உன்னால்
குழு : ஹா…ஆ….ஆ…ஆ
ஆண் : மான்கள் புலி வேட்டை
ஆடிடும் உன்னால்
குழு : ஹா…ஆ….ஆ…ஆ
ஆண் : உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ….
ஆண் : உனக்குள்ளும் வெளியிலும்
இரு போர்க்களம்
உன்னை அழைக்குதடீ…..
ஆண் மற்றும் குழு : தாய்நாடு உன் முன்னே
தெய்வங்கள் உன் பின்னே
ஏன் நிற்கிறாய் பெண்ணே
புறப்படடீ….
ஆண் : ஜெயம் உனதே
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஆண் : புறப்படடீ
ஜெயம் உனதே…..ஏ….
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா
ஆண் : ஹோ ஓ ஓ ஜெயம் உனதே
குழு : ஹா ஆ ஹாஹா ஹா ஹா ஹாஹாஹா